MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தூத்துக்குடியில் இளைஞர் கொடூர கொலை: காவல்துறை விசாரணை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தூத்துக்குடியில் இளைஞர் கொடூர கொலை: காவல்துறை விசாரணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தூத்துக்குடியில் இளைஞர் கொடூர கொலை: காவல்துறை விசாரணை

தமிழ்நாடு

தூத்துக்குடியில் இளைஞர் கொடூர கொலை: காவல்துறை விசாரணை

Admin
Last updated: மே 12, 2026 5:57 மணி
Admin
Share
SHARE

தூத்துக்குடி அம்பேத்கர்நகர் ஸ்டெம் பார்க் அருகே உள்ள முல்லைநகர் கல்லறைத் தோட்டத்தில் ஓர் இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடப்பதாக சிப்காட் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு சுமார் 30 வயது இருக்கும் எனத் தெரிகிறது. அவரது கழுத்து மற்றும் முகப் பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருந்தன.

அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது இதுவரை தெரியவில்லை. அவர் எதற்காக, யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

மேலும், காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன், ரூரல் டி.எஸ்.பி. சுதிர் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இக்கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடர்ச்சியாக 4வது தோல்வி! ‘சுத்தி வளைச்சு பேச விரும்பல’ – வீரர்களை கடுமையாக விமர்சித்த ஸ்ரேயாஸ் ஐயர்
Next Article ஐபிஎல் 2026: ஸ்டார்க் அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் வீழ்த்தியும், ஹாட்ரிக் பந்தில் பறந்த 100 மீட்டர் சிக்ஸர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

SUBKO காபி நிறுவனத்தின் விற்பனை ரசீது

வாடிக்கையாளரை உருவ கேலி செய்த காபி நிறுவனம்: மன்னிப்பு கோரிய SUBKO

பெங்களூரு SUBKO காபி நிறுவனம், வாடிக்கையாளரை ரசீதில் 'குண்டான நபர்' என குறிப்பிட்டு…

ஆகஸ்ட் 23, 2026

சீனா செல்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்: எல்லைப் பிரச்சினை விவாதம்

எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், தேசிய…

ஆகஸ்ட் 23, 2026

ராகுலின் மாணவர் குரல் நிகழ்ச்சி: பாஜக நிலைகுலைந்ததாக காங்கிரஸ் விமர்சனம்

புனேவில் ராகுல் காந்தி நடத்திய மாணவர் கலந்துரையாடலை…

ஆகஸ்ட் 23, 2026

பா.ஜ.க.வில் ஜென்சி தலைமுறையினருக்காக சிறப்பு அணி: முக்கிய நிர்வாகிகள் நியமனம்

இளம் தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில் பா.ஜ.க.வில் 'ஜென்சி'…

ஆகஸ்ட் 23, 2026

தேசிய விண்வெளி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

விஜய் ரசிகர்கள் அம்மன் கோவிலில் மண்சோறு சாப்பிடும் காட்சி
தமிழ்நாடு

விஜய் பட வெற்றிக்கு மண்சோறு நேர்த்திக்கடன்: நெட்டிசன்கள் கடும் விமர்சனம்

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வெற்றிக்கு அம்மன் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செய்த ரசிகர்கள். இந்த செயல் ஆரோக்கியத்திற்கு கேடு என்றும், நாகரிகமற்றது என்றும் நெட்டிசன்கள்…

1 Min Read
விருதுநகரில் கொலை சம்பவம் நடந்த இடம்
தமிழ்நாடு

திருமணத்திற்கு மறுத்ததால் தாய் வெட்டிக்கொலை: விருதுநகரில் அதிர்ச்சி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே, நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு பெண் மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர், பெண் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில், தடுக்க முயன்ற பெண்ணின் தாய் அரிவாளால்…

1 Min Read
தமிழ்நாடு

தவெக ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக வெளிநடப்பு

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பெரும்பான்மை மக்களின் ஆதரவின்றி ஆட்சி நடப்பதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர்…

1 Min Read
தங்கம் விலை குறைவு குறித்த செய்தி
தமிழ்நாடு

தங்கம் விலை சரிவு: சவரனுக்கு ரூ.2,400 குறைந்தது!

தமிழகத்தில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2,400 குறைந்துள்ளது. இன்று ஒரு சவரன் ரூ.1,07,200க்கு விற்பனையாகிறது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?