MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பொய் சொன்னாரா? சர்ச்சை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பொய் சொன்னாரா? சர்ச்சை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பொய் சொன்னாரா? சர்ச்சை!

தமிழ்நாடு

முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பொய் சொன்னாரா? சர்ச்சை!

Admin
Last updated: ஜூன் 24, 2026 4:03 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டில் எல் நினோ பாதிப்பு கடுமையாக இருக்கும் என்றும், விவசாயிகள் தங்கள் அரசைப் புரிந்து கொள்வார்கள் என்றும் முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் விஜய், 'எல் நினோவின் காரணமாக இந்த ஆண்டு பருவமழை குறைவாகவே இருக்கும். எல்நினோ வெப்ப அலையால் மழை குறைவு என்பதை விவசாயிகள் நன்று அறிவர். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்த தவேக அரசு செய்யும். இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்கள் நிதி நெருக்கடியை விட்டுபோய் இருந்தாலும், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் நலனுக்காக தவெக அரசு சின்சியராகவும், முழு வீச்சிலும் தொடர்ந்து உழைக்கும்' என்று தெரிவித்தார்.

ஆனால், உண்மையில் இந்த எல்நினோ பாதிப்பு அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாட்டை மத்திய அரசு வகைப்படுத்தவில்லை. டெல்லியில் மத்திய வேளாண்துறை அமைச்சர் மேற்கொண்ட உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, பீகார், ஜார்கண்ட், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட 12 மாநிலங்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றுதான் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் பிரச்சனைகள் இருக்கலாம் என்று மட்டுமே மத்திய அரசு வகைப்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் முதல்வர் விஜய்யின் சட்டமன்ற உரை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Politicsஎல் நினோசட்டமன்றம்தமிழ்நாடுமுதல்வர் விஜய்விவசாயிகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தந்தை-மகன் மோதல் முடிவுக்கு வந்ததா? ராமதாஸை சந்தித்த அன்புமணி
Next Article திருச்செந்தூர் முருகன் கோவில்: கட்டண உயர்வு இல்லை – அமைச்சர் விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு

டெல்லி: ₹22,000 கோடி அரிசி ஊழல் – ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

டெல்லியில் ₹22,000 கோடி மதிப்பிலான மானிய அரிசி ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி…

ஆகஸ்ட் 9, 2026

கர்நாடகா-தமிழக எல்லையில் நாளை போராட்டம்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து துன்புறுத்தலை…

ஆகஸ்ட் 9, 2026

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

வியாசர் பாடியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட இடம்
தமிழ்நாடு

வியாசர் பாடியில் வாலிபர் கொடூர கொலை: கொலையாளிகள் தேடல் தீவிரம்

சென்னை வியாசர்பாடியில் உள்ள சித்தர் பீடத்தில் வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்ச்சி – சீமான்

த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின்…

1 Min Read
தமிழ்நாடு

திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள்: கடலோர பாதுகாப்பு குழு எச்சரிக்கை

திருச்செந்தூர் கடற்கரையில் அதிக எண்ணிக்கையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதனால், கடலில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், கடலோர பாதுகாப்பு குழுவினர் எச்சரிக்கை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

அண்ணாமலை கட்சி தொடக்கம்: பாஜக அவசர ஆலோசனை

தமிழக பாஜக நிர்வாகிகளுக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி எச்சரித்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?