MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசிய நொய்டா பெண் மன்னிப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசிய நொய்டா பெண் மன்னிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசிய நொய்டா பெண் மன்னிப்பு!

தமிழ்நாடு

பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசிய நொய்டா பெண் மன்னிப்பு!

Fernandez
Last updated: ஆகஸ்ட் 2, 2026 9:53 காலை
Fernandez
Share
மன்னிப்பு கோரும் நொய்டா பெண் ருச்சிதா சிங்
பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் ருச்சிதா சிங்
SHARE

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்னிறுத்தி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அருவருக்கத்தக்க வகையில் கோஷங்களை எழுப்பிய நொய்டா பெண், தற்போது தான் பேசியதற்கு மன்னிப்பு கோரியுள்ளார். இந்தப் போராட்டத்தில் சமூக விரோதிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாகவும், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் தாக்கப்பட்டதாகவும், அரசு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

போராட்டத்தின்போது, தேசவிரோத கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையில், ஒரு பெண் நேரலை ஒளிபரப்பில் பிரதமர் மோடியை மிக மோசமான வார்த்தைகளால் வசைபாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த பேச்சு, சட்டப்படி குற்றமாகும்.

போலீஸ் விசாரணையில், அந்தப் பெண் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் சலூன் கடையில் வேலை செய்யும் ருச்சிதா சிங் (25 வயது) என்பது தெரியவந்தது. வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அவரும் அவரது குடும்பத்தினரும் மூன்று நாட்களாக தலைமறைவாக இருந்தனர்.

இந்த அருவருக்கத்தக்க மற்றும் சட்டவிரோத பேச்சுக்காக நொய்டா போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு டெல்லி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், நொய்டாவில் பதுங்கியிருந்த ருச்சிதா சிங்கை போலீசார் நேற்று விசாரித்தனர்.

விசாரணையின் போது, ருச்சிதா சிங் ஒரு வீடியோவை வெளியிட்டு மன்னிப்பு கோரினார். அதில் அவர், 'போராட்டத்தின்போது சிலரின் தூண்டுதலால் பிரதமர் மோடிக்கு எதிராக பல மோசமான கருத்துக்களைக் கூறிவிட்டேன். எனக்கு 15 வயதுதான் ஆகிறது. நான் செய்தது மன்னிக்க முடியாத தவறு. நான் பல மோசமான விஷயங்களைப் பேசிவிட்டேன். இதுவே எனது முதல் மற்றும் கடைசித் தவறு. ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்பு கோருகிறேன். எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது. தயவுசெய்து என்னை மன்னியுங்கள்' என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

வாய் கொழுப்பில் பேசியதாகக் கூறப்படும் இந்த பெண், தற்போது தனது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Delhi ProtestNarendra ModiNEET ExamNoida Womanடெல்லி போராட்டம்நீட் தேர்வுநொய்டா பெண்பிரதமர் மோடிருச்சிதா சிங்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஹர்திக் பாண்டியா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்து வழிபாடு நடத்துதல் திருப்பதியில் ஹர்திக் பாண்டியா: மொட்டை அடித்து நேர்த்திக்கடன்
Next Article வனத்துறை அதிகாரி ஸ்ரீநிவாஸ் லிங்கண்ணா லக்மாவத் கைது ரூ.45 லட்சம் லஞ்சம் கேட்ட வனத்துறை அதிகாரி சிக்கினார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சென்னையில் பெண்ணிடம் ரூ.3 கோடி மோசடி செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு

பெண்ணிடம் ரூ.3 கோடி மோசடி: 3 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் பெண்ணிடம் ரூ.3 கோடி மோசடி செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு…

ஆகஸ்ட் 2, 2026

ஸ்ரீவாரி லட்டு: 311 ஆண்டுகள் நிறைவு கண்ட பக்தர்களின் நம்பிக்கை சின்னம்

கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையின் சின்னமான ஸ்ரீவாரி லட்டு,…

ஆகஸ்ட் 2, 2026

மாணவர்களை மன்னிக்க பிரதமர் மோடிக்கு தகுதியில்லை: ராகுல் காந்தி

கல்வி அமைப்பின் தோல்வியே உண்மையான பிரச்சனை என்றும்,…

ஆகஸ்ட் 2, 2026

மனைவியைக் கொன்று கணவர் தற்கொலை: வீடியோ ஆதாரத்துடன் மாமனார்-மாமியாருக்கு அனுப்பிய கணவர்

ஹாசன் மாவட்டம் கேசகோடு கிராமத்தில், மனைவியைக் கொன்றுவிட்டு,…

ஆகஸ்ட் 2, 2026

தன்னை அவதூறாகப் பேசியவர்களை மன்னிக்கிறேன்: பிரதமர் மோடி

டெல்லியில் மாணவர் போராட்டத்தின் போது தன்னை அவதூறாகப்…

ஆகஸ்ட் 2, 2026

You Might Also Like

அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பத்திரப்பதிவு துறை ஆன்லைன் முறை குறித்து அறிவிக்கிறார்
தமிழ்நாடு

ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு: அமைச்சர் லோகேஷ் அறிவிப்பு

தமிழகத்தில் ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் முறை அமலுக்கு வருகிறது. முதல்வர் விஜய் இதை தொடங்கி வைக்கிறார். இடைத்தரகர்கள் இன்றி ஆன்லைனிலேயே பதிவு…

1 Min Read
அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

குதிரை பேரம் நடத்தியவர்களுக்கு தண்டனை நிச்சயம்: செங்கோட்டையன்

சென்னை மாநகரத்தை சிறப்பு மிக்க, பொலிவான நகரமாக மாற்ற வேண்டும் என்பதே முதலமைச்சரின் கனவு என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். குதிரை பேரம் நடத்தியவர்களுக்கு தண்டனை நிச்சயம்…

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய்யை சந்தித்தேன்: எடப்பாடியையும் சந்திக்க வேண்டும் – திருமாவளவன்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். அதிமுக உள்கட்சி விவகாரத்தில் கருத்து தெரிவிக்க…

2 Min Read
தமிழ்நாடு

தூய சக்தியா? இந்து விரோத சக்தியா? – எச்.ராஜா கேள்வி

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் கருத்து தெரிவித்த நிலையில், 'தூய சக்தியா? இந்து விரோத சக்தியா?' என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?