MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஆவடியில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 இளைஞர்கள் கைது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > ஆவடியில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 இளைஞர்கள் கைது!
தமிழ்நாடு

ஆவடியில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 இளைஞர்கள் கைது!

Admin
Last updated: May 16, 2026 12:31 pm
Admin
Share
SHARE

சென்னை ஆவடி அருகே 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக, ஆவடி மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டிருந்தார். இதன்பேரில், ஆவடி துணை கமிஷனர் பெரோஸ் அப்துல் கான் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்துப் பணியிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஆவடி ஜே.பி.எஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெருமளவில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டது.

இந்த சம்பவத்தில், அயப்பாக்கத்தைச் சேர்ந்த தயாளன் மற்றும் கோபி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களுடன் தொடர்புடைய மேலும் சிலரைத் தேடி வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:AvadiDrugsGanjaஆவடிகஞ்சாபோதைப்பொருள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article லெபனான்-இஸ்ரேல் போர் நிறுத்தம்: 45 நாட்கள் நீட்டிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!
Next Article தலைவர் ஸ்டாலின்: கள ஆய்வுக்குழுவுக்கு அதிரடி உத்தரவுகள்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ரூ.182 கோடி ஜிகாதி போதைப்பொருள் சிக்கியது: அமித் ஷா தகவல்

இந்தியாவில் முதல் முறையாக ரூ.182 கோடி மதிப்பிலான 'ஜிகாதி போதைப்பொருள்' கேப்டகன் பறிமுதல்…

May 17, 2026

55% மதிப்பெண் எடுத்த மகனுக்கு பெற்றோர் கேக் வெட்டி கொண்டாட்டம்!

மும்பையில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 55% மதிப்பெண்…

May 17, 2026

வேலையில்லா இளைஞர்கள் குறித்து தலைமை நீதிபதி விளக்கம்: என்ன சொன்னார்?

வேலையில்லா இளைஞர்கள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை…

May 17, 2026

மத்திய அமைச்சர் மகன் போக்சோ வழக்கில் கைது: பரபரப்பு!

தெலுங்கானா மாநில மத்திய இணை அமைச்சர் பண்டி…

May 17, 2026

நீட் முறைகேடு: மத்திய அமைச்சரை நீக்க மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய…

May 17, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: தவெக அரசு பெரும்பான்மை நிரூபணம்

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு மகத்தான வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 116 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக்குப் பதிலாக,…

1 Min Read
தமிழ்நாடு

வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு: வானதி சீனிவாசன்

தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர்…

1 Min Read
தமிழ்நாடு

பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு: தமிழிசை கண்டனம்

தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜோசப் விஜய்யின் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மான விவாதம் இன்று தொடங்கியது. இந்த விவாதத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர்…

1 Min Read
தமிழ்நாடு

சென்னை மெட்ரோ: இனி 55 புதிய நகரும் படிக்கட்டுகள் பயணிகளுக்கு!

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக 27 நிலையங்களில் கூடுதலாக 55 புதிய நகரும் படிக்கட்டுகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த நகரும் படிக்கட்டுகள் எண்ணிக்கை 281…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?