MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 30 தொகுதிகளில் அதிமுக வெற்றி பாமக தயவால்: சி.வி.சண்முகம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 30 தொகுதிகளில் அதிமுக வெற்றி பாமக தயவால்: சி.வி.சண்முகம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - 30 தொகுதிகளில் அதிமுக வெற்றி பாமக தயவால்: சி.வி.சண்முகம்

லைஃப் ஸ்டைல்

30 தொகுதிகளில் அதிமுக வெற்றி பாமக தயவால்: சி.வி.சண்முகம்

Admin
Last updated: ஜூன் 14, 2026 12:27 மணி
Admin
Share
SHARE

அதிமுகவில் இருந்து கட்சியினர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'தேர்தல் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க மறுக்கிறார். அதிமுக பொதுக்குழுவை கூட்ட இபிஎஸ் தயங்குகிறார். பொதுக்குழு கூட்ட முடியாவிட்டால் செயற்குழுவையாவது கூட்ட வேண்டும். ஜெயலலிதா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றார். உண்மை நிலையை இபிஎஸ் உணர வேண்டும். அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்'

மேலும் அவர் கூறுகையில், 'அதிமுக வென்ற 47 தொகுதிகளில் 30 தொகுதிகள் பாமக தயவால் வென்றவை. தொடர்ச்சியாக அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைகிறது. வாக்கு சதவீதமும் சரிந்து வருகிறது. யாருடைய கருத்தையும், ஆலோசனையையும் கேட்காமல் பழனிசாமி செயல்படுகிறார். தேர்தலுக்கு தேர்தல் அதிமுகவின் நன்மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. கூட்டணியில் பாமக இல்லையென்றால் பழனிசாமியே தட்டுத்தடுமாறிதான் வென்றிருப்பார். அதிமுகவில் நடந்த தவறுகள் அனைத்தும் சரி செய்யப்பட வேண்டும்' என தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKPMKஅதிமுகசி.வி.சண்முகம்தமிழ்நாடு அரசியல்பாமக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தியா vs ஆப்கானிஸ்தான்: அறிமுக பந்துவீச்சாளர்கள் அசத்தல்!
Next Article பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மாணவர்களுக்கு இலவச விடுதி வசதி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக சிறைத்துறை டிஐஜி சோமசேகர் கைது செய்யப்பட்டார்

ஆயுள் தண்டனை கைதி விடுதலை: கர்நாடக டிஐஜி கைது

உச்ச நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்து ஆயுள் தண்டனை கைதியை விடுவித்த வழக்கில்…

அக்டோபர் 8, 2026

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக…

அக்டோபர் 8, 2026

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

You Might Also Like

அரசியல்

அதிமுக துரோகிகள் மீது பழனிசாமி கடும் தாக்குதல்: தியாகத்திற்கு தயார்!

அதிமுகவில் பதவி ஆசை பிடித்தவர்களின் சுயநலச் செயல்களை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறைகூவல் விடுத்துள்ளார். 'எந்தத் தியாகத்தையும் செய்ய நான்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

மதுரையில் மைனர் திருமணம்: தப்பியோடிய இளைஞரை தேடும் போலீஸ்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பேன்சி கடையில் பணிபுரிந்த 17 வயது சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். சிங்கப்பெண் அதிரடிப்படை வருவதற்குள் இளைஞர் தப்பி…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தவெக அரசு மூன்று மாதம் தாக்குப்பிடிக்குமா? ஸ்டாலின் கேள்வி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போதைய தவெக அரசு மூன்று மாதங்கள் கூட தாக்குப்பிடிக்குமா என சந்தேகம் எழுப்பியுள்ளார். விசிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு திமுகவில்…

2 Min Read
அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

கட்சியை யாரிடமாவது கொடுத்துவிட்டு எடப்பாடி விலக வேண்டும்: நிர்மல்குமார்

அதிமுகவின் வீழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம் என்றும், அவர் கட்சியை யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு ஒதுங்க வேண்டும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் கைதி உயிரிழந்த சம்பவம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?