MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்வரின் உரை குறித்து அப்பாவு கேள்வி: நையாண்டி தேவையா?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்வரின் உரை குறித்து அப்பாவு கேள்வி: நையாண்டி தேவையா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்வரின் உரை குறித்து அப்பாவு கேள்வி: நையாண்டி தேவையா?

தமிழ்நாடு

முதல்வரின் உரை குறித்து அப்பாவு கேள்வி: நையாண்டி தேவையா?

Admin
Last updated: ஜூன் 23, 2026 10:39 மணி
Admin
Share
SHARE

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஆற்றிய முதல் உரையே அவரது ஆட்சியின் முடிவுரையா என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

'கொளத்தூரில் ஐந்து நிமிடம் பேசினேன் என்ற ஆணவப் பேச்சு தேவையா? 'சிறுகதை' என்று கூறி 'உங்கள் அப்பா எங்கே' என்ற நக்கல் பேச்சு தேவையா? கை செய்கை மூலம் நையாண்டி தேவையா? இது முதல்வரின் உரையா? Reels-க்கான உரையா?' என அவர் சாடியுள்ளார்.

மேலும், முதல்வர் தேர்தல் வாக்குறுதிகளை நினைவுபடுத்தி, "அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாத ஊதியம் 18,000 ரூபாய் எங்கே? அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மாதம் ஊதியம் 10,000 ரூபாய் எங்கே? காவல்துறை காவலர்களின் அடிப்படை ஊதியம் 25,000 ரூபாய் எங்கே?" என அப்பாவு கேள்வி எழுப்பினார்.

SC/ST மக்கள் தாட்கோ மூலம் வாங்கிய முழு கடனும் தள்ளுபடி எங்கே? மீனவர்களுக்கான தடைக்கால நிவாரணம் 20,000 ரூபாய் எங்கே? மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் 3600 லிட்டர் எங்கே? பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியம் மாதம் 15,000 ரூபாய் எங்கே? அன்னபூரணி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் எங்கே? மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் எங்கே? பட்டதாரி இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை 4000 ரூபாய் எங்கே? முதல்வரே, உங்களுக்கு நினைவிருக்கிறதா? மக்கள் குரல் கேட்கிறதா?" என்று அவர் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அப்பாவுஆளுநர் உரைதமிழ்நாடு அரசியல்தேர்தல் வாக்குறுதிகள்முதல்வர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சிஎஸ்கேவின் பின்னடைவுக்கு காரணம் என்ன? ருதுராஜ் கெய்க்வாட் விளக்கம்!
Next Article வெற்றியின் “லட்சுமிகாந்தன் கொலை வழக்கு” டிரெய்லர் வெளியீடு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

மகளிர் இட ஒதுக்கீடு: தொகுதி மறுவரையறையின்றி அமல்படுத்த ராகுல் காந்தி வலியுறுத்தல்

மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என…

ஆகஸ்ட் 8, 2026

கடன் கொடுத்தோர் மிரட்டக் கூடாது: ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள்

கடன் வாங்கியவர்களை மிரட்டவோ, திట్టவோ, சமூக வலைதளங்களில்…

ஆகஸ்ட் 8, 2026

அருணாச்சலப் பிரதேசத்தின் 27 இடங்கள் இந்திய வரைபடத்தில் பதிவு: சீனாவுக்கு பதிலடி

சீனாவின் பெயர் மாற்ற முயற்சிகளுக்கு மத்தியில், இந்திய…

ஆகஸ்ட் 8, 2026

கள்ளக்காதலுடன் உல்லாசம்: கணவர் பார்த்ததும் மனைவி செய்த காரியம்!

மதிய உணவுக்காக வீட்டிற்கு வந்த கணவர், மனைவி…

ஆகஸ்ட் 8, 2026

மக்களை கண்டு அஞ்சும் மோடி அரசு: கேஜ்ரிவால் கண்டனம்

மத்திய அரசின் புதிய சமூக ஊடக சட்டம்,…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

உடன்குடியில் கோஷ்டி மோதல் யூடியூபர் ஜி.பி.முத்து உள்பட 11 பேர் மீது வழக்கு

உடன்குடி பஸ்நிலையம் ரோடு பரதர் தெருவைச்சேர்ந்த சுடலையாண்டி(வயது44). நகைத்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மகளையும், அண்ணன் சுந்தரவேல் மகளையும் டியூசன் சென்டருக்கு மோட்டார்சைக்கிளில் அழைத்துச்சென்றார்.

1 Min Read
நடிகர் அஜித் குமார்
தமிழ்நாடு

தல அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்திற்கு ரூ.185 கோடி வியாபாரம்?

நடிகர் அஜித்குமார் நடிக்கும் 'டேர் டெவில்' படத்தின் வியாபார மதிப்பு ரூ.175 கோடி முதல் ரூ.185 கோடி வரை இருக்கும் என சினிமா வட்டாரங்கள் கணித்துள்ளன. தமிழ்நாடு…

1 Min Read
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்
தமிழ்நாடு

தூத்துக்குடியில் கைதி படுகொலை: சீமான் கண்டனம்

தூத்துக்குடியில் காவல்துறையினரால் விசாரணைக் கைதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டத்தின்படியே தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்திக்கிறார்
தமிழ்நாடு

டில்லியில் போராட்டம்: உண்மையான மாணவர்கள் இல்லை – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் உண்மையான மாணவர்கள் இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இது…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?