MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுக-திமுக இணைப்பு: ஆதவ் அர்ஜூனா பகீர் தகவல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - அதிமுக-திமுக இணைப்பு: ஆதவ் அர்ஜூனா பகீர் தகவல்

லைஃப் ஸ்டைல்

அதிமுக-திமுக இணைப்பு: ஆதவ் அர்ஜூனா பகீர் தகவல்

Admin
Last updated: ஜூன் 14, 2026 11:58 காலை
Admin
Share
SHARE

அதிமுகவும் திமுகவும் இணைந்துவிட்டதாகவும், அதை தைரியமாக அறிவிக்க முடியுமா என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவில் அவர் இவ்வாறு பேசினார்.

இந்த விழாவில், அதிமுக முன்னாள் எம்.பி.க்கள் பாலகங்கா, இளவரசன், முன்னாள் அமைச்சர் பச்சைமால், திருநெல்வேலி முன்னாள் மேயர் விஜயலட்சுமி, அதிமுக சிறுபான்மைப் பிரிவு நிர்வாகி ஜான் மகேந்திரன், ஆண்டிப்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. தவசி, பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி ஆகியோர் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, 'அ.தி.மு.கவும் தி.மு.கவும் சேர்ந்துடுச்சி.. இன்னும் டிக்ளேர் தான் பண்ணல.. தைரியம் இருந்தால் மக்கள் கிட்ட சொல்ல சொல்லுங்க பாப்போம்.. சொல்லமாட்டாங்க.. கொஞ்ச நாள் கழிச்சி சொல்லுவாங்க.. எடப்பாடி பழனிசாமி விடும் அறிக்கையை அறிவாலயத்தில்தான் டைப் அடித்து கொண்டிருக்கிறார்கள். முதலில் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிடுவார். அடுத்த 5 நிமிடத்தில் ஈபிஎஸ் அதே அறிக்கையை வெளியிடுவார்' என்று குற்றம்சாட்டினார்.

மேலும், 'எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் நின்றிருந்தால் ஈபிஎஸ் தோற்றிருப்பார். எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரை ஈபிஎஸ் விலைக்கு வாங்கினார். குதிரை பேரம் இல்லை, எதிர்காலத்தை நம்பி தவெகவில் இணைகிறார்கள். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் ஒரு ரூபாய் கமிஷன் கிடையாது' என்றும் அவர் தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅதிமுகஅரசியல்தமிழக வெற்றிக் கழகம்திமுக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கடகம் ராசிக்கு முன்னேற்றமான வாரம்: ஜூன் 14-20
Next Article ஆனி அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

பெற்றோர் வாங்கிய கடனுக்காக மாணவனுக்கு கொடூரத் தண்டனை!

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே, பெற்றோர் வாங்கிய கடனுக்காக 15 வயது மாணவனை செங்கல் சூளை உரிமையாளர் கொடூரமாகத் தாக்கி காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்கொடுமை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

முதலமைச்சர் விஜய் டெல்லியில் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்தார்

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்திற்காக சென்றிருந்த முதலமைச்சர் விஜய், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து முக்கிய அரசியல் ஆலோசனைகளில் ஈடுபட்டார்.

1 Min Read
அரசியல்

தவெக விவகாரம்: ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் இடையே வார்த்தை மோதல்!

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, தவெகவின் குதிரை பேர அரசியலை விமர்சித்த நிலையில், எம்.பி மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

கோயில் கடைகளில் புதிய விதிமுறைகள்: மீறினால் அபராதம், உரிமம் ரத்து!

தமிழக கோயில்களில் இனி பிரசாதங்கள் கோயில் வளாகத்திற்குள்ளேயே தயாரிக்கப்பட வேண்டும். தரமற்ற பொருட்கள் விற்பனை, அதிக விலை வசூலித்தால் அபராதம் மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும் என…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?