MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முன்னாள் காதலர் மீது நடிகை அனுபமா பரமேஸ்வரன் பரபரப்பு குற்றச்சாட்டு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முன்னாள் காதலர் மீது நடிகை அனுபமா பரமேஸ்வரன் பரபரப்பு குற்றச்சாட்டு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முன்னாள் காதலர் மீது நடிகை அனுபமா பரமேஸ்வரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழ்நாடு

முன்னாள் காதலர் மீது நடிகை அனுபமா பரமேஸ்வரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

Fernandez
Last updated: ஆகஸ்ட் 17, 2026 6:51 காலை
Fernandez
Share
நடிகை அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன்
SHARE

மலையாள திரையுலகில் 'பிரேமம்' படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தனது முன்னாள் காதலர் தன்னை இரண்டு ஆண்டுகளாக மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தியதாகக் கண்ணீருடன் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த துன்புறுத்தல் 'நார்சிசிஸ்டிக் அப்யூஸ்' எனப்படும் உளவியல் ரீதியான பாதிப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது காதல் உறவு முறிந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டதாகவும், இந்த விஷயத்தை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் என அனைவரும் அறிந்திருந்ததாகவும் அனுபமா தெரிவித்துள்ளார். தன்னைச் சுற்றி இருந்தவர்கள் தனது மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த உறவின் ஆரம்ப கட்டத்திலேயே தன்னை முழுமையாக இழக்கத் தொடங்கியதாகவும், உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவர் துன்புறுத்தியதால் உடல் எடை குறைந்து, வாடி வதங்கியதாகவும் வேதனையுடன் விவரித்துள்ளார்.

மேலும், தனது முன்னாள் காதலர் 'அந்நியன்' படத்தில் வரும் அம்பி மற்றும் ரெமோ கதாபாத்திரங்களைப் போல நடந்துகொண்டதாக அனுபமா பரமேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். ஒரு நாள் மிகவும் கொடூரமாக நடந்துகொண்டு, அடுத்த நாள் மன்னிப்புக் கேட்டு, இனி அப்படிச் செய்ய மாட்டேன் என்று குழந்தையைப் போல அழுது கெஞ்சுவாராம். இது தினசரி நிகழ்ந்துகொண்டே இருந்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

காதல் வளரத் தொடங்கியதும், தன்னை அவரது குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும், மூன்று மாதங்களுக்குள் நிச்சயதார்த்தப் பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் அனுபமா கூறியுள்ளார். நிச்சயதார்த்த நிகழ்ச்சி எங்கு நடத்தப்பட வேண்டும், எத்தனை பேர் கலந்துகொள்ள வேண்டும், என்னென்ன உணவுகள் பரிமாறப்பட வேண்டும் என்பது குறித்தும் விவாதித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்த அவசர நிச்சயதார்த்தத்தை தான் நிராகரித்ததால், தன்னை 'பணத்தாசை பிடித்தவள்' என்று அவர்கள் கூறியதாகவும் அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஒருவேளை தான் இந்த நிச்சயதார்த்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால், அது விரைவில் விவாகரத்தில் முடிந்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அப்போதும், அவர்கள் கேட்டபோது, தான் இன்னும் சிறிது அவகாசம் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, மஞ்சள் நிறப் புடவை அணிந்து புகைப்படம் பதிவிட்டிருந்தால் தனக்கு ஏராளமான அன்பு கிடைத்திருக்கும் என்றும், அது குறித்து பொதுவெளியில் நிறைய விவாதங்கள் நடந்திருக்கும் என்றும் அனுபமா பரமேஸ்வரன் கூறியுள்ளார். இவரது இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது. பலரும் அந்த நடிகர் யார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் ஒரு குறிப்பிட்ட நடிகரின் பெயரை குறிப்பிட்டு சாடி வருகின்றனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ActressAnupama ParameswaranNarcissistic AbuseTamil Cinemaஅனுபமா பரமேஸ்வரன்தமிழ் சினிமாநடிகைநார்சிசிஸ்டிக் அப்யூஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் கோ-ஆப்டெக்ஸ் கடைகள் மூடல்: ஊழியர் சங்கம் கண்டனம்
Next Article இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் பேட்டிங் செய்கிறார் IND vs SL: சிராஜின் சிக்ஸர், படிக்கல்லின் இரட்டைச் சத முயற்சி – இந்தியா வலுவான நிலையில்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சமூக மாற்றத்திற்காக ஒன்றுபடும் இளைஞர்கள்

புதிய இளைஞர் இயக்கம் உதயம்: சமூக மாற்றத்திற்கு களம் இறங்கும் புதிய தலைமுறை

சமூக மாற்றத்திற்காக ஒரு புதிய இளைஞர் இயக்கம் இந்தியாவில் உதயமாகியுள்ளது. நாட்டின் அரசியல்…

ஆகஸ்ட் 17, 2026

பான் மசாலா விளம்பரம்: ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃபுக்கு நோட்டீஸ்

மகா​ராஷ்டிராவில் பான் மசாலா விற்​பனைக்கு தடை உள்ள…

ஆகஸ்ட் 17, 2026

எதிர்க்கட்சிகளை மாவோயிஸ்ட்கள் என பிரதமர் குறிப்பிடவில்லை: கிரண் ரிஜிஜு

பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சித் தலைவர்களை மாவோயிஸ்ட்…

ஆகஸ்ட் 17, 2026

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல்: திட்டமிட்ட அரசியல் சதி என ஹர்சிம்ரத் கவுர் குற்றச்சாட்டு

சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங்…

ஆகஸ்ட் 17, 2026

மேற்கு வங்க முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை: ஊழல் செய்யவில்லை என கடிதம்

மேற்கு வங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகர்…

ஆகஸ்ட் 17, 2026

You Might Also Like

மத்திய அரசு விளக்கம் அளிக்கும் காட்சி
தமிழ்நாடு

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் உண்டா? மத்திய அரசு விளக்கம்!

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா என்ற சந்தேகங்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தனிநபர்களுக்கிடையேயான பரிவர்த்தனைகள் இலவசம், ஆனால் வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு குறைந்த கட்டணம் வரலாம்.

2 Min Read
நடிகர் ரவி மோகன் விருது வழங்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார்
தமிழ்நாடு

மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட நடிகர் ரவி மோகன்: மீண்டும் வருவேன் என உருக்கம்

நடிகர் ரவி மோகன், தனது தனிப்பட்ட முடிவுகளால் ரசிகர்களை காயப்படுத்தியதற்காக மண்டியிட்டு மன்னிப்பு கேட்பதாக உருக்கமாக பேசியுள்ளார். மீண்டும் திரையுலகில் வலிமையுடன் திரும்புவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2 Min Read
இன்றைய ராசி பலன் 08-07-2026
தமிழ்நாடு

08-07-2026 ராசி பலன்: பிள்ளைகளால் பெருமை, தகராறுகள் நீங்கும்!

08-07-2026 இன்றைய ராசிபலன்கள்: மேஷம் - கவுரவம் உயரும், ரிஷபம் - பிள்ளைகளால் பெருமை, கடகம் - தொழில் முன்னேற்றம், கும்பம் - தகராறுகள் நீங்கும்.

5 Min Read
தமிழ்நாடு

தஞ்சையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு: பரபரப்பு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?