MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை: Tuck செய்து மிடுக்காக வந்து இறங்கினார் விஜய்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை: Tuck செய்து மிடுக்காக வந்து இறங்கினார் விஜய்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை: Tuck செய்து மிடுக்காக வந்து இறங்கினார் விஜய்

தமிழ்நாடு

கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை: Tuck செய்து மிடுக்காக வந்து இறங்கினார் விஜய்

Admin
Last updated: மே 10, 2026 9:58 காலை
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ், இரண்டு இடது சாரி கட்சிகள், விசிக, ஐ.யு.மு.லீ. ஆதரவுடன் ஆளுநரிடம் நேற்று ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவர் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்க அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் இன்று காலை தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு காலை 8.45 மணி அளவில் வந்தார். அவரை உயரதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கருப்பு நிற பேண்ட், வெள்ளை நிற சட்டையுடன், Tuck செய்து இளைஞர் போன்று பக்காவாக வந்து இறங்கினர்.

#WATCH | TVK Chief C Joseph Vijay arrives at the Jawaharlal Nehru Stadium in Chennai, where he will take oath as the Chief Minister of Tamil Nadu shortly. (Source: TN DIPR) pic.twitter.com/4UvuSfAGxj

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஊக்க மருந்து தடுப்பு விதிமுறை மீறல்: ஜூன் 26 வரை வினேஷ் போகத் மல்யுத்த போட்டியில் பங்கேற்க தடை
Next Article சென்னையில் 445 கிலோ குட்கா பறிமுதல் – ஆட்டோவில் கடத்தி விநியோகம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தனிமையில் வாழ்ந்த பெண் குறித்த செய்தி

40 ஆண்டுகள் தனிமை: சென்னைப் பெண் மரணம் – உருக்கமான பதிவு வைரல்

மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்து வந்த சென்னையைச் சேர்ந்த பெண்…

நவம்பர் 20, 2026

பிரதமரை புகழ்ந்த சாம் பிட்ரோடாவை நீக்க அயலக காங். வலியுறுத்தல்

பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய அயலக இந்திய…

நவம்பர் 20, 2026

அக்வான் புயல்: 6 மாநிலங்களில் தயார் நிலையில் 31 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள்

‘அக்வான்’ புயலை எதிர்கொள்ள 5 மாநிலங்கள் மற்றும்…

நவம்பர் 20, 2026

இந்தியா – இத்தாலி வர்த்தகம்: 2029க்குள் ரூ.2 லட்சம் கோடி இலக்கு

இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய இரு நாடுகளும்…

நவம்பர் 20, 2026

வந்தே பாரத் ரயிலில் 140 கி.மீ. பயணம்: 12 பேருக்கு ரூ.36,000 அபராதம்

உத்தர பிரதேசத்தில், உறவினர்களை வழியனுப்ப வந்த 12…

நவம்பர் 19, 2026

You Might Also Like

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு விநியோகம்
தமிழ்நாடு

காமராஜர் காலை உணவு திட்டம்: 3 ஆண்டு டெண்டர் அறிவிப்பு வெளியீடு

தமிழகத்தில் 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' அடுத்த 3 ஆண்டுகளுக்கான டெண்டர் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 13 வகை உணவுகளில் தினமும் ஒன்று, 294 கலோரி சத்துடன்…

2 Min Read
தமிழகத்தில் வீட்டு சோலார் சிஸ்டம் மானியம் பெறுவது குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் வீட்டு சோலார் மானியம்: ரூ.1 லட்சம் பெறுவது எப்படி?

தமிழகத்தில் வீட்டு சோலார் சிஸ்டம் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம் பெறலாம். மத்திய அரசின் பிஎம் சூர்யா கர் திட்டத்துடன் தமிழக அரசின் கூடுதல் மானியம்…

4 Min Read
சென்னை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் கழிவுகளை அகற்றும் காட்சி
தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி: 184 இடங்களில் 32 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 184 இடங்களில் இருந்து சுமார் 32 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் அறிவியல் பூர்வமாக அகற்றப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்தில் பாதுகாப்பான முறையில்…

1 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் கடன் நிர்ணயிக்கப்பட்ட அளவில்தான் உள்ளது – விஜய்க்கு திருமாவளவன் பதில்

பதவியேற்பு நிகழ்ச்சியில் முந்தைய அரசை சாடிய முதல்வர் விஜய், 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' என்று…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?