MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: எல்லை பாதுகாப்பில் பெண்களின் பங்கு ஆண்களை விட அதிகம் – அமித் ஷா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: எல்லை பாதுகாப்பில் பெண்களின் பங்கு ஆண்களை விட அதிகம் – அமித் ஷா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - எல்லை பாதுகாப்பில் பெண்களின் பங்கு ஆண்களை விட அதிகம் – அமித் ஷா

இந்தியா

எல்லை பாதுகாப்பில் பெண்களின் பங்கு ஆண்களை விட அதிகம் – அமித் ஷா

Admin
Last updated: மே 26, 2026 7:13 மணி
Admin
Share
SHARE

ராஜஸ்தானின் பிகானிரில் உள்ள சஞ்சு எல்லைச் சாவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர், 'இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் புதிய பாதுகாப்பு சவால்கள் மற்றும் தொழில்நுட்ப அச்சுறுத்தல்கள் உருவாகி வருவதால், எல்லை பாதுகாப்புப் படைகளை நாம் மேம்படுத்த வேண்டும். எதிரிகள் தேசிய பாதுகாப்பை குறிவைக்க தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படைகள், மாநில அரசுகள், சிவில் நிர்வாகம் ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது' என்று தெரிவித்தார்.

மேலும், 'எல்லையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவுக்குள் நடைபெறும் சட்டவிரோத கட்டுமானங்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அதேபோல், எல்லைக் கிராமங்களில் ஏற்படும் மக்கள் தொகை மாற்றங்களும் அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டும். அனைத்து துறைகளிலும் ஆண் பணியாளர்களைப் போலவே பெண் பணியாளர்களையும் நியமித்து சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவை நாம் எடுத்தபோது, எல்லையில் அவர்களுக்கு என்ன பொறுப்புகளை கொடுக்க முடியும், அது அவர்களுக்கு என்ன பயன்களைத் தரும் என்பது குறித்து ஒரு விவாதம் எழுந்தது' என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமித் ஷா, 'பணிவுடன் ஒரு தகவலை பகிர விரும்புகிறேன். எல்லை பாதுகாப்பில் ஆண்களின் பங்களிப்பை விட பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. 2030க்குள் அனைத்து சலுகைகளும் பெண்களுக்கும் சென்று சேரும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எல்லைப் பாதுகாப்புப் படையினரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. நமது வீரர்கள் உறுதியாக நின்று, அசைக்க முடியாத மனவுறுதியுடன் சவால்களை எதிர்கொண்டு, உயர்ந்த மன உறுதியைப் பேணுவதில் முக்கிய பங்காற்றினர். தேவைப்படும் போதெல்லாம் அவர்கள் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடியை கொடுத்தனர்' என்று தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் 400 உணவகங்களில் ரூ.5-க்கு மீன்சாதம் வழங்கப்படும் என முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்ததும் இந்த நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Amit ShahBorder SecurityWomenஅமித் ஷாஎல்லை பாதுகாப்புபாதுகாப்புபெண்கள்ராஜஸ்தான்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிரதமர் மோடியை சந்தித்த கேரள முதல்வர் சதீசன்
Next Article ஐபிஎல் 2026 குவாலிபையர்: டாஸ் வென்ற குஜராத் – பெங்களூரு பிளேயிங் 11 என்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்
இந்தியா

சரத் பவாருடன் ஷிண்டே திடீர் சந்திப்பு: உத்தவ் தரப்புக்கு அதிர்ச்சி

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் திடீரென சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
கைது செய்யப்பட்ட இளைஞர் ஓம் பிரகாஷ்
இந்தியா

கடத்தல் நாடகமாடி பணம் பறிக்க முயன்ற இளைஞர் கைது

உத்தர பிரதேசத்தில், கடத்தல் நாடகமாடி குடும்பத்திடம் ரூ.5 லட்சம் பறிக்க முயன்ற 19 வயது இளைஞர் ஓம் பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.

1 Min Read
இந்தியா

மசூதி இடிப்பு சர்ச்சை: பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரிக்கு இந்தியா கண்டனம்

இந்தியாவில் மசூதிகள் இடிக்கப்படுவதாக பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஜர்தாரியின் கருத்துக்களை இந்தியா நிராகரித்துள்ளது.

1 Min Read
உச்ச நீதிமன்ற கட்டிடம்
இந்தியா

தூக்கு தண்டனை முறை மாற்றம்: உச்ச நீதிமன்றம் மனு தள்ளுபடி

தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றும் முறையை ரத்து செய்து, வலி குறைந்த மாற்று முறைகளை கொண்டு வரக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?