மேற்கு வங்க முதலமைச்சராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி- பிரதமர் வாழ்த்து
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 207 இடங்களை கைப்பற்றி முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது. மம்தா பானர்ஜி தலைமையலான திரிணாமுல் காங்கிரஸ் 80…
இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் யார்? சூர்யகுமாருக்கு ஆப்பு ரெடி.. ஸ்ரேயாஸ்க்கு வாய்ப்பு
இந்திய டி20ஐ கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவின் தலைமைப் பதவிக்கு தற்போது அச்சுறுத்தல் எழுந்துள்ளது. அவருக்குப் பதிலாக, இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இந்தியாவின் அடுத்த…
“தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்” – எடப்பாடி பழனிசாமி
சென்னை: ‘தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர்…
தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் பேரழிவு உறுதி – டிடிவி தினகரன்
மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் பெயரில் போலி கடிதம் கவர்னரிடம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் அல்லது அவரை வளைத்து போட்டு அவர்களுக்கு ஆதரவாக கடிதம் வழங்கி த.வெ.க.வினர் குதிரை பேரம்…
இன்ஸ்டாகிராமில் ‘பாலோயர்ஸ்’ இல்லையா அப்போ அணியில் இடமில்லை.. இலங்கை லீக் தொடரின் விசித்திர விதிமுறை
கொழும்பு: கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் எடுக்க பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அவர்களது திறமையையும், முந்தைய சாதனைகளையும் மட்டுமே அடிப்படையாக கொள்வது தான் உலக வழக்கம். ஆனால்,…
ஏற்காடு சுற்றுலா போறீங்களா.. பேக்கேஜ் கட்டணத்தில் அரசு பஸ் வசதி இருக்கு..!
கோடை கால விடுமுறையையொட்டி, ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகமும் பேக்கேஜ் கட்டணத்தில்…
அமெரிக்கா – ஈரான் இடையே இஸ்லாமாபாத்தில் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை?
வாஷிங்டன் டிசி: அமெரிக்காவும் ஈரானும் அடுத்த வாரம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.…
மருத்துவர் கனவை நிறைவேற்ற 71 வயதில் நீட் தேர்வு எழுதிய முதியவர்
லக்னோ: உத்தர பிரதேசம் லக்னோவில் 71 வயது முதியவர் ஒருவர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதியுள்ளார். உத்தர பிரதேசம் லக்னோவைச் சேர்ந்தவர் அசோக் பாஹர்(71). உத்தராகண்டில்…
அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் ஏற்ற முயற்சி நடக்கிறது – சிபிஎம் பரபரப்பு பேட்டி
டெல்லியில் சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் பேபி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: * தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும. * எஸ்.ஆர்.…
தூத்துக்குடியில் 14 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.85 ஆயிரம் பறிமுதல்: 2 பேர் கைது
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் நேற்று முன்தனம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முள்ளக்காடு…
IPL 2026: காதலிகளால் கசியும் ரகசியங்கள்.. அத்துமீறும் வீரர்கள்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ ‘செக்’
மும்பை: 2026 ஐபிஎல் தொடர் ஒருபுறம் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்தாலும், மறுபுறம் மைதானத்திற்கு வெளியே நடக்கும் சில சர்ச்சைக்குரிய சம்பவங்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யை…
LSG vs RCB: மழைக்கு நடுவே செஞ்சுரி.. வெளுத்து வாங்கிய லக்னோ வீரர் மிட்செல் மார்ஷ்.. ஆர்சிபி சொதப்பல்
லக்னோ: ஏகானா மைதானத்தில் நடைபெறும் 2026 ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்களை மிட்செல் மார்ஷ் திணறடித்தார். அவர் 51…
IPL 2026| ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கும் குஜராத்
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரிவில்…
மேற்கு வங்கத்தில் ஆட்சி மாறியதால் ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ திரைப்படம் ரிலீஸ்
‘தகாஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கிய விவேக் அக்னிகோத்ரி, இயக்கிய படம், ‘த பெங்கால் ஃபைல்ஸ்'. இதில் தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி, சிம்ரத் கவுர், மிதுன் சக்ரவர்த்தி,…
IPL 2026: “வைபவ் சூர்யவன்ஷி 21 வயதில் ஓய்வு பெற்றுவிடுவார்”.. வாகன் வெளியிட்ட அதிரடித் தகவல்
மும்பை: உலக கிரிக்கெட் வரலாற்றில் 15 வயதில் ஒரு சிறுவன் ஜஸ்பிரித் பும்ரா, பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை மைதானத்தின்…