MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்வர் முடிவுகளில் தலையிடாதீர்கள்: நடிகர் அருண் விஜய் வேண்டுகோள்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்வர் முடிவுகளில் தலையிடாதீர்கள்: நடிகர் அருண் விஜய் வேண்டுகோள்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - முதல்வர் முடிவுகளில் தலையிடாதீர்கள்: நடிகர் அருண் விஜய் வேண்டுகோள்!

சினிமா

முதல்வர் முடிவுகளில் தலையிடாதீர்கள்: நடிகர் அருண் விஜய் வேண்டுகோள்!

Admin
Last updated: மே 17, 2026 8:00 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தின் புதிய முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்ற நிலையில், அமைச்சரவைக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், அமைச்சர் ராஜ்மோகனுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த இலாகா ஒதுக்கீடு தொடர்பாக நடிகர் விஷால் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். திரைத்துறை சார்ந்த கோரிக்கைகளை அனுபவம் இல்லாத ராஜ்மோகனிடம் வைப்பது சரியா என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் அருண் விஜய் தனது 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "மக்களின் நம்பிக்கையை வென்று, தேர்தலில் வெற்றி பெற்று, அதன் பிறகு உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள். தயவுசெய்து முதல்-அமைச்சரின் முடிவுகளில் தலையிட வேண்டாம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "முதல்-அமைச்சர் திரைத்துறையைச் சேர்ந்தவர் என்பதால், நமது பிரச்சினைகள் அவருக்குத் தெரியும் என்றும், அவர் நிச்சயமாக நமக்கு உதவுவார் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். தயவுசெய்து அவரது முடிவுகளை மதித்து, மாற்றத்திற்காக காத்திருங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நம்புவோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது முதல்-அமைச்சரின் முடிவுகளுக்கு ஆதரவாக அவர் தெரிவித்த கருத்து என கருதப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Actor Arun VijayTamil Nadu Politicsஅரசியல்முதல்வர்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கேரளா செல்லவில்லை தமிழக முதல்வர் விஜய்: திடீர் தகவல்!
Next Article ஐபிஎல் 2026: பெங்களூருவின் அதிரடி வெற்றி! பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடம் உறுதி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் சிவன் கோவிலில் விபத்து நடந்த இடம்

பீகார் சிவன் கோவிலில் சோகம்: மின்கம்பி அறுந்து 7 பேர் பலி

பீகார் லக்கிசராய் அசோக் தாம் சிவன் கோவிலில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் ஏற்பட்ட…

ஆகஸ்ட் 17, 2026

திருப்பதியில் 22 மணிநேர காத்திருப்பு: பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம்…

ஆகஸ்ட் 17, 2026

அயோத்தி ராமர் கோயில்: அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்

அயோத்தி ராமர் கோயிலில் அர்ச்சகர்களுக்கான புதிய உடை…

ஆகஸ்ட் 17, 2026

ராகுல் காந்தி சொத்து குவிப்பு வழக்கு: இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான சொத்து…

ஆகஸ்ட் 17, 2026

புதிய இளைஞர் இயக்கம் உதயம்: சமூக மாற்றத்திற்கு களம் இறங்கும் புதிய தலைமுறை

சமூக மாற்றத்திற்காக ஒரு புதிய இளைஞர் இயக்கம்…

ஆகஸ்ட் 17, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

அதிமுக ஒரு குடும்பத்தின் பிடியில்: சி.வி.சண்முகம் கடும் தாக்கு

அதிமுக ஒரு குடும்பத்தின் பிடிக்குள் சென்றுவிட்டதாகவும், யாரும் கேள்வி கேட்க முடியாத நிலை இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இபிஎஸ் சர்வாதிகாரப் போக்கில் செயல்படுவதாகவும் அவர்…

1 Min Read
அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு

அதிமுகவில் தினகரன் ரீ-என்ட்ரி: பழனிசாமிக்கு நிர்வாகிகள் கோரிக்கை

அதிமுகவில் டிடிவி தினகரனை மீண்டும் இணைக்க தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தென் மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்த இது அவசியம் என நிர்வாகிகள்…

2 Min Read
சினிமா

சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ முதல் பாடல் புரோமோ நாளை வெளியீடு

நடிகர் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் முதல் பாடல் புரோமோ நாளை வெளியாகும். வெங்கி அட்லூரி இயக்கிய இந்தப் படம் ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு…

1 Min Read
அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

நிதி நிலைமை சீரமைக்கப்பட்ட பின் புதிய திட்டங்கள்: அமைச்சர் நிர்மல்குமார்

நிதி நிலைமை சீரமைக்கப்பட்ட பிறகு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் நிதிநிலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?