MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அமெரிக்க பெண்ணை கரம் பிடித்த திண்டுக்கல் வாலிபர்: தமிழ் முறைப்படி திருமணம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அமெரிக்க பெண்ணை கரம் பிடித்த திண்டுக்கல் வாலிபர்: தமிழ் முறைப்படி திருமணம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அமெரிக்க பெண்ணை கரம் பிடித்த திண்டுக்கல் வாலிபர்: தமிழ் முறைப்படி திருமணம்

தமிழ்நாடு

அமெரிக்க பெண்ணை கரம் பிடித்த திண்டுக்கல் வாலிபர்: தமிழ் முறைப்படி திருமணம்

Admin
Last updated: மே 26, 2026 8:37 காலை
Admin
Share
SHARE

திண்டுக்கல்லைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஜெயபிரகாஷ் குடும்பத்துடன் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்றார். அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு சாம்ராட் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். அமெரிக்காவில் முதன்மை செயல் அதிகாரியாக பணிபுரியும் சாம்ராட், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பியாங்காவை காதலித்தார்.

பியாங்கா தனது குடும்பத்துடன் அமெரிக்க குடியுரிமை பெற்று சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வருகிறார். தனியார் துறையில் பணிபுரியும் இவர், வேலை நிமித்தமாக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றபோது சாம்ராட்டுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மலர்ந்து, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

இருவரின் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சாம்ராட் குறித்து அறிந்த பியாங்காவின் பெற்றோர், தமிழ் கலாசார முறைப்படி திருமணத்தை நடத்த விருப்பம் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட சாம்ராட் குடும்பத்தினர், அமெரிக்காவிலிருந்து திண்டுக்கல் வந்து திருமண ஏற்பாடுகளைத் தொடங்கினர்.

திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று சாம்ராட் மற்றும் பியாங்காவுக்கு தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. காசி யாத்திரை செல்லுதல், பாத பூஜை, மாலை மாற்றுதல், மெட்டி அணிவித்தல் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மணமகள் பியாங்காவுக்கு மஞ்சள் கயிற்றில் தாலி கட்டி சாம்ராட் திருமணம் செய்து கொண்டார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MDTV 24x7அமெரிக்காகாதல் திருமணம்தமிழ் கலாச்சாரம்திண்டுக்கல்பிலிப்பைன்ஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மோடி சிறந்த நண்பர் – ட்ரம்ப் நெகிழ்ச்சி
Next Article ஐபிஎல் 2026: ஆர்சிபிக்கு வீரேந்தர் சேவாக் எச்சரிக்கை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மலப்புரம் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டு யானை

கேரளாவில் ஒற்றை காட்டு யானை உலா: மலப்புரம் மக்கள் அச்சம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், குடியிருப்புப் பகுதிக்குள் ஒற்றைக் காட்டு யானை ஒன்று…

ஜூலை 31, 2026

காவி உடையணிந்து, உண்டியலில் பணம் போட்ட ராகுல்: எதிர்க்கட்சி நூதனப் போராட்டம்

அயோத்தி ராமர் கோயில் நிதி விவகாரத்தை கண்டித்து…

ஜூலை 31, 2026

பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோவை விமர்சித்த அபிஜித் தீப்கே

பிரதமர் மோடியின் 'வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத்…

ஜூலை 31, 2026

பிரதமர் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.6,000 மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் பிரதமரின் கிசான்…

ஜூலை 31, 2026

விவாகரத்து கோரி உமர் அப்துல்லா, பாயல் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா…

ஜூலை 31, 2026

You Might Also Like

சோழவந்தான் ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்ட காட்சி
தமிழ்நாடு

சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

சோழவந்தான் ரயில் நிலையத்தில் பெயர் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்களை மர்ம நபர்கள் அழித்துள்ளனர். முக்கிய ரயில்கள் நிற்காததால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

1 Min Read
முதலமைச்சர் விஜய் கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

கரூர் சம்பவம் என் வாழ்வில் பெரும் வலி – முதலமைச்சர் விஜய்

கரூர் சம்பவம் என் வாழ்வில் பெரும் வலி கொடுத்தது. என் மீது பழியை போட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின், காவல்துறையினரை நம்பியதால் குடும்ப உறவுகளை இழந்தேன் -…

2 Min Read
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

திருமா விமர்சனம்: வைகோவின் திடீர் பல்டி!

திருமாவளவன் மீது தான் கிண்டலாகக் கூறிய விமர்சனத்தைத் திரும்பப் பெறுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். வட துருவமும் தென் துருவமும் சேர்வது போல திருமாவின் கருத்து…

1 Min Read
தென்காசி மாவட்ட மின் விநியோகப் பகுதி
தமிழ்நாடு

தென்காசி: சங்கரன்கோவில், கடையநல்லூரில் நாளை மின்தடை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், கடையநல்லூர் கோட்டங்களில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு மின்சார வாரியம் கோரியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?