MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கடலில் தம்பியை காப்பாற்ற முயன்று அண்ணன் பரிதாப பலி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கடலில் தம்பியை காப்பாற்ற முயன்று அண்ணன் பரிதாப பலி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - கடலில் தம்பியை காப்பாற்ற முயன்று அண்ணன் பரிதாப பலி

அரசியல்

கடலில் தம்பியை காப்பாற்ற முயன்று அண்ணன் பரிதாப பலி

Admin
Last updated: மே 26, 2026 11:45 காலை
Admin
Share
SHARE

சென்னையின் மெரினா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது, அலையில் சிக்கிய தனது தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பின்னர் கரை ஒதுங்கியது.

ஆவடியை சேர்ந்த தேவகி என்பவர், தனது மகன்கள் சுதர்சன் (16) மற்றும் கமலேஷ் (15) ஆகியோருடன் கடந்த 22 ஆம் தேதி மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். கண்ணகி சிலை பின்புறம் உள்ள கடலில் இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் தம்பி கமலேஷ் சிக்கிக் கொண்டார். இதைக் கண்ட அண்ணன் சுதர்சன், தனது தம்பியின் கையைப் பிடித்து இழுத்து காப்பாற்றியுள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக அவரே கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மெரினா காவல்துறையினர், மீனவர்களின் உதவியுடன் படகில் சென்று சுதர்சனை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடலோர காவல் குழுமத்தினரும் தேடுதல் பணியில் இணைந்தனர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு, சிறுவனின் உடல் நேற்று முன்தினம் இரவு துறைமுகம் பகுதியில் கரை ஒதுங்கியது. காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ChennaiMarina Beachஉயிரிழப்புகடல்சென்னைமீட்புமெரினா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க.வில் இணைய திட்டமா? சி.வி.சண்முகம் காட்டமான பதில்
Next Article சென்னையில் தங்கம் விலை சரிவு: இன்றைய நிலவரம் என்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு குறித்த செய்தி

52 வயதில் செயற்கை கருத்தரிப்பு: குழந்தை பெற்ற பெண் – மருத்துவமனைக்கு உத்தரவு

52 வயதான பெண் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற அனுமதி கோரிய…

ஜூலை 17, 2026

எரிபொருள் நெருக்கடியிலும் இந்திய வளர்ச்சி தடைபடவில்லை: பிரதமர் மோடி

மேற்கு ஆசியப் போர் மற்றும் எரிபொருள் விநியோக…

ஜூலை 17, 2026

பணியிடப் பாதுகாப்பு: பெண்களின் பணித்திறனுக்கு மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

பெண்களின் பணித்திறனை அதிகரிக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய தேசிய…

ஜூலை 17, 2026

இஸ்லாமிய வீட்டுப்பாடம்: ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் இந்து மாணவருக்கு இஸ்லாமிய வீட்டுப்பாடம் கொடுத்ததாக…

ஜூலை 17, 2026

பீகாரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் 3 வயது…

ஜூலை 17, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு!

தமிழக முதல்வர் விஜய் தலைமையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான மாநாடு இன்று சென்னையில் தொடங்குகிறது. இதில் முக்கிய ஆலோசனைகள் விவாதிக்கப்படும்.

1 Min Read
அரசியல்

வேலை வாய்ப்பு கோரி மதுரையில் ‘காக்ரோச்’ இளைஞர்கள் பேரணி

மதுரையில் வேலை வாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகளை வலியுறுத்தி 'காக்ரோச்' இளைஞர் இயக்கம் சார்பில் பேரணி நடைபெற்றது. வேலையின்மை, போட்டித் தேர்வு முறைகேடுகள், விலை உயர்வு போன்ற…

1 Min Read
அரசியல்

பத்திரப்பதிவு துறையில் லஞ்சம்: அமைச்சர் லோகேஷ் எச்சரிக்கை

பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் அதிகாரிகளை எச்சரித்துள்ளார். மேலும், பணிகள் விரைவாக முடிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

1 Min Read
தமிழ்நாடு

சென்னை நடைபாதை திட்ட டெண்டர் ரத்து: ரூ.284 கோடி முறைகேடு அம்பலம்!

சென்னை மாநகராட்சியில் 284 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டிருந்த நடைபாதை அமைக்கும் பணிக்கான 35 டெண்டர்கள், செலவை செயற்கையாக உயர்த்தி காட்டியது உள்ளிட்ட முறைகேடுகள் அம்பலமானதையடுத்து ரத்து…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?