MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ராமேஸ்வரம் கோவில்: ₹3.5 கோடி லட்டு மோசடி – 9 பேர் மீது நடவடிக்கை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > ராமேஸ்வரம் கோவில்: ₹3.5 கோடி லட்டு மோசடி – 9 பேர் மீது நடவடிக்கை!
தமிழ்நாடு

ராமேஸ்வரம் கோவில்: ₹3.5 கோடி லட்டு மோசடி – 9 பேர் மீது நடவடிக்கை!

Admin
Last updated: May 15, 2026 10:07 am
Admin
Share
SHARE

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. இந்த மோசடியால் சுமார் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில், பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த இலவச லட்டு விநியோகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக (2023 முதல் தற்போது வரை) 22 லட்சத்து 71 ஆயிரம் லட்டுகள் வழங்கப்பட்டதில், சுமார் ரூ.3 கோடியே 40 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கோவில் நிர்வாகத்தின் உள் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையிலான குழு தீவிர விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில், பிரசாதப் பிரிவு பேஸ்கார் பஞ்சமூர்த்தி, பணியாளர் விக்ரம், பிரசாதக் கடையில் பணியாற்றிய சிவனேஸ்வரி, விற்பனையாளர் செல்வி, விற்பனை பிரசாதப் பிரிவு பொறுப்பாளர் லாவண்யா, இலவச லட்டு பிரிவு பணியாளர் அம்பிகா ஆகிய 6 பேர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், பிரபு, ரவி, பாலாஜி ஆகிய 3 தற்காலிகப் பணியாளர்களும் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இலவச லட்டு விநியோகத்தில் நடந்த இந்த பெரும் மோசடி பக்தர்களிடையே அதிர்ச்சியையும், மிகுந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோவில் நிர்வாகம் இதுகுறித்து மேலும் தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Laddu scamRamnathaswamy TempleTamil Newsகோவில் மோசடிராமேஸ்வரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தங்கம் கடத்தல்: சென்னையில் விமான நிலையத்தில் அதிரடி நடவடிக்கை!
Next Article கடையநல்லூர் அருகே 1,300 கிலோ புகையிலை பறிமுதல்: வியாபாரி கைது!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் பினராயி விஜயனை சந்தித்த புதிய முதலமைச்சர் சதீசன்!

கேரளாவின் புதிய முதலமைச்சர் வி.டி.சதீசன், முன்னாள் முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து…

May 15, 2026

பிரதமர் மோடி யுஏஇ பயணம்: இந்தியா-யுஏஇ இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் மோடியின் இரண்டு மணி நேர யுஏஇ…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் மீது மத்திய அரசின் தாக்குதல் – ராகுல் காந்தி

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மோடி அரசின் தவறுக்கு மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? – ராகுல் காந்தி கேள்வி

பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்ட திடீர் லிட்டருக்கு…

May 15, 2026

ஆந்திராவில் வெள்ளிதோறும் ‘வாகனமில்லா தினம்’: சைக்கிளில் முதல்வர்!

ஆந்திராவில் வெள்ளிக்கிழமை முதல் 'வாகனமில்லா தினம்' கடைபிடிக்கப்படும்.…

May 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருப்பத்தூர் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. பதவியேற்க தடை கேட்டு அவசர வழக்கு: இன்று விசாரணை

தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் 23-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 4-ந் தேதி எண்ணப்பட்டன. இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர்…

1 Min Read
தமிழ்நாடு

முதல் – அமைச்சர் விஜய்க்கு வானதி சீனிவாசன் வாழ்த்து

தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டின் முதல் - அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின்…

0 Min Read
தமிழ்நாடு

விஜயை சந்திக்க ஆளுநர் மறுப்பு: மார்க்சிஸ்ட் தலைவர் சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் சண்முகம் அளித்த பேட்டியில் கூறியதாவது: தவெக ஆட்சி அமைப்பதற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகியவை தங்களது ஆதரவை அளித்துள்ளன.…

0 Min Read
தமிழ்நாடு

செய்யாறு: 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – வாலிபர் கைது

வெம்பாக்கம் தாலுகா நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி என்ற ஷாம் (வயது 21), மாங்கால் கூட்ரோட்டில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?