MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்தார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்தார்
அரசியல்

அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்தார்

Admin
Last updated: May 26, 2026 6:26 pm
Admin
Share
SHARE

அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்த இசக்கி சுப்பையா, தனது பதவியை இன்று ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். சட்டப் பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவான நிலையில், பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்தனர். அவர்களில் இசக்கி சுப்பையாவும் ஒருவர்.

நேற்று மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இந்த வரிசையில் இன்று காலையில் இசக்கி சுப்பையாவும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பனையூரில் உள்ள அலுவலகத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், '2021 முதல் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தேன். அப்போது பெரிய அளவில் நலத்திட்டங்களை கொண்டு வர முடியவில்லை. இப்போது என் அம்பாசமுத்திரம் தொகுதிக்கு பல நலத்திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தவெகவில் இணைந்துள்ளேன்' என்று தெரிவித்தார்.

தவெக வீழ்த்தும் அதிமுக விக்கெட்டுகள்… விஜய்யின் ‘பாய்ச்சல்’ அரசியல் இலக்கு என்ன? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இது அதிமுகவில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Nadu Politicsஅதிமுகஅரசியல்இசக்கி சுப்பையாதவெக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 3-வது மொழி கட்டாயம்: மத்திய அரசுக்கு அண்ணாமலை கேள்வி
Next Article தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 4-க்கு தள்ளிவைப்பு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

அரசியல்

தவெக அமைச்சரவை: மாற்று கட்சிக்காரர்களுக்கு முதல் மரியாதை!

நடிகர் விஜய்யின் ரசிகர்களாக இருந்து எம்எல்ஏ-க்களானவர்களுக்கு அமைச்சரவையில் இடம் மறுக்கப்பட்ட நிலையில், மாற்று கட்சிக்காரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
அரசியல்

மேகேதாட்டு அணை: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திருமாவளவன் கோரிக்கை

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். உச்ச நீதிமன்ற…

2 Min Read
அரசியல்

பத்திரப்பதிவு துறையில் லஞ்சம்: அமைச்சர் லோகேஷ் எச்சரிக்கை

பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் அதிகாரிகளை எச்சரித்துள்ளார். மேலும், பணிகள் விரைவாக முடிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

1 Min Read
தமிழ்நாடு

திமுக கூட்டணியில் தொடர்கிறோம் – திருமாவளவன் விளக்கம்!

திமுக, அதிமுக அணிகள் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி நடந்தது உண்மைதான் என்றும், ஆனால் அதை தான் விரும்பவில்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?