MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தந்தை-மகன் மோதல் முடிவுக்கு வந்ததா? ராமதாஸை சந்தித்த அன்புமணி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > தந்தை-மகன் மோதல் முடிவுக்கு வந்ததா? ராமதாஸை சந்தித்த அன்புமணி
தமிழ்நாடு

தந்தை-மகன் மோதல் முடிவுக்கு வந்ததா? ராமதாஸை சந்தித்த அன்புமணி

Admin
Last updated: June 24, 2026 3:51 pm
Admin
Share
SHARE

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு பாமக தலைவர் அன்புமணி குடும்பத்துடன் வருகை தந்தார். அங்கு அவரை பாமக நிறுவனர் ராமதாஸ் ஆரத்தழுவி வரவேற்றார். இருவரும் சுமார் 3 நிமிடங்கள் கண்ணீர்விட்டு அழுததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமதாஸ் – சரஸ்வதி தம்பதியின் 61வது திருமண நாளை முன்னிட்டு ஆசிர்வாதம் பெற அன்புமணி குடும்பத்துடன் சென்றார். கடந்த 2 ஆண்டுகளாக தந்தை-மகனுக்கு இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்த நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

தந்தையை சந்தித்துவிட்டு வெளியே வந்த அன்புமணியிடம், ராமதாஸுடனான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துவிட்டதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அன்புமணி, 'இனி நல்லது நடக்கும்' என்று தெரிவித்தார்.

மேலும், 'அப்பா, அம்மாவுடைய திருமண நாள் என்பதால் குடும்பத்துடன் சென்று ஆசிர்வாதம் பெற்றோம்' என்றும் அன்புமணி கூறினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்அன்புமணி ராமதாஸ்தமிழ்நாடுபாமகராமதாஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தர்மன் பட தலைப்பு வெளியீடு: சிம்ரன் பேச்சு
Next Article முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பொய் சொன்னாரா? சர்ச்சை!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இமாச்சலில் கனமழை: 5 பேர் மாயம், 17 பேர் காயம்

இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 5 பேர் மாயமாகியுள்ளனர். 17 பேர்…

June 24, 2026

அரசு மருத்துவர்கள் தனி தொழில் செய்ய தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அரசு மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் தொழில் செய்யக்கூடாது…

June 24, 2026

முட்டை நீக்கம்: மேற்கு வங்க மதிய உணவு திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

மேற்கு வங்கத்தில் அரசு பள்ளிகளின் மதிய உணவு…

June 24, 2026

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: கர்நாடகாவில் வாலிபர் கைது

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக…

June 24, 2026

போதைப்பொருள் ஒழிப்பு: தமிழக அரசுக்கு கேரள முதல்வர் கடிதம்

தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை பாராட்டி, கேரள…

June 24, 2026

You Might Also Like

தமிழ்நாடு

12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

விஜயின் மாஸ்டர் பிளான்: எம்.ஜி.ஆர். பாணியில் தேசிய கட்சியாக மாறும் த.வெ.க.!

நடிகர் விஜய், எம்.ஜி.ஆர். பாணியில் தனது தமிழக வெற்றிக் கழகத்தை (த.வெ.க.) தேசிய கட்சியாக மாற்றும் மாஸ்டர் பிளானில் இறங்கியுள்ளார். அண்டை மாநிலங்களில் உள்ள ரசிகர் பட்டாளத்தை…

1 Min Read
தமிழ்நாடு

சதாப்தி, உழவன் எக்ஸ்பிரஸில் கூடுதல் பெட்டிகள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சதாப்தி மற்றும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

மின்வெட்டு புகார்: மின்துறை அமைச்சர் குற்றச்சாட்டுக்கு தொ.மு.ச. மறுப்பு

தமிழ்நாட்டில் நிலவும் தொடர் மின்வெட்டு புகார் தொடர்பாக, மின்துறை அமைச்சர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரிய தொ.மு.ச. பொதுச்செயலாளர் பா.மணிமாறன் மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த தி.மு.கழக…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?