MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ரூ.2.85 லட்சத்தில் Harley-Davidson X440 பைக்: வாங்கலாமா?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ரூ.2.85 லட்சத்தில் Harley-Davidson X440 பைக்: வாங்கலாமா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஆட்டோமொபைல் - ரூ.2.85 லட்சத்தில் Harley-Davidson X440 பைக்: வாங்கலாமா?

ஆட்டோமொபைல்

ரூ.2.85 லட்சத்தில் Harley-Davidson X440 பைக்: வாங்கலாமா?

Fernandez
Last updated: ஜூலை 1, 2026 5:39 மணி
Fernandez
Share
SHARE

உலகின் புகழ்பெற்ற இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான Harley-Davidson, இந்திய சந்தையில் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளது. Harley-Davidson பைக்குகளை வாங்குவதை பலரும் ஒரு கௌரவமாக கருதுகின்றனர். இந்நிலையில், இந்நிறுவனத்தின் Harley-Davidson X440 பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் குறித்த விரிவான தகவல்களை இங்கு காண்போம்.

Harley-Davidson X440 பைக்கில் மொத்தம் 2 வேரியண்ட்கள் உள்ளன. முதல் வேரியண்டான X440 Vivid-ன் விலை ரூபாய் 2 லட்சத்து 85 ஆயிரத்து 517 ஆகும். இரண்டாவது வேரியண்டான X440 S-ன் விலை ரூபாய் 3 லட்சத்து 12 ஆயிரத்து 902 ஆகும். இரண்டாவது வேரியண்டில் ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் வசதிகள் கூடுதலாக இடம்பெற்றுள்ளன. முதல் வேரியண்ட் மஞ்சள், சிவப்பு, சாம்பல் மற்றும் வெள்ளை வண்ணங்களிலும், இரண்டாவது வேரியண்ட் ஆரஞ்சு மற்றும் கருப்பு வண்ணங்களிலும் கிடைக்கிறது.

இந்த Harley-Davidson X440 பைக்கில் 440 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது நெடுஞ்சாலைகளில் மணிக்கு 37 கிலோமீட்டர் வரையிலும், போக்குவரத்து நெரிசலில் 25 முதல் 28 கிலோமீட்டர் வரையிலும் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது. இதில் 6 கியர்கள் உள்ளன. பைக்கின் எடை 190.5 கிலோ ஆகும். பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 13.5 லிட்டர். ஒரு முறை டேங்க்கை நிரப்பினால் 473 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். மேலும், இதில் பிஎஸ் 6 பாஸ் 2 எமிஷன் ஸ்டாண்டர்ட் வசதியும் உள்ளது.

சிறப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி, முன்பக்கம் மற்றும் பின்பக்கம் டிஸ்க் பிரேக்குகள், அலாய் சக்கரங்கள் (முன்பக்கம் 18 இன்ச், பின்பக்கம் 17 இன்ச்) மற்றும் ட்யூப்லெஸ் டயர்கள் இடம்பெற்றுள்ளன. KYB Upside-down Forks 43mm முன்பக்க சஸ்பென்ஷன் மற்றும் பின்பக்கம் Twinshock Absorbers, 7 Step Preload adjustable சஸ்பென்ஷன் ஆகியவை உள்ளன. 170 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 2.7 லிட்டர் ரிசர்வ் கொள்ளளவு, 70 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருட வாகன வாரண்டி, 3 இலவச சர்வீஸ்கள் போன்றவையும் இதன் சிறப்பம்சங்களாகும். 3.5 இன்ச் TFT டிஸ்ப்ளே, ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ், டேக்கோமீட்டர் அனைத்தும் டிஜிட்டல் வசதியில் உள்ளன. மேலும், ஸ்டாண்ட் அலாரம், கியர் இண்டிகேட்டர், கியர் ஷிப்ட் லைட், லோ ஃபியூல் இண்டிகேட்டர், லோ ஆயில் இண்டிகேட்டர், சர்வீஸ் ரிமைண்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர், மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர், நேரம் பார்க்கும் வசதி, எல்இடி ப்ராஜெக்டர் முகப்பு விளக்குகள், பகலில் எரியும் விளக்குகள், எல்இடி டெயில் விளக்குகள் போன்ற நவீன வசதிகளும் இதில் அடங்கும். Harley-Davidson நிறுவனத்தின் பைக்குகளிலேயே இதுவே விலை குறைவான பைக் என்பது குறிப்பிடத்தக்கது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Harley-DavidsonX440இந்திய சந்தைபைக்மைலேஜ்விலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மருத்துவர்களின் சேவையை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி
Next Article முதல்-அமைச்சர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக வைகோ ஒப்புக்கொண்டார்: ஆர்.எஸ்.பாரதி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை குறித்த காங்கிரஸ் கட்சியின் விளக்கம்

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை: காங்கிரஸ் விளக்கம்

வந்தே மாதரம் பாடலின் முழு வடிவத்தை சோனியா காந்தி எதிர்த்ததாக பாஜக குற்றம்சாட்டிய…

ஆகஸ்ட் 15, 2026

பெங்களூரு: மனைவியை கொலை செய்து கணவன் தற்கொலை – அதிர்ச்சியில் மக்கள்

பெங்களூருவில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கொலை…

ஆகஸ்ட் 15, 2026

சுதந்திர தின உரையில் மோடி: 4 ஆண்டுகளில் மிகக் குறுகிய பேச்சு

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 75…

ஆகஸ்ட் 15, 2026

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க மாத்திரை: மனைவி செய்த விபரீத செயல்!

கணவருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்…

ஆகஸ்ட் 15, 2026

80வது சுதந்திர தினம்: வாகா எல்லையில் கோலாகல கொடி இறக்க நிகழ்வு

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

மின்சார கார் இனி மலிவு! கியா புதிய திட்டம் அறிமுகம்!

மின்சார கார்களின் விலை இனி குறையுமா? கியா நிறுவனத்தின் புதிய 'பேட்டரி ஆஸ் எ சர்வீஸ்' திட்டம் பற்றிய விரிவான தகவல்கள் இதோ!

2 Min Read
ஹோண்டா ரெபெல் 300 மற்றும் ராயல் என்பீல்ட் கோவன் கிளாசிக் 350 பைக்குகள்
ஆட்டோமொபைல்

ஹோண்டா ரெபெல் 300 vs ராயல் என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350

ஹோண்டா ரெபெல் 300 மற்றும் ராயல் என்பீல்ட் கோவன் கிளாசிக் 350 பைக்குகளின் என்ஜின், சக்தி, எடை, அம்சங்கள் மற்றும் விலைகள் குறித்த முழுமையான ஒப்பீடு.

2 Min Read
குழந்தைகளுக்கான டிவிஎஸ் அப்பாச்சி RR 200 மினி ரேஸ் பைக்
ஆட்டோமொபைல்

குழந்தைகளுக்கான டிவிஎஸ் அப்பாச்சி ரேஸ் பைக் அறிமுகம்!

குழந்தைகளுக்கான டிவிஎஸ் அப்பாச்சி RR 200 மினி ரேஸ் பைக் அறிமுகம். 15 வயதிலிருந்தே பந்தயப் போட்டிகளில் நுழைய இது ஒரு சிறந்த வாய்ப்பு.

2 Min Read
டாடா சுமோவின் புதிய தலைமுறை மாடல்
ஆட்டோமொபைல்

டாடா சுமோவின் புதிய அவதாரம்: என்ன சிறப்பு?

டாடா சுமோவின் அடுத்த தலைமுறை மாடல் விரைவில் அறிமுகம். 6 ஏர்பேக்குகள், ADAS போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வரவுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?