MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விமர்சனத்தை ஏற்க மனப்பக்குவம் எங்கே போனது? – முதலமைச்சர் விஜய்க்கு அப்பாவு கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விமர்சனத்தை ஏற்க மனப்பக்குவம் எங்கே போனது? – முதலமைச்சர் விஜய்க்கு அப்பாவு கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விமர்சனத்தை ஏற்க மனப்பக்குவம் எங்கே போனது? – முதலமைச்சர் விஜய்க்கு அப்பாவு கேள்வி

தமிழ்நாடு

விமர்சனத்தை ஏற்க மனப்பக்குவம் எங்கே போனது? – முதலமைச்சர் விஜய்க்கு அப்பாவு கேள்வி

Fernandez
Last updated: ஜூலை 20, 2026 5:09 மணி
Fernandez
Share
முன்னாள் சபாநாயகர் அப்பாவு
முன்னாள் சபாநாயகர் அப்பாவு
SHARE

முன்னாள் சபாநாயகர் அப்பாவு, முதலமைச்சர் விஜய்க்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உங்களைச் சுற்றியுள்ளவர்களின் தவறுகளைப் பொறுத்துக்கொள்ளும் உங்களுக்கு, எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களை ஏற்கும் மனப்பக்குவம் ஏன் இல்லாமல் போனது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அப்பாவு பதிவிட்டுள்ளதாவது:

'பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்கள் தங்கள் மீதான விமர்சனங்களை எளிதாகக் கடந்து செல்வார்கள். அவர்கள் வழியில் வந்த தளபதி மு.க.ஸ்டாலின், 'முட்டாள் முதல்வரே' என்று ஒருவர் விமர்சித்தபோது, 'முட்டாள் இப்படித்தான் பேசுவான்' என்று பொறுமையாகக் கடந்து சென்றார். ஆனால், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களோ, சட்டப்பேரவையில் 'உங்கள் அப்பாவை எங்கே காணோம்?' என்று நையாண்டி செய்கிறீர்கள். ஐந்து நிமிடப் பேச்சில், 'முன்னாள் முதல்வரை கொத்து புரோட்டா போட்டுவிட்டேன்' என்று கொக்கரிக்கிறீர்கள். ஆதாரமின்றி 'பார்ட்டி பண்ட்' என்று பேசி ஆனந்தப்படுகிறீர்கள்.

கரூர் பொதுக்கூட்டத்தில், 'ஓடு ஓடு ஓடு' என்று பாடி, 'இனி சட்டமன்ற கதவை பூட்டுவேன்' என்று ஆணவத்துடன் பேசுகிறீர்கள். நீங்கள் என்ன மொழியில் பேசினீர்களோ, அதே மொழியில் அமைச்சர் மார்க்கண்டேயன் பதிலளித்துள்ளார். 'எங்களை சட்டமன்றத்திற்குள் பூட்டி வைத்து ஏதாவது செய்ய நினைத்தால், எங்கள் கை பூ பறிக்கவா செய்யும்?' என்று தற்காப்பு உணர்வுடன் அவர் பேசியுள்ளார்.

'முட்டாள் முதல்வரே' என்று பேசியவர்களுக்கும், தம்பி குடும்பத்தை வீடு புகுந்து தாக்கியவருக்கும், லட்சக்கணக்கான மக்கள் கூடிய மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கும் அமைச்சர் பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கும் நீங்கள், உங்கள் கட்சியினருக்கு ஒரு நியாயம்? எதிர்க்கட்சியினருக்கு ஒரு நியாயமா? உதவி கேட்டு வந்த த.வெ.க இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை எம்.எல்.ஏ-வாக உங்கள் கட்சியில் தொடர பெருந்தன்மையுடன் அனுமதித்துள்ளீர்கள்.

உங்களோடு இருப்பவர்களின் குற்றங்களை பொறுத்துக்கொள்ள பழகிய உங்களுக்கு, எதிர்க்கட்சியினரின் விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவம் இல்லாமல் போனது ஏன்? தலைவர்களின் படங்களை வெறுமனே அலங்கரித்தால் மட்டும் போதாது, அவர்களது பண்பும் வரவேண்டும்' என்று முதலமைச்சர் விஜய்க்கு அப்பாவு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AppavuAssemblyChief MinisterOppositionTamil Nadu PoliticsVIJAYஅப்பாவுஎதிர்க்கட்சிசட்டப்பேரவைதமிழக அரசியல்முதலமைச்சர்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article வீட்டுச் செடிகளின் தொட்டியில் அலுமினியம் ஃபாயில் சுற்றப்பட்டுள்ளது வீட்டுச் செடிகளை காக்க எளிய ஹேக்: அலுமினியம் ஃபாயில் இனி செடிகளின் காவலன்!
Next Article பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிடுகிறார் 2026-27 வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: அன்புமணி ராமதாஸ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் நடந்த பணக்கொள்ளை சம்பவம் குறித்த விசாரணை

மும்பையில் ஓடிபி இன்றி ரூ.78 லட்சம் கொள்ளை: மர்ம நபர்கள் மீது போலீஸ் விசாரணை

மும்பையில் உள்ள ஒரு தங்க நகை கடன் நிறுவனத்தில், ஓடிபி இன்றி ஒரு…

ஜூலை 21, 2026

சிக்கிமில் சுரங்க விபத்து: 7 பேர் உயிரிழப்பு, மீட்புப் பணி தீவிரம்

சிக்கிம் மாநிலம், நாம்ச்சி மாவட்டத்தில் சுரங்கத்தில் ஏற்பட்ட…

ஜூலை 21, 2026

மக்களவையில் நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா அறிமுகம்

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்…

ஜூலை 21, 2026

மேகதாது திட்டத்தால் தமிழ்நாடும் பயன்பெறும்: கர்நாடக மந்திரி

மேகதாது அணைத் திட்டத்தை அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கக்…

ஜூலை 21, 2026

தொகுதி மறுவரையறை மசோதா: திமுக ஆதரவு தேவை – மத்திய அரசு

மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற என்டிஏ…

ஜூலை 21, 2026

You Might Also Like

அரசியல்

டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வைகோ நியமனம்: முதலமைச்சர் விஜய் முடிவு

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நியமிக்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவில்…

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய் பதவி விலக சொல்லவில்லை – வைகோ

மதிமுக எம்.எல்.ஏக்களை முதல்வர் விஜய் பதவி விலக சொல்லவில்லை. நானே அவர்களை பதவி விலகச் சொன்னேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

சரிந்து வரும் சாம்ராஜ்யத்தை காப்பாற்ற தவெக மீது பழி: எடப்பாடிக்கு பதிலடி

அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்கு மத்தியில், அக்கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைந்தனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் முன்வைத்த நிலையில், தவெக பதிலடி கொடுத்துள்ளது.

2 Min Read
தற்கொலை செய்து கொண்ட பெண் மற்றும் சிறுவனின் புகைப்படம்
தமிழ்நாடு

கள்ளக்காதல்: 17 வயது சிறுவனுடன் பெண் தற்கொலை

கள்ளக்காதல் காரணமாக குடும்பத்தினரை தவிக்கவிட்டு, 17 வயது சிறுவனுடன் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?