Z பிரிவு பாதுகாப்பு வேண்டாம்: மத்திய அரசுக்கு அண்ணாமலை கடிதம்

பா.ஜ.க. மாநில தலைவராக பதவி வகித்து வந்த காலத்தில் இருந்தே அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனக்கு Z பிரிவு பாதுகாப்பு தேவையில்லை என்று கூறி, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தின் மூலம், தனக்கு வழங்கப்பட்டுள்ள Z பிரிவு பாதுகாப்பை திரும்பப் பெறுமாறு அவர் கோரியுள்ளார்.

பாதுகாப்பு தேவையில்லை என அண்ணாமலை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version