MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழகத்தில் 6 புதிய செவிலியர் கல்லூரிகள்: 1,925 இடங்கள் அதிகரிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழகத்தில் 6 புதிய செவிலியர் கல்லூரிகள்: 1,925 இடங்கள் அதிகரிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழகத்தில் 6 புதிய செவிலியர் கல்லூரிகள்: 1,925 இடங்கள் அதிகரிப்பு

தமிழ்நாடு

தமிழகத்தில் 6 புதிய செவிலியர் கல்லூரிகள்: 1,925 இடங்கள் அதிகரிப்பு

Fernandez
Last updated: செப்டம்பர் 18, 2026 4:41 மணி
Fernandez
Share
அமைச்சர் அருண்ராஜ் செவிலியர் கல்வி விரிவாக்கம் குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார்
புதிய செவிலியர் கல்லூரிகள் மற்றும் கூடுதல் இடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடும் அமைச்சர் அருண்ராஜ்
SHARE

தமிழகத்தில் செவிலியர் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை அதிகரிக்கும் வகையில், 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. மேலும், ஏற்கனவே உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் 1,925 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 'தமிழ்நாட்டில் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படாத நிலை நீடித்தது. அந்த நீண்டகாலப் புறக்கணிப்புக்கு முடிவுகட்டும் வகையில், செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளில் ரூ.351 கோடி மதிப்பீட்டில் ஆயிரக்கணக்கான கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை உருவாக்கும் அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் 110ஆம் விதியின் கீழ் வெளியிட்டார்கள். அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், செவிலியர் படிப்புகளுக்கான அரசாணைகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் படிப்புகள் அனைத்தும் நடப்பு கல்வியாண்டான 2026-2027-லிருந்தே தொடங்கப்பட உள்ளன' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில், தலா 100 பி.எஸ்.சி. செவிலியர் மாணவர் சேர்க்கை இடங்களுடன் ஆறு புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் உருவாக்கப்படுகின்றன. இதற்கான ரூ.270.26 கோடி செலவினம் முழுவதும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக நிதியிலிருந்தே ஏற்கப்படுகிறது. கல்விக் கட்டிடங்களும் விடுதிகளும் கட்டப்பட்டு வரும் நிலையிலேயே, அந்தந்த மருத்துவக் கல்லூரிகளில் தற்பொழுது உள்ள இடவசதியில், 600 இடங்களுக்கும் நடப்பு கல்வியாண்டிலேயே மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 60 பி.எஸ்.சி. செவிலியர் இடங்களுடன் ஏழாவது புதிய அரசு செவிலியர் கல்லூரியும் உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள அரசு செவிலியர் கல்லூரிகள் மற்றும் செவிலியர் பள்ளிகளில் 1,925 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக, டி.ஜி.என்.எம். படிப்பில் 1,290 இடங்கள், பி.எஸ்.சி. செவிலியர் படிப்பில் 440 இடங்கள், எம்.எஸ்.சி. செவிலியர் படிப்பில் 75 இடங்கள் மற்றும் பட்டப்படிப்புக்குப் பிந்தைய பி.எஸ்.சி. செவிலியர் படிப்பில் 120 இடங்கள் என மொத்தம் 2,585 கூடுதல் செவிலியர் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படுகின்றன.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதன்மூலம், பெரும்பாலும் கிராமப்புறக் குடும்பங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நமது இளைஞர்கள், செவிலியர் பணிக்கான வாய்ப்பையும், தமிழக மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பையும் பெறுவார்கள். இது செவிலியர் கல்வித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Additional SeatsArunrajNursing Collegeஅமைச்சர் அருண்ராஜ்செவிலியர் கல்லூரிதமிழ்நாடுபி.எஸ்.சி செவிலியர்புதிய இடங்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article டாடா குழுமத்தின் முக்கிய நபர்கள் பங்குச்சந்தை சரிவு குறித்து விவாதிக்கும் காட்சி டாடா குழுமத்தில் கார்ப்பரேட் மோதல்: பங்குகள் சரிவு
Next Article ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்திர சேவாக் மகன்கள் அண்டர்-19 கிரிக்கெட் போட்டியில் விளையாடும் காட்சி டிராவிட் மகன் அன்வே, சேவாக் மகன் ஆர்யாவீர்: U-19 அணியில் அதிரடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான்

தேர்தல் ஆணையம் சந்தேகங்களை போக்க வேண்டும்: சிராக் பாஸ்வான்

தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்த செய்திகளால் மக்கள் மனதில் எழுந்த…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ஒரே மாவட்டத்தில் 2 முக்கியப் பதவிகளில் தமிழக அதிகாரிகள்

உத்தரப் பிரதேசத்தின் ஒரே மாவட்டத்திற்கு இரண்டு முக்கியப்…

செப்டம்பர் 25, 2026

விநாயகர் லட்டு ரூ.39 லட்சத்துக்கு ஏலம்: ஐதராபாத்தில் வியப்பு!

ஐதராபாத் பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற…

செப்டம்பர் 25, 2026

சபரிமலை வெடி வழிபாடு நிறுத்தம்: வனத்துறை அறிவிப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதாக…

செப்டம்பர் 25, 2026

மேக் இன் இந்தியா 12 ஆண்டுகள் நிறைவு: பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் உற்பத்தித் துறையை மேம்படுத்தும் 'மேக் இன்…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னை ஐ.சி.எஃப்-ல் புதிய ‘இமு’ ரயில்: தானியங்கி கதவுகள், மின்னணு திரைகளுடன் அசத்தல்!

சென்னையில் ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் தானியங்கி கதவுகள் மற்றும் மின்னணு திரைகளுடன் கூடிய புதிய இமு ரயில் பெட்டிகள் முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ளன. இது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

1 Min Read
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்கும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

தமிழக ஆளுநரை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் சந்தித்து சட்டம் ஒழுங்கு…

1 Min Read
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துதல்
தமிழ்நாடு

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.57 லட்சம் பறிமுதல்

தமிழகம் முழுவதும் 41 மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதில் ரூ.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

1 Min Read
தமிழ்நாடு

அமெரிக்க பெண்ணை கரம் பிடித்த திண்டுக்கல் வாலிபர்: தமிழ் முறைப்படி திருமணம்

திண்டுக்கல்லைச் சேர்ந்த சாம்ராட் என்ற இளைஞர், அமெரிக்காவில் வசிக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பியாங்காவை தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இருவரின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?