MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுக மனுக்கள் மீது நாளை அறிவிப்பு – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுக மனுக்கள் மீது நாளை அறிவிப்பு – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - அதிமுக மனுக்கள் மீது நாளை அறிவிப்பு – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்

அரசியல்

அதிமுக மனுக்கள் மீது நாளை அறிவிப்பு – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்

Admin
Last updated: மே 27, 2026 5:14 மணி
Admin
Share
SHARE

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி மற்றும் சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி என இரு பிரிவுகள் உருவாகின. இதில், சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது.

இதனையடுத்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது. அதேபோல், சட்டமன்ற கொறடா மற்றும் சட்டமன்றக் குழு தலைவர் பதவி தொடர்பாக சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி அணியினரும் சபாநாயகரிடம் ஒரு மனுவைச் சமர்ப்பித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று அதிமுகவில் பிரிந்திருந்த இரு அணிகளும் ஒன்றிணைந்தன. இதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் சபாநாயகரைச் சந்தித்து, தாங்கள் ஏற்கனவே அளித்திருந்த மனுக்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், 'அதிமுக உறுப்பினர்கள் அளித்த மனுக்களைப் படித்து ஆய்வு செய்து, நாளை காலை முறையான அறிவிப்பை வெளியிடுவேன்' என்று தெரிவித்தார்.

அதிமுகவில் பிரிந்திருந்தவர்கள் தற்போது இணைந்துள்ளார்களே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர், 'இது குறித்து நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு அவர்கள் மனு கொடுத்திருக்கிறார்கள். அடுத்து அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்' என்று கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ADMKTamil Nadu Politicsஅதிமுகசபாநாயகர்தமிழக அரசியல்ஜேசிடி பிரபாகர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சாரண சாரணியர் தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்
Next Article ஆர்சிபி வெற்றிக்கு விராட் கோலியின் Pep Talk தான் காரணம்: தினேஷ் கார்த்திக்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ககன்யான் விண்கலத்தின் மாதிரி அல்லது அதன் செயல்பாட்டைக் குறிக்கும் படம்

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இது இந்தியாவின்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

அசாம் முதல்வர்: ரூ.472 கோடி போதைப்பொருட்கள் அழிப்பு

அசாம் மாநிலத்தில் ரூ.472 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை…

ஜூலை 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விஜயின் மாஸ்டர் பிளான்: எம்.ஜி.ஆர். பாணியில் தேசிய கட்சியாக மாறும் த.வெ.க.!

நடிகர் விஜய், எம்.ஜி.ஆர். பாணியில் தனது தமிழக வெற்றிக் கழகத்தை (த.வெ.க.) தேசிய கட்சியாக மாற்றும் மாஸ்டர் பிளானில் இறங்கியுள்ளார். அண்டை மாநிலங்களில் உள்ள ரசிகர் பட்டாளத்தை…

1 Min Read
அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

ரூ.50 கோடி குதிரை பேர விவகாரம்: அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு!

ரூ.50 கோடி குதிரை பேர விவகாரம் தொடர்பாக தி.மு.க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். விஜி சரவணன் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்தார்.

2 Min Read
அரசியல்

முதல்வர் கான்வாய்: பொதுமக்களுக்கு இடையூறின்றி சிறப்பு பாதை!

முதல்வர் விஜய் தனது பயணத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக, 'டியூன் லைன்' முறையில் தனிப் பாதை ஒதுக்கும் புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளார்.

1 Min Read
அரசியல்

முதல்வர் விஜய் பதவியேற்று 13 நாட்களில் 30+ குற்றச்சம்பவங்கள்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

தமிழகத்தில் முதல்வர் விஜய் பதவியேற்று 13 நாட்களில் 30-க்கும் மேற்பட்ட குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அவர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?