MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பெங்களூரு கல்குவாரியில் கோர விபத்து: 8 தொழிலாளர்கள் பலி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பெங்களூரு கல்குவாரியில் கோர விபத்து: 8 தொழிலாளர்கள் பலி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பெங்களூரு கல்குவாரியில் கோர விபத்து: 8 தொழிலாளர்கள் பலி

தமிழ்நாடு

பெங்களூரு கல்குவாரியில் கோர விபத்து: 8 தொழிலாளர்கள் பலி

Admin
Last updated: ஜூலை 2, 2026 5:34 மணி
Admin
Share
SHARE

பெங்களூருவில் உள்ள கல்குவாரி ஒன்றில் பெரும் பாறை சரிந்து விழுந்த கோர விபத்தில் 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் தெற்கு பெங்களூருவின் மதனபட்டணத்தில் உள்ள காவேரி என்ற கல்குவாரி நிறுவனத்தில் நிகழ்ந்துள்ளது.

கல்குவாரியில் சுமார் 15 முதல் 20 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் பாறைகளை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது, தொழிலாளர்கள் அருகில் நிற்பதை கவனிக்காமல் இயந்திரத்தை இயக்கியதில், பிரம்மாண்ட பாறை ஒன்று சரிந்து விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில், பீகாரைச் சேர்ந்த 8 தொழிலாளர்கள் பாறை இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கர்நாடகாகல்குவாரி விபத்துதொழிலாளர்கள் பலிபெங்களூருவிபத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தியாவுடன் 6 போட்டிகள்: செப்டம்பரில் தொடர் நடத்த வங்கதேசம் தீவிரம்
Next Article எடப்பாடி பழனிசாமி ஒரு கார்ப்பரேட் கம்பெனி: அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் சிவன் கோவிலில் விபத்து நடந்த இடம்

பீகார் சிவன் கோவிலில் சோகம்: மின்கம்பி அறுந்து 7 பேர் பலி

பீகார் லக்கிசராய் அசோக் தாம் சிவன் கோவிலில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் ஏற்பட்ட…

ஆகஸ்ட் 17, 2026

திருப்பதியில் 22 மணிநேர காத்திருப்பு: பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம்…

ஆகஸ்ட் 17, 2026

அயோத்தி ராமர் கோயில்: அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்

அயோத்தி ராமர் கோயிலில் அர்ச்சகர்களுக்கான புதிய உடை…

ஆகஸ்ட் 17, 2026

ராகுல் காந்தி சொத்து குவிப்பு வழக்கு: இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான சொத்து…

ஆகஸ்ட் 17, 2026

புதிய இளைஞர் இயக்கம் உதயம்: சமூக மாற்றத்திற்கு களம் இறங்கும் புதிய தலைமுறை

சமூக மாற்றத்திற்காக ஒரு புதிய இளைஞர் இயக்கம்…

ஆகஸ்ட் 17, 2026

You Might Also Like

வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் பட்ஜெட் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

தவெக அரசின் வேளாண் பட்ஜெட்: விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்களா?

த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இது விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min Read
மத்திய அரசு நோட்டீஸ் பெறும் அமைச்சர்கள் கீர்த்தனா மற்றும் ராஜ்மோகன்
தமிழ்நாடு

அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சொந்த பாஸ்போர்ட்டில் அரசுமுறை பயணம் மேற்கொண்டது விதிமீறல் என விளக்கம் கோரப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

ஈரோட்டில் மூடப்பட்ட மதுக்கடைகள் திறப்பு: மக்கள் அதிர்ச்சி

ஈரோட்டில் மூடப்பட்ட 5 எலைட் மதுபான கடைகள் திடீரென மீண்டும் திறக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலிட உத்தரவால் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 Min Read
முன்னாள் காவல்துறை அதிகாரி மற்றும் தற்போதைய ஆசிரியை சீமா அகர்வால்
தமிழ்நாடு

தவறை தட்டிக் கேட்ட போலீஸ்; இன்று தவறை சுட்டிக்காட்டும் ஆசிரியை

முன்னாள் காவல்துறை அதிகாரியான சீமா அகர்வால், காவல்துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து, தனது பணிகளை திறம்பட ஆற்றியுள்ளார். தற்போது ஆசிரியராக மாணவர்களுக்கு கல்வியை போதித்து வருகிறார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?