MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆன்லைன் பதிவு கட்டாயம்: சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆன்லைன் பதிவு கட்டாயம்: சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஆன்லைன் பதிவு கட்டாயம்: சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு

தமிழ்நாடு

ஆன்லைன் பதிவு கட்டாயம்: சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு

Admin
Last updated: மே 27, 2026 6:26 மணி
Admin
Share
SHARE

சென்னையில் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதற்கான புதிய விதிமுறைகளை பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி, பெருமளவு கழிவுகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மாநகராட்சியின் இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு கடந்த 28.01.2026 அன்று வெளியிட்ட திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026 ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது.

புதிய விதிகளின்படி, 20,000 சதுர மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட கட்டிடங்கள், தினசரி 40,000 லிட்டருக்கு மேல் நீர் பயன்படுத்தும் நிறுவனங்கள், அல்லது தினசரி 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவுகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் 'பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள்' என வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வரையறைக்குள் நிறுவன பயனாளர்கள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு சங்கங்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், ஐ.டி. பூங்காக்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பலவும் அடங்கும்.

இந்த பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள், மாநகராட்சியின் இணையதளத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதவர்களுக்கு திடக்கழிவுகள் மேலாண்மை விதிகள், 2026ன் படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குப்பைத் தொட்டிகளை கொள்முதல் செய்து, கழிவுகளை தரம் பிரித்து, மாநகராட்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். உயிரியல் கழிவுகளை வளாகத்திலேயே உரமாக்கல் அல்லது உயிரி எரிவாயுவாக மாற்றும் முறைகளில் செயல்படுத்த வேண்டும்.

வருடாந்திர அறிக்கை சமர்ப்பிப்பது, உலர்கழிவு, சுகாதாரக் கழிவு, சிறப்பு பராமரிப்பு கழிவுகளை உரிய முறையில் அப்புறப்படுத்துவது போன்ற விதிமுறைகளையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். பதிவு செய்வதற்கான தனிப்பட்ட இணைப்பு https://gccservices.in/bulkwaste/register என்ற இணையதளத்தில் உள்ளது. மண்டல அலுவலர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் பதிவேற்றத்திற்கு உதவுவார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான கழிவு மேலாண்மையை உறுதி செய்ய அனைத்து நிறுவனங்களும் இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai CorporationTamil Naduஆன்லைன் பதிவுசுற்றுச்சூழல்சென்னை மாநகராட்சிதிடக்கழிவு மேலாண்மை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: சுப்மன் கில் கேப்டன்ஷிப் தவறு – அஸ்வின் விமர்சனம்
Next Article தனிப் பெரும்பான்மை நோக்கில் தவெக: அதிமுக எம்எல்ஏக்கள் தஞ்சம், இரட்டை இலைக்கு சிக்கல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

முதலமைச்சர் விஜய் எம்.சி.ராஜா சமூகநீதி மாணவர் விடுதியை ஆய்வு செய்கிறார்
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜயின் ஆய்வு: எம்.சி.ராஜா விடுதிக்கு புதுப்பொலிவு

முதலமைச்சர் விஜய் சைதாப்பேட்டை எம்.சி.ராஜா சமூகநீதி விடுதியில் மேற்கொண்ட ஆய்வைத் தொடர்ந்து, விளையாட்டு மைதானம் திறப்பு மற்றும் கொசு மருந்து அடிக்கும் பணிகள் தீவிரம்.

2 Min Read
ஆயுதங்களுடன் திருட முயன்ற நபர் கைது செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்
தமிழ்நாடு

3 வீடுகளில் திருட முயற்சி: ஆயுதங்களுடன் வந்த நபரால் பரபரப்பு

சென்னையில் அடுத்தடுத்து 3 வீடுகளில் ஆயுதங்களுடன் திருட முயன்ற நபரால் பரபரப்பு. பொதுமக்கள் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தல்.

1 Min Read
தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசும் சட்டமன்ற உறுப்பினர்
தமிழ்நாடு

3 தமிழர்கள் சுட்டுக் கொலை: சிபிஐ விசாரணைக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும், கர்நாடக அரசு அறிவித்த…

2 Min Read
தமிழ்நாடு

ஜனநாயகன் படம்: சட்டவிரோதமாக பார்த்த 1.20 கோடி பேர் – அதிர்ச்சி தகவல்

சட்டவிரோதமாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, 1.20 கோடிக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்ட 'ஜனநாயகன்' திரைப்படம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர் ஜாமீன்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?