MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்வர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்திப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்வர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்திப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்வர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்திப்பு

தமிழ்நாடு

முதல்வர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்திப்பு

Admin
Last updated: மே 12, 2026 8:29 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கடந்த 10ஆம் தேதி விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

முதல்வர் பொறுப்பேற்ற பிறகு, விஜய் அரசியல் நாகரிகத்தின் அடையாளமாகப் பல்வேறு கட்சித் தலைவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வருகிறார். அந்த வகையில், நேற்றைய தினம் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை அவர் சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து, இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அதிமுக எம்.எல்.ஏ. சி.வி. சண்முகம் மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏ.க்களையும் முதல்வர் விஜய் சந்தித்தார்.

இந்தச் சூழ்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை முதல்வர் விஜய் இன்று சந்தித்தார். வேளச்சேரியில் அமைந்துள்ள திருமாவளவனின் இல்லத்திற்குச் சென்ற முதல்வர் விஜய், அவரைச் சந்தித்துப் பேசினார்.

முதல்வர் விஜய்யை வாசலுக்கு வந்து வரவேற்ற திருமாவளவன், அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர், அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புப் பக்கத்தை முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வழங்கினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமெரிக்கா மீண்டும் தாக்கினால் யுரேனிய செறிவூட்டலை 90% ஆக உயர்த்துவோம் – ஈரான் கடும் எச்சரிக்கை
Next Article ஐபிஎல் 2026: பிளேஆஃப் போட்டி – 7 அணிகள் களத்தில்; சிஎஸ்கே நிலை என்ன? ஆரஞ்சு, பர்பிள் தொப்பி நிலவரங்கள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

வந்தே மாதரம் பாடல்: மோடி, பாஜகவிடம் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடாதது ஏன்? பிரதமர் மோடி, பாஜகவிடம் காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

90 ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது ஏன்? – வந்தே மாதரம் விவகாரத்தில் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

சோமாலியா கடலில் 2 கப்பல்கள் கடத்தல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு தீவிரம்

சோமாலியா, ஏமன் கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2…

ஆகஸ்ட் 22, 2026

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31…

ஆகஸ்ட் 22, 2026

மனைவியுடன் சேர நரபலி: ஒருவர் கொலை செய்யப்பட்டு, தலை பூஜை அறையில் புதைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

தமிழ்நாடு

நாகையில் கொடூரம்: ஆண், பெண் சடலங்கள் மீட்பு – போலீஸ் தீவிர விசாரணை!

நாகை அருகே 2 கி.மீ. தொலைவில் ஆண், பெண் சடலங்கள் ரத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட நிலையில், கொலை செய்து வீசிச் சென்றார்களா என போலீசார் தீவிர விசாரணை…

1 Min Read
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

காவிரி நீர்: தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி

காவிரி நதிநீர் விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு என்ன தயக்கம் அல்லது ஈகோ உள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி…

2 Min Read
தமிழ்நாடு

நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை: எடப்பாடி அருகே சோகம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, 'நீட்' தேர்வு மறுதேர்வு குறித்த அச்சத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது 'நீட்'…

1 Min Read
தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகவும், உட்கட்சிப் பூசல்களுக்கு நடவடிக்கை எடுக்காததாலும், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தனது பதவிகளை ராஜினாமா செய்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?