MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி: கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி ராஜினாமா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி: கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி ராஜினாமா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி: கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி ராஜினாமா

லைஃப் ஸ்டைல்

அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி: கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி ராஜினாமா

Admin
Last updated: ஜூன் 14, 2026 1:27 மணி
Admin
Share
SHARE

அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார். இது அதிமுகவில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

நடிகை கவுதமி, 1997 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அங்கு இளைஞரணி துணைத் தலைவர், தேசிய செயற்குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தார். இருப்பினும், தனது சொத்து தொடர்பான பிரச்சனையில் பாஜக தனக்கு உதவவில்லை என்று கூறி, 2023 ஆம் ஆண்டு கட்சியில் இருந்து விலகினார். பின்னர், 2024 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த அவருக்கு, கொள்கை பரப்பு இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கட்சி தலைமை அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை.

இந்நிலையில், இன்று (ஜூன் 14) அதிமுகவில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இன்று முதல் நான் வகித்து வரும் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்தும், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, சமூக சேவை செய்ய ஏதுவாக கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதிமுகவில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் மனதார நன்றி கூறி, தன்னை கட்சியிலிருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKGautamiPoliticsஅதிமுகஅரசியல்நடிகை கவுதமி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 2026 ராசிபலன்: மேஷம் முதல் கடகம் வரை – அதிர்ஷ்டமும் முன்னேற்றமும்
Next Article குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதை கொண்டாடும் தொண்டர்கள்

ஆந்திரா உள்ளாட்சி தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி

ஆந்திரப் பிரதேச நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றியைப்…

நவம்பர் 4, 2026

பலதார மணம்: அரசு ஊழியர்களுக்கு அசாம் முதல்வர் எச்சரிக்கை

அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, பலதார…

நவம்பர் 4, 2026

ஐவிஎப் சிகிச்சை தோல்வி மோசடி அல்ல: அலகாபாத் உயர் நீதிமன்றம்

குழந்தை பிறப்புக்கான ஐவிஎப் சிகிச்சையில் பலன் கிடைக்காதது…

நவம்பர் 4, 2026

தேசிய மாநாட்டு கட்சி எம்.பி. பதவி விலகல்: உமர் அப்துல்லாவுக்கு பின்னடைவு

ஜம்மு-காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி எம்.பி. ஆகா…

நவம்பர் 4, 2026

சோமாலியா கடற்கொள்ளையர்களிடமிருந்து மீன்பிடி கப்பல் மீட்பு: இந்திய கடற்படைக்கு பாராட்டு

சோமாலியா அருகே கடத்தப்பட்ட அசினி மீன்பிடி கப்பலை…

நவம்பர் 3, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

காங்கிரஸ் மூழ்கும் கப்பல்: எதிர்க்கட்சிகள் ஏறாது – பட்நாவிஸ்

காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல், அதில் எதிர்க்கட்சிகள் ஏறாது என மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் கூறியுள்ளார். பாஜகவுக்கு அரசியல் இடம் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Min Read
லைஃப் ஸ்டைல்

செங்கோட்டையன் வெற்றிக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு!

10-வது முறையாக எம்.எல்.ஏவான அமைச்சர் செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார். வேட்புமனுவில் குளறுபடி இருந்ததாக குற்றச்சாட்டு.

1 Min Read
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சக்தி தரும் ஆரோக்கியமான பானம்
லைஃப் ஸ்டைல்

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சக்தி தரும் பானம்: மருத்துவர் பரிந்துரை

மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் வலிகள் மற்றும் அசௌகரியங்களைக் குறைத்து, அவர்களுக்குத் தேவையான சக்தியை அளிக்கும் சிறப்பு பானம் குறித்து சுகாதார வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர். பீட்ரூட், செலரி,…

1 Min Read
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
தமிழ்நாடு

காமராஜர் புகழ் பாட தகுதி அ.தி.மு.க.வுக்கு உண்டு: ராஜேந்திர பாலாஜி

காமராஜரின் புகழைப் பாட தகுதி அ.தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். த.வெ.க.வின் சொந்தம் கொண்டாட்டம் பொருத்தமற்றது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?