MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள்: நடிகை ருக்மிணி வசந்த் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - சினிமா - ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள்: நடிகை ருக்மிணி வசந்த் கண்டனம்

சினிமா

ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள்: நடிகை ருக்மிணி வசந்த் கண்டனம்

Admin
Last updated: மே 24, 2026 4:45 மணி
Admin
Share
SHARE

‘காந்தாரா’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, தேசிய அளவில் கவனம் பெற்ற நடிகையாக உயர்ந்திருக்கும் ருக்மிணி வசந்த், தற்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் சித்தரிக்கப்பட்ட தனது கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் பரப்பப்படுவது குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனாவுக்குப் பிறகு 'நேஷனல் கிரஷ்' என்றழைக்கப்படும் ருக்மிணி வசந்த், நடிகர் சிவகார்த்திகேயனுடன் ‘மதராசி’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். தற்போது நடிகர் யாஷின் ‘டாக்ஸிக்’ மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார். மேலும், தமிழில் இரண்டு புதிய படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், அவர் நீல நிற பிகினியில் இருப்பது போன்ற, ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள ருக்மிணி வசந்த், 'என்னைப் போன்று ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரப்பப்படுவதை நானும் என் குழுவினரும் கண்டறிந்துள்ளோம். இந்த படங்கள் முற்றிலும் போலியானவை மற்றும் புனையப்பட்டவை என்பதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். இதுபோன்ற சித்திரிக்கப்பட்ட படங்களை உருவாக்குவதும் பரப்புவதும் பொறுப்பற்ற செயலாகும். மேலும் இது கடுமையான தனியுரிமை மீறலாகும்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 'நாங்கள் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, இந்த படங்களை உருவாக்கி பரப்பியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையை எடுப்போம். இதுபோன்ற பதிவை பகிர்வதில் இருந்து விலகி இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்' என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AI Generated PhotosPrivacy ViolationTamil Actressஏஐ புகைப்படங்கள்தனியுரிமை மீறல்ருக்மிணி வசந்த்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஈரான் விவகாரத்தில் முன்னேற்றம்: அமெரிக்க அமைச்சர் தகவல்
Next Article தெலுங்கானாவில் வெயில் தாக்கம்: ஒரே நாளில் 22 பேர் பலி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

சினிமா

பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை: அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் (85) சென்னையில் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
சினிமா

பெத்தி படத்திலிருந்து ஜான்வி கபூர் கவர்ச்சி காட்சிகள் நீக்கம்

ராம் சரண் நடித்த பெத்தி படத்தில் ஜான்வி கபூரின் கவர்ச்சி காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், படக்குழு அவற்றை நீக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து இயக்குநர்…

1 Min Read
சினிமா

தங்கம் தென்னரசு மகள் இமயா நடிக்கும் ‘ஹார்ட்டின்’ டிரெய்லர் வெளியீடு!

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா நடிக்கும் 'ஹார்ட்டின்' ரொமான்டிக் காமெடி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

1 Min Read
சினிமா

விஜய் சேதுபதியின் கிண்டல்: விடிவி கணேஷை தாக்கும் தவெக ஆதரவாளர்கள்!

நடிகர் விஜய் சேதுபதி, விடிவி கணேஷை கிண்டல் செய்த வீடியோ வைரல். இதனால் தவெக ஆதரவாளர்கள் விடிவி கணேஷை சமூக வலைதளங்களில் கடுமையாக தாக்கி வருகின்றனர்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?