MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னையில் குளிர்ந்த வானிலை: விமான சேவைகள் பாதிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னையில் குளிர்ந்த வானிலை: விமான சேவைகள் பாதிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - சென்னையில் குளிர்ந்த வானிலை: விமான சேவைகள் பாதிப்பு

இந்தியா

சென்னையில் குளிர்ந்த வானிலை: விமான சேவைகள் பாதிப்பு

Admin
Last updated: மே 24, 2026 12:36 மணி
Admin
Share
SHARE

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெயில் நேற்று குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதியடைந்தனர். தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து உள் மாவட்டங்களில் வெயில் கடுமையாக இருந்தது. சில நாட்களாக சென்னையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வந்தது.

இந்நிலையில், நேற்று காலை சென்னையில் வானிலை திடீரென மாறியது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'சென்னையை ஒட்டி வங்கக் கடல் பகுதியில் சுமார் 3 கி.மீ. உயரத்தில் நிலவும் கீழ் மட்ட கழற்சி மற்றும் கடலோர ஆந்திரா வழியாக நீளும் வடக்கு தெற்கு காற்றழுத்த தாழ்வுப் பாதை ஆகியவற்றின் பரஸ்பர செயல்பாட்டால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மேக மூட்டமான வானிலை நிலவியது. காலை 8 முதல் 10 மணி வரை வலுவான கடலோரக் காற்று வீசியது. ஈரப்பதம் உள்ள இந்த கடற் காற்று, சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் கணிசமான அளவில் ஈரப்பதத்தை கொண்டு வந்தது. இவற்றின் காரணமாக மேகங்கள் உருவாகி, வெப்ப நிலை குறைந்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் வானிலை மாற்றம் காரணமாக, சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஹைதராபாத்தில் இருந்து 82 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த 'ஏடிஆர்' என்ற சிறிய ரக விமானம், மோசமான வானிலையால் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. நீண்ட நேரம் வானில் வட்டமடித்த இந்த விமானம், திருப்பதி விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது. துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து வந்த விமானங்களும் வானில் நீண்ட நேரம் வட்டமடித்தன.

வானிலை சீரானதும் அனைத்து விமானங்களும் தாமதமாக தரையிறங்கின. சென்னையில் இருந்து புறப்படவிருந்த டெல்லி, வாரணாசி, கொல்கத்தா, பெங்களூரு, கோவை, மதுரை, கோலாலம்பூர் ஆகிய நகரங்களுக்கான விமானங்களும் சுமார் ஒரு மணிநேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai WeatherFlight Disruptionகுளிர்ச்சியான சூழல்சென்னை வானிலைபுறநகர் பகுதிவிமான சேவைகள் பாதிப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சவுகார்பேட்டை நகைக்கடை அதிபர் வீட்டில் ரூ.5.25 லட்சம், 25 பவுன் திருட்டு
Next Article திடீர் உடல் எடை அதிகரிப்பு: என்ன காரணம் தெரியுமா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மலப்புரம் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டு யானை

கேரளாவில் ஒற்றை காட்டு யானை உலா: மலப்புரம் மக்கள் அச்சம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், குடியிருப்புப் பகுதிக்குள் ஒற்றைக் காட்டு யானை ஒன்று…

ஜூலை 31, 2026

காவி உடையணிந்து, உண்டியலில் பணம் போட்ட ராகுல்: எதிர்க்கட்சி நூதனப் போராட்டம்

அயோத்தி ராமர் கோயில் நிதி விவகாரத்தை கண்டித்து…

ஜூலை 31, 2026

பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோவை விமர்சித்த அபிஜித் தீப்கே

பிரதமர் மோடியின் 'வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத்…

ஜூலை 31, 2026

பிரதமர் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.6,000 மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் பிரதமரின் கிசான்…

ஜூலை 31, 2026

விவாகரத்து கோரி உமர் அப்துல்லா, பாயல் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா…

ஜூலை 31, 2026

You Might Also Like

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சி
இந்தியா

சோனம் வாங்சுக் கைது: ஜனநாயகத்தை சிதைப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டனம்

டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக், காவல் துறையால் பலவந்தமாக அகற்றப்பட்டதற்கு காங்கிரஸ், சிவ சேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.…

2 Min Read
இந்தியா

PM Modi | அசாமில் என்.டி.ஏ. அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி

அசாமில் மூன்றாவது முறையாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி கவுகாத்தி வந்தடைந்தார். இங்குள்ள லோக்பிரியா…

1 Min Read
மாநிலங்களவை உறுப்பினர்கள் தொடர்பான செலவு விவரங்கள் குறித்த செய்தி
இந்தியா

மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு ரூ.261 கோடி செலவு: அதிர்ச்சி தகவல்

கடந்த 2 நிதி ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினர்களின் படி, வசதிகளுக்காக மட்டும் சுமார் ரூ.261 கோடி செலவிடப்பட்டுள்ளது. நடப்பு 2024-25 நிதியாண்டில் ரூ.98 கோடிக்கு மேல் செலவாகியுள்ளது.

2 Min Read
இந்தியா

நீட் தேர்வு மைய மாற்றம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக, மாணவர்கள் நலன் கருதி தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ளும் வசதியை தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. ஜூன் 21 அன்று…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?