MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னையில் வெயில் சதம்: 103.46°F பதிவானது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னையில் வெயில் சதம்: 103.46°F பதிவானது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - சென்னையில் வெயில் சதம்: 103.46°F பதிவானது

லைஃப் ஸ்டைல்

சென்னையில் வெயில் சதம்: 103.46°F பதிவானது

Admin
Last updated: ஜூன் 8, 2026 9:08 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தில் அனல் காற்று வீசி மக்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் வெயில் சதம் அடித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் இன்று அதிகபட்சமாக 103.46 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் மேலும் 9 மாவட்டங்களில் வெயில் சதமடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இருப்பினும், சில மாவட்டங்களில் இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நீர் ஆகாரங்களை அருந்தி உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai HeatwaveIMDசென்னை வானிலைதமிழ்நாடுவெப்பம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜயபாஸ்கர் திமுகவில் இணைகிறார்: அதிமுகவில் பரபரப்பு
Next Article இன்றைய தலைமுறையினரை தவறாக வழிநடத்தக்கூடாது – சரத்குமார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் காட்சி

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தங்கள்…

ஆகஸ்ட் 21, 2026

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை: அமெரிக்க ஆணையத்தின் கோரிக்கைக்கு இந்தியா கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க அரசிடம்…

ஆகஸ்ட் 21, 2026

மும்பை – திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மும்பை - திருவனந்தபுரம்…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

91 வயது முதியவர் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பது
தமிழ்நாடு

பட்டாசு தொழிலை காக்க மாரத்தான்: 91 வயது முதியவர் 21 கி.மீ. ஓடி அசத்தல்

பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியில், 91 வயதான முதியவர் ஒருவர் 21 கிலோமீட்டர் தூரம் ஓடி அனைவரையும் கவர்ந்துள்ளார். இவருக்கு பரிசும்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கலைஞருக்குப் பிறகு தி.மு.க-வில் வாடகை ஆட்கள் அரசியல்: மாணிக்கம் தாகூர் எம்.பி.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குப் பிறகு, தி.மு.க.வில் வாடகைக்கு ஆட்களை அழைத்து வந்து அரசியல் செய்வதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

குழந்தைகள், பெரியவர்களை கவர்ந்த ஊட்டி நாய்கள் கண்காட்சி

ஊட்​டி​யில் நடக்கும் நாய்​கள் கண்​காட்​சி​யில் பல்​வேறு இன நாய்​கள் பங்கேற்று அனைவரையும் கவர்ந்தன. படங்​கள்: ஆர்​.டி.சிவசங்​கர் ஊட்டி: ஆண்​டு​தோறும் கோடை சீசனின்​போது, தென்னிந்திய கென்​னல் கிளப் சார்​

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மாரியம்மன் கோவில் அருகே சர்ச் கட்ட ஐகோர்ட் தடை: உள்நோக்கம் இல்லை என கூற முடியாது

கோவையில் மாரியம்மன் கோவிலுக்கு அருகில் சர்ச் கட்ட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கட்டுமானத்தில் உள்நோக்கம் இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளது.

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?