MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்தியாவிலேயே ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்தியாவிலேயே ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - பிசின்ஸ் - இந்தியாவிலேயே ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம்

பிசின்ஸ்

இந்தியாவிலேயே ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம்

Admin
Last updated: மே 27, 2026 2:26 மணி
Admin
Share
SHARE

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில் இந்த விலை உயர்வு அதிகமாக காணப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், டேங்கர் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, கடந்த 15-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டுள்ளது.

கடந்த 11 நாட்களில் 5 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. நேற்றும் நாடு முழுவதும் பெட்ரோல் 34 காசுகளும், டீசல் 23 காசுகளும் விலை உயர்ந்தன. இதன் காரணமாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.01க்கும், டீசல் ரூ.99.78க்கும் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் பெட்ரோல் ரூ.102.12, டீசல் ரூ.95.20, மும்பையில் பெட்ரோல் ரூ.111.21, டீசல் ரூ.97.83, கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.113.51, டீசல் ரூ.99.82 என விற்பனை செய்யப்படுகிறது.

இந்த முக்கிய நகரங்களை விட சற்று அதிகமாக ஹைதராபாத்தில் பெட்ரோல் ரூ.115.62, டீசல் ரூ.103.76க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவிலேயே ஆந்திராவில் தான் பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உள்ளது. விஜயவாடாவில் பெட்ரோல் ரூ.117.25, டீசல் ரூ.104.96 ஆகவும், விசாகப்பட்டினத்தில் பெட்ரோல் ரூ.116.39, டீசல் ரூ.104.11 ஆகவும் உள்ளது.

குறிப்பாக, திருப்பதி மாவட்டத்தில் பெட்ரோல் ரூ.117.88, டீசல் ரூ.105.49 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுவே நாட்டிலேயே மிக அதிக விலையாகும். இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Petrol Priceஆந்திராடீசல் விலைதிருப்பதிபெட்ரோல் விலைவிலை உயர்வு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிமுகவில் பிளவு முடிவுக்கு வருகிறதா? ஒன்றிணையும் முயற்சிகள் தீவிரம்!
Next Article திமுகவை விமர்சிக்கும் தவெகவுடன் நிற்பதில் நியாயம் உள்ளது – திருமாவளவன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பதிப்பாளர்கள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும் புத்தகம் வெளியிட்டதால் 3 பதிப்பாளர்கள்…

ஜூலை 13, 2026

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 20-ந்தேதி தமிழகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

பெங்களூரு-ஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நீட்டிப்பு

பயணிகளின் வசதிக்காக, பெங்களூரு மற்றும் ஆந்திரா இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது இரு மாநில பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

1 Min Read
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம்
இந்தியா

திருப்பதி உண்டியலில் ரூ.4.72 கோடி குவிந்தது: பக்தர்கள் நீண்ட வரிசை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4.72 கோடி வசூலானது. கோடை விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது, இலவச தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

1 Min Read
ஆட்டோமொபைல்

ரூ.2.85 லட்சத்தில் Harley-Davidson X440 பைக்: வாங்கலாமா?

Harley-Davidson X440 பைக்கின் விலை, வேரியண்ட்கள், எஞ்சின், மைலேஜ், சிறப்பு அம்சங்கள் மற்றும் வாரண்டி குறித்த முழு விவரங்கள். ரூ.2.85 லட்சத்தில் தொடங்கும் இந்த பைக், 473…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?