MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேசம் முதல் இன்னிங்சில் 413 ரன்னுக்கு ஆல் அவுட்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேசம் முதல் இன்னிங்சில் 413 ரன்னுக்கு ஆல் அவுட்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேசம் முதல் இன்னிங்சில் 413 ரன்னுக்கு ஆல் அவுட்

லைஃப் ஸ்டைல்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேசம் முதல் இன்னிங்சில் 413 ரன்னுக்கு ஆல் அவுட்

Admin
Last updated: மே 9, 2026 7:30 மணி
Admin
Share
SHARE

பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, வங்கதேசம் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் வெளியேறினர். மஹமுதுல் ஹசன் ஜாய் 8 ரன்னிலும், ஷட்மான் இஸ்லாம் 13 ரன்னிலும் வெளியேறினர்.

3வது விக்கெட்டுக்கு நஜ்முல் ஹொசைன் ஷாண்டோவுடன் மொமினுல் ஹக் இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஷாண்டோ சதமடித்து 101 ரன்னில் அவுட்டானார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 170 ரன்கள் சேர்த்தது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மொமினுல் ஹக் 91 ரன்னில் ஆட்டமிழந்தார்.

முதல் நாள் முடிவில் வங்கதேசம் 4 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்திருந்தது. முஷ்பிகுர் ரஹீம் 48 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. சிறப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹீம் அரை சதம் கடந்து 71 ரன்னில் அவுட்டானார். லிட்டன் தாஸ் 33 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 413 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பாகிஸ்தான் சார்பில் முகமது அப்பாஸ் 5 விக்கெட்டும், ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் களமிறங்குகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மகளுக்கு காதல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரம்… நண்பருடன் சேர்ந்து கொலை செய்த தந்தை – சிவகாசியில் பயங்கரம்
Next Article தமிழ்நாட்டில் அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தாக்குதலுக்கு உள்ளான ஜெப்டோ விற்பனை பிரதிநிதி பசவராஜ்

இந்தி பேச மறுத்ததால் டெலிவரி ஊழியர் தாக்கப்பட்டார்: 4 பேர் மீது வழக்கு

பெங்களூருவில், இந்தி பேச மறுத்ததாக கூறி ஜெப்டோ விற்பனை பிரதிநிதி மற்றும் நண்பர்…

ஆகஸ்ட் 9, 2026

மேற்குவங்க பயிற்சி மருத்துவர் கொலை: இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 2024ல் பாலியல் வன்கொடுமை…

ஆகஸ்ட் 9, 2026

புதுச்சேரியில் அமித்ஷா பங்கேற்ற விழாவில் காவலர்கள் மயக்கம்

புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற…

ஆகஸ்ட் 9, 2026

காங்கிரஸ் எதிர்க்கும் எப்சிஆர்ஏ மசோதா: மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும்…

ஆகஸ்ட் 9, 2026

மகாராஷ்டிராவில் தனியார் பயிற்சி விமானம் விபத்து: இருவர் காயம் இன்றி தப்பினர்

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பாராமதி அருகே…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

பாஜக மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி விலகல்: அண்ணாமலை இயக்கத்தில் சேர முடிவு

தமிழக பாஜக மாநிலச் செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். இவர் விரைவில் அண்ணாமலை தலைமையிலான புதிய இயக்கத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

குழந்தைகளை சீரழிக்கும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை: வானதி சீனிவாசன்

திருவள்ளூரில் 3 வயது குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தஞ்சையில் நாளை மின் நிறுத்தம் – பொதுமக்கள் அவதி

தஞ்சை மாநகரில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கன்னி ராசி: ஆனி மாதத்தில் புத ஆதித்ய யோகம்

கன்னி ராசிக்கு ஆனி மாதத்தில் புத ஆதித்ய யோகம் உருவாகிறது. பொருளாதார முன்னேற்றம், புதிய முயற்சிகளில் வெற்றி, கடன் சுமை குறைதல் போன்ற நன்மைகள் ஏற்படும். செவ்வாய்,…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?