MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: த.வெ.க.வில் இணைந்த மகேந்திரன் மீது சிபிஐ விமர்சனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: த.வெ.க.வில் இணைந்த மகேந்திரன் மீது சிபிஐ விமர்சனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - த.வெ.க.வில் இணைந்த மகேந்திரன் மீது சிபிஐ விமர்சனம்

அரசியல்

த.வெ.க.வில் இணைந்த மகேந்திரன் மீது சிபிஐ விமர்சனம்

Admin
Last updated: ஜூன் 19, 2026 6:41 மணி
Admin
Share
SHARE

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மாநில துணை செயலாளருமான சி.மகேந்திரன், நேற்று த.வெ.க.வில் இணைந்தார். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

இது குறித்து சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறுகையில், ‘கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் மகேந்திரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்சியின் நிறுவனமான நியூ செஞ்சுரி பதிப்பகத்தை அபகரிக்க முயன்றவர்களுக்கு துணை நின்றவர் மகேந்திரன். மேலும், மோசடி வழக்குகளில் தொடர்புடையவர்களுடன் இணைந்து போலி ஆவணங்களை உருவாக்கியவராகவும் அவர் செயல்பட்டார். ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான பிறகு, கட்சியில் இருந்து அவர் விலகி இருந்தார். செய்த தவறுகளை திருத்திக்கொண்டு கட்சியில் செயல்பட இருந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர் மீதான கட்சியின் நடவடிக்கை சரியானதுதான் என்பதை அவரே உறுதிப்படுத்திவிட்டார்’ என தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்த சி.மகேந்திரன், 1971ஆம் ஆண்டு முதல் அக்கட்சியில் முழுநேர ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் 2015ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில், சி.மகேந்திரன் த.வெ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅரசியல்சி.மகேந்திரன்சிபிஐத.வெ.க.
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மக்கள் தலைவா: அரசியல் நையாண்டி படம் கலக்குமா?
Next Article அம்மா உணவகத்தில் சிசிடிவி: இட்லி விற்பனை புகார் எதிரொலி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் சரிந்து விழுந்த விநாயகர் சிலை

மும்பையில் விநாயகர் சிலை விபத்து: இருவர் உயிரிழப்பு, 5 பேர் காயம்

மும்பையில் விநாயகர் வரவேற்பு விழாவின்போது ராட்சத விநாயகர் சிலை சரிந்து விழுந்ததில் இருவர்…

ஆகஸ்ட் 23, 2026

இளம் வாக்காளர்களை கவரும் பாஜக: புதிய வியூகம்

இளம் வாக்காளர்களை ஈர்க்கும் நோக்கில் பாஜக புதிய…

ஆகஸ்ட் 23, 2026

ராகுல் காந்தி வீடு முன்பு சீக்கியர்கள் போராட்டம்

1984 சீக்கிய கலவர வழக்கில் தண்டனை பெற்ற…

ஆகஸ்ட் 23, 2026

ஐடி ஊழியர் கொலை: மனைவியும் உறவினர்களும் கைது

டெல்லியில் ஐடி ஊழியர் வினய் குப்தா கொலை…

ஆகஸ்ட் 23, 2026

48 ஆண்டுகளுக்குப் பிறகு புரி ஜெகந்நாதர் கோயில் கருவூல கணக்கெடுப்பு

ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலில்,…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தவெகவில் புதிய மாவட்டங்கள்: 4 எம்.எல்.ஏக்களுக்கு பதவி

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) கட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தும் வகையில், புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, 4 எம்.எல்.ஏக்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய்…

1 Min Read
அரசியல்

சிவகங்கை: குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது – என்ன காரணம்?

சிவகங்கை மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர், ஜல்ஜீவன் திட்டங்கள் இருந்தும் குடிநீர் தட்டுப்பாடு நீடிப்பதாக புகார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்ய கோரிக்கை.

2 Min Read
தமிழ்நாடு

டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்: கனிமொழி கேள்வி

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டது குறித்து கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Min Read
தோப்பு வெங்கடாசலம்
தமிழ்நாடு

திமுகவில் இருந்து தோப்பு வெங்கடாசலம் நீக்கம்: த.வெ.க.வில் இணைய திட்டம்

அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலம், தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?