MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சபாநாயகர் தேர்தல் – த.வெ.க.வின் ஜே.சி.டி. பிரபாகர் மனு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சபாநாயகர் தேர்தல் – த.வெ.க.வின் ஜே.சி.டி. பிரபாகர் மனு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சபாநாயகர் தேர்தல் – த.வெ.க.வின் ஜே.சி.டி. பிரபாகர் மனு

தமிழ்நாடு

சபாநாயகர் தேர்தல் – த.வெ.க.வின் ஜே.சி.டி. பிரபாகர் மனு

Admin
Last updated: மே 11, 2026 5:17 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 232 எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் இன்று பதவி ஏற்றனர்.

இதைத்தொடர்ந்து நாளை முறைப்படி சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது. இதற்காக நாளை சட்டசபை கூடுகிறது. எதிர்க்கட்சி சார்பில் வேறு ஒருவரை சபாநாயகராக முன்மொழிந்தால் குரல் வாக்கெடுப்பு நடைபெறும். இல்லையென்றால் ஜே.சி.டி.பிரபாகர் ஒருமனதாக சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார்.

த.வெ.க. சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜே.சி.டி.பிரபாகர் சபாநாயகராக போட்டியிடுகிறார்.

சபாநாயகருக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான படிவங்களை பேரவை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் அவர் வழங்கினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article செந்தில் பாலாஜிக்கு எதிரான சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல்முறையீடு: சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி
Next Article இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

3 நாட்கள் மேற்கு வங்கம் செல்கிறார் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூன்று நாட்கள் மேற்கு வங்க மாநிலத்திற்கு…

ஆகஸ்ட் 20, 2026

காங்கிரஸ் ‘திருப்திப்படுத்தும் அரசியல்’ செய்கிறது: அமித் ஷா விமர்சனம்

ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி மீண்டும்…

ஆகஸ்ட் 20, 2026

சமூக வலைதளங்களில் கவனம்: மத்திய அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை

சமூக வலைதளங்களில் கவனம் செலுத்த மத்திய அமைச்சர்களுக்கு…

ஆகஸ்ட் 20, 2026

அருணாச்சலில் சீன ஊடுருவல் இல்லை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் 60 கி.மீ.…

ஆகஸ்ட் 20, 2026

10 ஆண்டு காத்திருப்புக்கு பின் குருவாயூர் கோயிலில் திருமணம்: ஸ்காட்லாந்து எம்பி மார்ட்டின் டே-நிதின் சந்த் இணைந்தனர்

10 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு, ஸ்காட்லாந்து எம்பி…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை பதிவு செய்யும் காட்சி
தமிழ்நாடு

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கைரேகையையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். கைரேகை பதிவு செய்யாதவர்கள் ஆகஸ்ட் 2 ஆம்…

1 Min Read
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிடுகிறார்
தமிழ்நாடு

கரூர் கோவில் நில விவகாரம்: அரசுக்கு பா.ஜ.க.வின் அடுக்கடுக்கான கேள்விகள்

கரூர் கோவில் நில விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் லாபத்திற்காக செயல்படுவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 3,085…

2 Min Read
முதலமைச்சர் விஜய் கர்நாடகம் செல்வது தொடர்பான செய்தி
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்க்கு முரசொலி கடும் கேள்வி: காவிரி விவகாரம் சர்ச்சை

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் விஜய் கர்நாடகம் சென்றது குறித்தும், அங்கு அவர் சந்தித்ததாகக் கூறப்படும் அவமானங்கள் குறித்தும் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக…

2 Min Read
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கு குறித்த பட்ஜெட் அறிவிப்பு
தமிழ்நாடு

2036க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: பட்ஜெட் அறிவிப்பு

2036 ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவதற்கான அறிவிப்பை மத்திய அரசு பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் முதலீட்டு ஊக்கங்களுக்கு முக்கியத்துவம்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?