MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தஞ்சையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு: பரபரப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தஞ்சையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு: பரபரப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தஞ்சையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு: பரபரப்பு

தமிழ்நாடு

தஞ்சையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு: பரபரப்பு

Admin
Last updated: மே 25, 2026 7:37 காலை
Admin
Share
SHARE

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில், வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கச்சார்குளத்தெரு, கும்பகோணம்-காரைக்கால் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த தவமணி (75) என்பவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அவரது வீட்டிற்கு முகத்தை மூடியபடி வந்த பெண் ஒருவர், வீடு வாடகைக்கு வேண்டும் என்று கூறி தவமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

திடீரென அந்த பெண், தவமணியின் கழுத்தில் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். இந்த முயற்சியில் சங்கிலியில் இருந்த டாலர் தவமணியின் கையில் சிக்கிய நிலையில், மீதமிருந்த 4 பவுன் தங்க சங்கிலியை அந்த பெண் பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். அவரை தவமணி துரத்திச் சென்றபோது, அந்த பெண் மிளகாய் பொடியை தூவிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதுகுறித்து தகவலறிந்த திருநீலக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம பெண் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் மெயின் ரோடு பகுதியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் பெண் ஒருவர் துணிகரமாக தங்க சங்கிலி பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:crimeகும்பகோணம்தஞ்சைதிருநாகேஸ்வரம்நகை பறிப்புமூதாட்டி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: 2 வாரங்களில் 4வது முறை
Next Article இதய ஆரோக்கியத்திற்கு வெள்ளரி: தினமும் சாப்பிட்டால் நன்மைகள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, தங்கமணிக்கு மீண்டும் முக்கிய பதவி

அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர்களாக எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தங்கமணி உள்ளிட்ட பலர் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

ஏ.ஆர். ரஹ்மானுக்கு அமெரிக்காவின் உயரிய ‘கோல்டன் பிளேட்’ விருது

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அமெரிக்காவின் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றான 'கோல்டன் பிளேட் விருது' வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச சாதனையாளர்கள் மாநாட்டில் இந்த விருது அவருக்குக் கிடைத்தது.

1 Min Read
தி.மு.க. அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி
தமிழ்நாடு

கரூர் சம்பவம்: உச்ச நீதிமன்றக் குழுவிடம் ஆர்.எஸ்.பாரதி மனு

கரூர் நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணையில் தலையீடு கூடாது - உச்ச நீதிமன்றக் குழுவிடம் ஆர்.எஸ்.பாரதி மனு.

2 Min Read
தமிழ்நாடு

தர்மபுரியில் கடன் பிரச்சினை: மனைவி, மகளை கொன்று திமுக பிரமுகர் தற்கொலை

தர்மபுரியில் கடன் பிரச்சினை காரணமாக, தி.மு.க. பிரமுகர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகளை கொலை செய்துவிட்டு, ஓடும் லாரியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?