MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பினராயி வீட்டில் சோதனை: அமலாக்கத்துறை வாகனங்கள் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் தாக்குதல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பினராயி வீட்டில் சோதனை: அமலாக்கத்துறை வாகனங்கள் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் தாக்குதல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - பினராயி வீட்டில் சோதனை: அமலாக்கத்துறை வாகனங்கள் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் தாக்குதல்

இந்தியா

பினராயி வீட்டில் சோதனை: அமலாக்கத்துறை வாகனங்கள் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் தாக்குதல்

Admin
Last updated: மே 27, 2026 7:26 மணி
Admin
Share
SHARE

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்தச் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சோதனையை முடித்துவிட்டு பினராயி விஜயனின் திருவனந்தபுரம் வீட்டிலிருந்து வெளியேறிய அமலாக்கத் துறை அதிகாரிகள் பயன்படுத்திய வாகனங்கள் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.

'கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட்' (சிஎம்ஆர்எல்) என்ற கனிம நிறுவனத்துக்கு கேரள அரசு சுரங்க அனுமதி வழங்கியதில் லஞ்சம் பெற்றதாகவும், பண மோசடி நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பினராயி விஜயனின் மகள் டி.வீணாவின் 'எக்ஸாலாஜிக்' என்ற ஐடி நிறுவனத்துக்கு நேரடி தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதன் பின்னணியில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

சோதனையை முடித்து திரும்பிய அமலாக்கத் துறை வாகனத்தை மார்க்சிஸ்ட் தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு, செங்கல் மற்றும் இரும்புக் கம்பிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். காரினுள் ஒரு பெண் அதிகாரி உட்பட 4 அதிகாரிகள் இருந்தபோதிலும், அவர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். கூடவே வந்த சிஆர்பிஎஃப் பாதுகாவலர்களின் வாகனங்களையும் தாக்கினர். இதில் ஒரு வாகனத்தின் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் தீவிரமடைந்ததால், காவல் துறையும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் இணைந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இன்று காலை பினராயி வீட்டில் ரெய்டு தொடங்கியதிலிருந்தே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக திருவனந்தபுரத்திலும் சிபிஎம் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பினராயியின் திருவனந்தபுரம் வீட்டின் வாசலில் பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவரது கண்ணூர் பூர்வீக இல்லம், மருமகன் முகமது ரியாஸ் இல்லம் உட்பட 10 இடங்களில் சோதனை நடந்தது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Kerala Politicsஅமலாக்கத்துறைகேரளாதாக்குதல்பினராயி விஜயன்மார்க்சிஸ்ட் கட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வீட்டுமனை மோசடி: ரூ.44.45 லட்சம் பறித்த கும்பல் கைது
Next Article குண்டர் சட்ட உத்தரவு அக்கிரமம்: ஐபிஎஸ் அதிகாரி அருணுக்கு உயர் நீதிமன்றம் விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த செய்தி

ஹார்முஸ் ஜலசந்தி: இந்திய மாலுமி உயிரிழப்பு – ஈரான் தூதருக்கு சம்மன்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஐக்கிய அரபு அமீரக கொடியுடன் சென்ற சரக்கு கப்பல்கள் மீது…

ஜூலை 14, 2026

சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்பு: மூன்றாம் மொழி தேர்ச்சி கட்டாயம்

சிபிஎஸ்இ 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் உடல்கள் சென்னை வந்தன

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 15…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: லாவா நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வியட்நாமில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு…

ஜூலை 14, 2026

UMANG செயலி பயனர்களின் தரவு கசிவு: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் UMANG செயலி பயனர்களின் தனிப்பட்ட…

ஜூலை 14, 2026

You Might Also Like

இந்தியா

சபரிமலை தங்க மேற்கூரை நிறம் மாறியது: பக்தர்கள் அதிர்ச்சி

சபரிமலை ஐயப்பன் கோவிலின் தங்க மேற்கூரை நிறம் மாறியுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

0 Min Read
இந்தியா

சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை: சாமானியர்களுக்கு நிவாரணமா?

உள்நாட்டு சந்தையில் சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தவும், இருப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு சர்க்கரை ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30 வரை அதிரடி தடை விதித்துள்ளது.

1 Min Read
இந்தியா

சட்டவிரோத கட்டிடங்கள் இடிப்பு: அமித் ஷா அதிரடி உத்தரவு

ராஜஸ்தானில் எல்லை மாவட்டங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை உடனடியாக இடிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஊடுருவலைத் தடுக்க 360…

1 Min Read
இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் சோம்நாத் கோயிலுக்கு இன்று கும்பாபிஷேகம்

கிர் சோம்நாத்: குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்கு பிரதமர் மோடி தலைமையில் முதல் முறையாக இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. குஜராத்தின் கிர் சோம்நாத்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?