உலகம்

காங்கோவில் எபோலா: 65 பேர் பலி – பீதியில் மக்கள்!

காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இடூரி மாகாணத்தில் 246 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

By
1 Min Read
அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் ஐதராபாத் இளம் என்ஜினீயர் ஸ்ரீவீணா சடலமாக மீட்பு

அமெரிக்காவின் புளோரிடாவில் தோழியின் திருமணத்திற்கு சென்ற ஐதராபாத்தைச் சேர்ந்த இளம் மென்பொருள் என்ஜினீயர் ஸ்ரீவீணா நீச்சல்…

1 Min Read
காங்கோவில் எபோலா: 65 பேர் பலி – பீதியில் மக்கள்!

காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இடூரி மாகாணத்தில்…

1 Min Read
சர்வதேச நீதிமன்றம்: பிலிப்பைன்ஸ் முன்னாள் டிஜிபிக்கு பிடியாணை

பிலிப்பைன்ஸ் முன்னாள் தேசிய காவல்துறை அதிகாரியும், செனட்டருமான டெலா ரோசாவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்…

1 Min Read
உலகளவில் 120 கோடி பேருக்கு மனநல பாதிப்பு: அதிர்ச்சி தரும் ஆய்வு!

உலகளவில் 120 கோடி மக்கள் மனநலம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 1990 ஆம் ஆண்டிலிருந்து…

1 Min Read

Just for You

Popular

பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!

பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம்…

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

The Latest

பாகிஸ்தான்: சோதனைச் சாவடியில் குண்டுவெடிப்பு – 15 காவல்துறையினர் பலி

பாக்கிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட…

1 Min Read

ஐரோப்பிய நாடுகளுக்கு மே15ல் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்..

மோடி 4 ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக மே 15 ஆம் தேதி புறப்படுகிறார். மேற்கு ஆசியாவில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழலுக்கு மத்தியில், இந்தியா பாதுகாப்பு மற்றும்…

1 Min Read

போர் முடிவுக்கு வருகிறது.. புதின் சூசகத் தகவல்!

மாஸ்கோவில் நடைபெற்ற ரஷ்யாவின் வெற்றி நாள் நிகழ்வுகளின் போது பேசிய விளாடிமிர் புடின், இந்த மோதல் அதன் முடிவை நெருங்கி வருவதாகத் தெரிகிறது என்றார். அவரது இந்தக்…

1 Min Read

வவ்வால்களிடம் புதிய கரோனா: தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

புதுடெல்லி: வவ்​வால்​களிடம் புதிய வகை கரோனா வைரஸை தாய்​லாந்து விஞ்​ஞானிகள் கண்​டுபிடித்​துள்​ளனர். இதுகுறித்​து, ‘செல்’ என்ற மருத்​துவ இதழில் வெளி​யான கட்​டுரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தாய்​லாந்​தில்

1 Min Read

வேற்றுகிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகளை வெளியிட்ட டிரம்ப்.. என்ன இருக்கிறது?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) மற்றும் வேற்று கிரக வாசிகள் தொடர்பான ரகசியக் கோப்புகளை வெளியிட்டுள்ளார். முதல் கட்டத் தகவல்கள்…

1 Min Read

ஜெர்மனி மீது நீடிக்கும் டிரம்பின் கோபம்.. ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டுவதில் இழுபறி

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், ஜூலை 4 ஆம் தேதி காலக்கெடுவுக்குள் அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய தீவிரமாக முயன்று வருகின்றனர். ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக்…

1 Min Read

இலங்கையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – மூத்த துறவி கைது

இலங்கையில் 15 வயதான சிறுமிக்கு மூத்த துறவி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக கைதுசெய்யப்பட்டார். மூத்த துறவி பல்லேகம ஹேமரத்னா (71), என்பவர் இலங்கையில் உள்ள ஒரு…

1 Min Read

ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே படகில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய மாலுமி உயிரிழப்பு

ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே ஒரு மரப் படகு தீப்பிடித்ததில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் அரசாங்க வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. வெள்ளிக்கிழமை நடந்த…

1 Min Read

இன்றிரவிற்குள் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானிடமிருந்து பதில் வரும்- டிரம்ப் நம்பிக்கை

ஈரான் - அமெரிக்கா இடையே போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் முதற்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் ரத்து…

1 Min Read

பயங்கரவாத ஆதரவு, பாலியல் வன்கொடுமை.. அமெரிக்காவில் இந்தியரின் குடியுரிமை அதிரடி ரத்து

இந்தியாவை சேர்ந்த 62 வயதான தேபாஷிஸ் கோஷ் என்பவர் 2012 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார். கோஷ் என்பவர் குடியுரிமை பெறுவதற்கு முன்பு, விமான வசதி…

1 Min Read