MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா: ஏற்கக்கூடாது – இபிஎஸ் தரப்பு மனு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா: ஏற்கக்கூடாது – இபிஎஸ் தரப்பு மனு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா: ஏற்கக்கூடாது – இபிஎஸ் தரப்பு மனு

அரசியல்

3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா: ஏற்கக்கூடாது – இபிஎஸ் தரப்பு மனு

Admin
Last updated: மே 26, 2026 2:35 மணி
Admin
Share
SHARE

சென்னை: அதிமுக எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோரின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என வலியுறுத்தி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகரை நேற்று (மே 25) தலைமைச் செயலகத்தில் சந்தித்த எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகியோர் தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்தனர். இதைத் தொடர்ந்து, மூவரும் தவெக-வில் இணைந்தனர். இந்த ராஜினாமாக்களை ஏற்றுக் கொண்டதாக சட்டப்பேரவைத் தலைவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி சார்பில் அதிமுக நிர்வாகிகள் தலவாய் சுந்தரம், ஓஎஸ். மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை ஆகியோர் சபாநாயகரைச் சந்தித்து மனு அளித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, 'நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கடிதம் கொடுத்திருந்தார். ஆனால், அவர்கள் ராஜினாமா செய்வதாக கடிதம் தந்துள்ளனர். இது விதிகளுக்கும் சட்டத்துக்கும் முரணானது. இதை ஏற்கக்கூடாது' என்று கூறினார்.

மேலும், 'மூவர் ராஜினாமா செய்த ஐந்து நிமிடங்களில் தவெக உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது. இது தலைமைச் செயலகமா அல்லது தவெக தலைமை அலுவலகமா எனப் புரியவில்லை. இது குதிரை பேர நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்' என்றும் அவர் குற்றம்சாட்டினார். சபாநாயகர் சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் அதிமுக தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், மூன்று தொகுதிகளும் காலியானதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ADMKMLA Resignationஅதிமுகஇபிஎஸ்எம்எல்ஏ ராஜினாமாசபாநாயகர்தவெக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கர்நாடக முதல்வர் மாற்றம்? டெல்லியில் காங்கிரஸ் முக்கிய ஆலோசனை
Next Article தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள்: விஜய்யின் அடுத்தகட்ட அரசியல் என்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ககன்யான் விண்கலத்தின் மாதிரி அல்லது அதன் செயல்பாட்டைக் குறிக்கும் படம்

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இது இந்தியாவின்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

அசாம் முதல்வர்: ரூ.472 கோடி போதைப்பொருட்கள் அழிப்பு

அசாம் மாநிலத்தில் ரூ.472 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை…

ஜூலை 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விஜய் முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவரா? ஜெயகுமார் கேள்வி

முதலமைச்சர் விஜயை முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். சட்டமன்றத்தை படப்பிடிப்பு தளமாக மாற்றாமல், நிஜ வாழ்க்கைக்கு வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தவெகவில் இணைந்த விஜயதாரணி, முன்னாள் அமைச்சர் பச்சைமால்

முன்னாள் அமைச்சர் விஜயதாரணி மற்றும் முன்னாள் அமைச்சர் பச்சைமால் உள்ளிட்டோர் த.வெ.க.வில் இணைந்துள்ளனர். இது முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

திமுகவினரே அம்மாவின் மரணத்திற்கு காரணம்: மரகதம் குமரவேல் பேச்சு

அதிமுகவில் இருந்து விலகி த.வெ.கவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், திமுகவினரே ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் என்றும், எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் கூட்டணி அமைக்க முயன்றதாகவும்…

1 Min Read
தமிழ்நாடு

அதிமுக அலுவலக விவகாரம்: சி.வி.சண்முகம் விளக்கம்!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எங்களால் பாதிப்பு ஏற்படாது என்றும், உண்மையான தொண்டர்கள் என்பதை சட்டப்படி நிரூபித்த பிறகு அங்கு செல்வோம் என்றும் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?