MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?

தமிழ்நாடு

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?

Admin
Last updated: மே 11, 2026 5:47 மணி
Admin
Share
SHARE

சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் தெற்கு மத்தியப் பிரதேசத்தின் மையப்பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை விதர்பா, மரத்வாடா, உள் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தென்காசி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சபாநாயகர் தேர்தல் – த.வெ.க.வின் ஜே.சி.டி. பிரபாகர் மனு
Next Article தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏக்கள்!! சராசரி சொத்து மதிப்பு 48.35 கோடி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மாத்திரைகளை தண்ணீரில் கலக்கும் பெண்

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க மாத்திரை: மனைவி செய்த விபரீத செயல்!

கணவருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்க உதவும் மாத்திரைகள் என கூறி, நசியா…

ஆகஸ்ட் 15, 2026

80வது சுதந்திர தினம்: வாகா எல்லையில் கோலாகல கொடி இறக்க நிகழ்வு

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான…

ஆகஸ்ட் 15, 2026

வாழை மரத்தை வெட்டியபோது குளவி கொட்டி சிறுவன் பலி

வாழை மரத்தை வெட்ட முயன்றபோது குளவி கூடு…

ஆகஸ்ட் 15, 2026

புதுச்சேரியில் அரசு ஐஸ் கிரீம் தொழிற்சாலை: முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் ரூ.112 கோடி மதிப்பில், நாள் ஒன்றுக்கு…

ஆகஸ்ட் 15, 2026

வந்தே மாதரம் பாடலை சோனியா காந்தி அவமதித்தாரா? – பாஜக குற்றச்சாட்டுக்கு காங். மறுப்பு

காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தின விழாவின் போது…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

தருமபுரி பள்ளியில் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்த மாணவர்கள்
தமிழ்நாடு

தருமபுரி பள்ளியில் பயங்கரம்: கழிவறை கதவால் 9 மாணவர்கள் மயக்கம்

தருமபுரி பள்ளியில் கழிவறை இரும்பு கதவில் மின் கசிவு ஏற்பட்டதால் 9 மாணவர்கள் மயக்கமடைந்தனர். 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்…

2 Min Read
தமிழக அரசு கடன் வாங்குவது தொடர்பான அறிக்கை
தமிழ்நாடு

3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன்: தவெக அரசின் நிதிநிலை

தமிழக அரசு கடந்த 3 மாதங்களில் மூலதன திட்டங்களுக்காக ரூ.20,881 கோடி கடன் பெற்றுள்ளது. நிலுவையில் உள்ள கடன்களுக்கு வட்டியாக ரூ.14,618 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

2 Min Read
நக்கீரன் இதழ் ஆசிரியர் ஆர். கோபால்
தமிழ்நாடு

நக்கீரன் கோபால் மீது சைபர் கிரைம் வழக்குப்பதிவு

கரூர் நெரிசல் சம்பவம் குறித்த யூடியூப் விவாதத்தில் கருத்து தெரிவித்ததாக நக்கீரன் கோபால் மீது சைபர் கிரைம் வழக்குப்பதிவு. காவல்துறை விசாரணை தீவிரம்.

1 Min Read
தமிழ்நாடு

சிவகாசி அருகே கோர விபத்து: 10 நாள் ஓட்டுநரால் 35 பேர் காயம்!

சிவகங்கை அருகே அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் காயமடைந்தனர். பேருந்தை இயக்கிய ஓட்டுநர் 10 நாட்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்தது முதற்கட்ட…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?