MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மத்திய அமைச்சர் மகனுக்கு சிறை: போக்சோ வழக்கில் பகீர் கைது!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மத்திய அமைச்சர் மகனுக்கு சிறை: போக்சோ வழக்கில் பகீர் கைது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மத்திய அமைச்சர் மகனுக்கு சிறை: போக்சோ வழக்கில் பகீர் கைது!

இந்தியா

மத்திய அமைச்சர் மகனுக்கு சிறை: போக்சோ வழக்கில் பகீர் கைது!

Admin
Last updated: மே 16, 2026 11:00 மணி
Admin
Share
SHARE

ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவத்தில், மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி சாய் பகீரத், போக்சோ சட்டத்தின் கீழ் தெலங்கானா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கை, காவல்துறை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னரே அரங்கேறியுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் விவரங்கள் அறியையில், மே 8-ஆம் தேதி ஹைதராபாத்தின் பேட் பஷீராபாத் காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சாய் பகீரத் மீது போக்சோ சட்டம் மற்றும் இந்திய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருமண ஆசை காட்டி, மொய்னாபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் வைத்து சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. சிறுமியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், வழக்கில் மேலும் கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட்டன.

முன்னதாக, தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சாய் பகீரத் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையில், அரசு தரப்பு வழக்கறிஞர் சிறுமியின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அவர் மைனர் என்பதை உறுதிப்படுத்தினார். மேலும், சாய் பகீரத் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் முதல் முறை குற்றவாளி அல்ல என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து, நீதிபதி டி.மாதவி தேவி இடைக்கால தடை வழங்க மறுத்து, இறுதித் தீர்ப்பை மே 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சாய் பகீரத் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க சைபராபாத் போலீஸார் லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட்டனர். மேலும், ஹைதராபாத் மற்றும் கரீம்நகரில் உள்ள அமைச்சரின் இல்லங்களில் ஐந்து தனிப்படைகள் மூலம் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை போலீஸார் தங்களின் தொழில்நுட்பக் குழுவின் உதவியுடன் சாய் பகீரத்தின் இருப்பிடத்தைக் கண்டறிந்து கைது செய்துள்ளனர். இது குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், 'சட்டத்தின் முன் அனைவரும் சமம். என் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை என்கிறான், இருப்பினும் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க அவனை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளேன்' என்று தெரிவித்துள்ளார். கைதான சாய் பகீரத் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:TelanganaUnion Ministerதெலங்கானாபக்சோபோக்சோ சட்டம்மத்திய அமைச்சர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஜப்பானில் 18 வருட உழைப்பு வீண்: இந்திய உணவக உரிமையாளர் வெளியேற்றம்?
Next Article டெல்லியில் இனி மின்சார ஆட்டோக்கள் மட்டுமே: காற்று மாசை கட்டுப்படுத்த அதிரடி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வாகா எல்லையில் சுதந்திர தின கொடி இறக்க நிகழ்வு

80வது சுதந்திர தினம்: வாகா எல்லையில் கோலாகல கொடி இறக்க நிகழ்வு

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான அட்டாரி-வாகாவில் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய…

ஆகஸ்ட் 15, 2026

வாழை மரத்தை வெட்டியபோது குளவி கொட்டி சிறுவன் பலி

வாழை மரத்தை வெட்ட முயன்றபோது குளவி கூடு…

ஆகஸ்ட் 15, 2026

புதுச்சேரியில் அரசு ஐஸ் கிரீம் தொழிற்சாலை: முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் ரூ.112 கோடி மதிப்பில், நாள் ஒன்றுக்கு…

ஆகஸ்ட் 15, 2026

வந்தே மாதரம் பாடலை சோனியா காந்தி அவமதித்தாரா? – பாஜக குற்றச்சாட்டுக்கு காங். மறுப்பு

காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தின விழாவின் போது…

ஆகஸ்ட் 15, 2026

இந்திய வளர்ச்சியைத் தடுக்க சக்திகள் செயல்படுகின்றன: ஆர்.எஸ்.எஸ் தலைவர் எச்சரிக்கை

இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்திகள் குறித்து ஆர்.எஸ்.எஸ்…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

இந்தியா

காவிரி நீர் பிரச்சினை: பேச்சுவார்த்தைக்கு கர்நாடகா தயார்

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண கர்நாடகா தயாராக உள்ளதாக அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். மேகதாது அணை திட்டம்…

1 Min Read
இந்தியா

திருமணமான ஒரே மாதத்தில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் கொண்டபாக்க கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி (21 வயது), தையல் தொழிலாளி. கோமூர் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வினய் (23 வயது), கூலித்…

1 Min Read
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடும் காட்சி
இந்தியா

6-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்: எதிர்க்கட்சிகள் அமளி

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 6-வது நாளாக முடங்கின. மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை தொடர்பாக அமித் ஷா பொறுப்பேற்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டம்…

3 Min Read
இந்தியா

பினராயி வீட்டில் சோதனை: அமலாக்கத்துறை வாகனங்கள் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் தாக்குதல்

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், அதிகாரிகள் திரும்பும்போது மார்க்சிஸ்ட் கட்சியினர் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?