MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இன்றைய ராசிபலன் 17.5.2026: வீடு வாங்கும் யோகம் யாருக்கு?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இன்றைய ராசிபலன் 17.5.2026: வீடு வாங்கும் யோகம் யாருக்கு?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஆன்மிகம் - இன்றைய ராசிபலன் 17.5.2026: வீடு வாங்கும் யோகம் யாருக்கு?

ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 17.5.2026: வீடு வாங்கும் யோகம் யாருக்கு?

Admin
Last updated: மே 17, 2026 7:29 காலை
Admin
Share
SHARE

மேஷம் ராசிக்காரர்களுக்கு மங்களகரமான செய்திகள் வீடு தேடி வரும் நாள். உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மேலும், தொழிலில் புதியவர்கள் உங்களோடு இணைவார்கள்.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முயற்சிகளில் வெற்றி தரும். பிரச்சனைகள் படிப்படியாக மாறும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தத்தை அளிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும்.

மிதுனம் ராசிக்காரர்கள் இன்று யோசித்து செயல்பட வேண்டிய நாள். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இடம், பூமி சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். பணப் பரிவர்த்தனைகளைத் தள்ளி வைப்பது நல்லது.

கடகம் ராசிக்காரர்களுக்கு மனநிறைவு ஏற்படும் நாள். மறக்க முடியாத சம்பவங்கள் தடைபடலாம். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும்.

சிம்மம் ராசிக்காரர்களுக்கு மனக்குழப்பம் அகலும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து சேரும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு நட்பு வட்டம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். திருமண வரன்கள் கதவைத் தட்டும். வருமானம் திருப்தி அளிக்கும்.

துலாம் ராசிக்காரர்கள் இன்று சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். நேற்று செய்யாமல் விட்ட வேலை இன்று பிரச்சனையை உண்டாக்கலாம். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழிலில் குழப்பங்கள் அதிகரிக்கலாம்.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஆதாயம் தரும் தகவல்கள் கிடைக்கும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பஞ்சாயத்துக்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாள். மற்றவர்கள் உங்கள் முயற்சிக்கு உதவுவார்கள். பழைய வாகனத்தைப் பராமரிக்கும் எண்ணம் நிறைவேறும். தொழிலில் இருந்த தடைகள் அகலும்.

மகரம் ராசிக்காரர்கள் உற்சாகத்தோடு செயல்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும். தொழிலில் போட்டி மனப்பான்மையுடன் இருந்தவர்கள் விலகுவர். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

கும்பம் ராசிக்காரர்களுக்கு கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். உங்கள் செல்வாக்கு மேலோங்கும். திடீர் பணவரவு உண்டு. முன்னேற்றத்திற்கான முயற்சி வெற்றி பெறும். சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.

மீனம் ராசிக்காரர்கள் கனிவாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்ளும் நாள். கடமைகளில் இருந்த தொய்வு அகலும். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil HoroscopeToday Rasi Palanமேஷம்ராசிபலன்ரிஷபம்ஜோதிடம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஹமாஸ் தளபதி ‘தி கோஸ்ட்’ இஸ்ரேல் தாக்குதலில் கொலை!
Next Article பிளே-ஆஃப் கனவு: பஞ்சாப் VS பெங்களூரு – யாருக்கு வெற்றி?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக சிறைத்துறை டிஐஜி சோமசேகர் கைது செய்யப்பட்டார்

ஆயுள் தண்டனை கைதி விடுதலை: கர்நாடக டிஐஜி கைது

உச்ச நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்து ஆயுள் தண்டனை கைதியை விடுவித்த வழக்கில்…

அக்டோபர் 8, 2026

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக…

அக்டோபர் 8, 2026

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

You Might Also Like

ஆன்மிகம்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி பிரம்மோற்சவம்: சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் மூன்றாம் நாளான இன்று சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு…

2 Min Read
கல்லாமொழி முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் பால்குடங்கள் ஏந்தி வரும் பக்தர்கள்
ஆன்மிகம்

கல்லாமொழி முத்தாரம்மன் கோவில்: 108 பால்குட ஊர்வலம் கோலாகலம்

தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழியில் முத்தாரம்மன் கோவில் கொடை விழா 108 பால்குட ஊர்வலம், 201 திருவிளக்கு பூஜை, சிறப்பு அபிஷேகம், வில்லிசை, கரகாட்டம் என பக்தி மற்றும்…

1 Min Read
ஆன்மிகம்

வைகாசி அமாவாசை: சாணார்பட்டியில் மகா பிரத்யங்கிரா தேவி யாகம்!

திண்டுக்கல் சாணார்பட்டியில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற மகா பிரத்யங்கிரா தேவி யாகபூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

1 Min Read
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்படும் காட்சி
ஆன்மிகம்

ஸ்ரீகாளஹஸ்தி பவித்ரோற்சவம்: பவித்ர மாலைகள் சமர்ப்பணம்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் 5 நாள் பவித்ரோற்சவத்தின் இரண்டாம் நாளில், மூலவர் சன்னதிகள் உள்பட பல சன்னதிகளில் பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டு, ஆகம விதிகளின்படி யாகசாலை, ஹோமம்,…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?