MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அம்மா உணவக விற்பனை உயர்வு: ஸ்டாலின்தான் காரணம் – மேயர் பிரியா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அம்மா உணவக விற்பனை உயர்வு: ஸ்டாலின்தான் காரணம் – மேயர் பிரியா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அம்மா உணவக விற்பனை உயர்வு: ஸ்டாலின்தான் காரணம் – மேயர் பிரியா

தமிழ்நாடு

அம்மா உணவக விற்பனை உயர்வு: ஸ்டாலின்தான் காரணம் – மேயர் பிரியா

Fernandez
Last updated: ஜூலை 19, 2026 9:33 காலை
Fernandez
Share
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அம்மா உணவகங்கள் குறித்து பேட்டி அளிக்கிறார்
அம்மா உணவகங்களின் விற்பனை உயர்வு குறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா
SHARE

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அம்மா உணவகங்களின் தரம் மற்றும் விற்பனை படிப்படியாக உயர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:

'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றது முதலே, அம்மா உணவகங்களை தரம் உயர்த்துவதற்கும், மக்களுக்கு தரமான உணவு வழங்குவதற்கும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் விளைவாக, 2022 ஆம் ஆண்டு முதல் அம்மா உணவகங்களின் தரமும், விற்பனையும் கணிசமாக உயர்ந்து வந்துள்ளது. இந்த முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக, 2025-26 நிதியாண்டில், 7.06 கோடி ரூபாய் செலவில் அம்மா உணவகங்களுக்கான புதிய இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. மேலும், அம்மா உணவகங்களின் கட்டிடங்களை புனரமைப்பதற்காக 2024-25 நிதியாண்டில் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியைக் கொண்டு 290 அம்மா உணவக கட்டிடங்களின் புனரமைப்பு பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.'

மேயர் பிரியா மேலும் கூறுகையில், 'இந்த மேம்பாடுகளின் எதிரொலியாக, அம்மா உணவகங்களால் பயனடையும் எளிய மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, 2026 ஜனவரி மாதத்தில் மட்டும் 1 கோடியே 13 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. அதன்பிறகு, ஒவ்வொரு மாதமும் 1 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் சராசரி நிலையை அம்மா உணவகங்கள் தொடர்ந்து பராமரித்து வருகின்றன. சர்வதேச போர் பதற்ற சூழல் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டபோது, அம்மா உணவகங்களுக்கு சமையல் எரிவாயு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், ஏப்ரல் மாதம் மட்டும் உணவு தயாரிப்பு அளவு மற்றும் விற்பனை சற்று சரிந்தது. இருப்பினும், மாநகராட்சி நிர்வாகத்தின் விரைவான நடவடிக்கைகளால், மே மற்றும் ஜூன் மாதங்களில் விற்பனை மீண்டும் முந்தைய நிலையை (மாதத்திற்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை) எட்டியது' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, அம்மா உணவகங்களின் விற்பனை உயர்வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகள் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் சீரிய முயற்சிகளே காரணம் என்றும், நடிகர் விஜய் அல்ல என்றும் மேயர் பிரியா தனது பதிவில் தெளிவுபடுத்தியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Amma UnavagamChennai CorporationDMKMayor PriyaMK Stalinஅம்மா உணவகம்சென்னை மாநகராட்சிதிமுகமேயர் பிரியாஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சோனம் வாங்சுக் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவர்கள் தகவல்
Next Article ஈரோடு காவல் நிலையம் ஈரோட்டில் 16 வயது சிறுமிக்கு திருமணம்: வாலிபர் மீது வழக்குப்பதிவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திராவில் கரோனா தொற்று பரவல் குறித்த செய்தி

ஆந்திராவில் கரோனா பரவல்: உயிரிழப்பு 4 ஆக உயர்வு

ஆந்திராவில் கரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. இதுவரை 22க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள…

ஜூலை 21, 2026

மும்பையில் ஓடிபி இன்றி ரூ.78 லட்சம் கொள்ளை: மர்ம நபர்கள் மீது போலீஸ் விசாரணை

மும்பையில் உள்ள ஒரு தங்க நகை கடன்…

ஜூலை 21, 2026

சிக்கிமில் சுரங்க விபத்து: 7 பேர் உயிரிழப்பு, மீட்புப் பணி தீவிரம்

சிக்கிம் மாநிலம், நாம்ச்சி மாவட்டத்தில் சுரங்கத்தில் ஏற்பட்ட…

ஜூலை 21, 2026

மக்களவையில் நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா அறிமுகம்

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்…

ஜூலை 21, 2026

மேகதாது திட்டத்தால் தமிழ்நாடும் பயன்பெறும்: கர்நாடக மந்திரி

மேகதாது அணைத் திட்டத்தை அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கக்…

ஜூலை 21, 2026

You Might Also Like

திமுக பிரமுகர் அரச குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தமிழ்நாடு

ரூ.100 கோடி மோசடி: திமுக பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திமுக பிரமுகர் ஒருவர் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நெருக்கமானவர் என…

1 Min Read
தமிழ்நாடு

குறைக்கப்பட்ட கவர்னர் பாதுகாப்பு: மோடியின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த ஆளுநர்!

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 10-ல் இருந்து 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

கபடி வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை: பயிற்சியாளர் மீது போக்சோ வழக்கு

17 வயது மாணவி கபடி பயிற்சியாளரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

0 Min Read
தமிழ்நாடு

திருவண்ணாமலை கோயில் பணி: லஞ்சம் குற்றச்சாட்டில் தேர்வானோர் பட்டியல் ரத்து

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் அரசு வேலைக்கு லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 109 பணியாளர்களின் பட்டியலை அமைச்சர் ரமேஷ் ரத்து…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?