MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முகத்தை மூடி சென்றவர் யார்? – முதலமைச்சரிடம் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முகத்தை மூடி சென்றவர் யார்? – முதலமைச்சரிடம் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முகத்தை மூடி சென்றவர் யார்? – முதலமைச்சரிடம் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

தமிழ்நாடு

முகத்தை மூடி சென்றவர் யார்? – முதலமைச்சரிடம் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

Admin
Last updated: மே 13, 2026 1:43 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டசபையில் இன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர். இதில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், 'எதிர்க்கட்சிகளை எதிரிகட்சிகளாக பார்க்காமல், அரசியலில் ஒரு மாண்பை உருவாக்கியுள்ளார் முதலமைச்சர் விஜய். 717 மதுக்கடைகளை மூடிய அறிவிப்பு, பெண்களின் பாதுகாப்புக்காக சிறப்பு படை, மீனவர்களைப் பாதுகாக்கும் அறிவிப்பு போன்றவை வரவேற்கத்தக்கவை. எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து ஒருவர் முதலமைச்சராகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று குறிப்பிட்டார்.

மேலும், 'த.வெ.க. தனது ஆட்சியை தக்கவைக்க குதிரை பேரம் நடத்தியதாக வரும் குற்றச்சாட்டுகள் வேதனை அளிக்கின்றன. முதலமைச்சர் விஜயின் ஆட்சி வெளிப்படையான ஆட்சியாக இருக்கும் என நம்புகிறேன்' என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

இறுதியாக, 'முதலமைச்சர் விஜயை சந்திக்க அன்று முகத்தை மூடி வந்தவர் யார் என்பதை முதலமைச்சர் விஜய் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்' என்று அவர் வலியுறுத்தினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு தற்காலிக தடை: வனத்துறை அறிவிப்பு
Next Article விசாகப்பட்டினத்தில் 65 அடி திரிசூலம்: கைலாசகிரிக்கு புதிய பொலிவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல்

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…

ஆகஸ்ட் 21, 2026

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முன்பு வழக்கு விசாரணை
தமிழ்நாடு

மாதவிடாய் விடுப்பு: தமிழக அரசு பதிலால் ஹைகோர்ட் அதிரடி!

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான குழு அறிக்கை…

2 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு சிவசங்கர் சவால்: ‘தைரியம் இருந்தால் வழக்கு போடுங்கள்!’

திமுகவை விமர்சித்த முதல்வர் விஜய்க்கு, திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் 'தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போடுங்கள்' என சவால் விடுத்துள்ளார். மிசா காலத்தையும் பார்த்தவர்கள்…

1 Min Read
தமிழ்நாடு

‘ஒன்றிய அரசின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’ – பிரதமர் வாழ்த்துக்கு விஜய் நன்றி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், இன்று தமிழ்நாட்டின் 13-வது முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில்,…

1 Min Read
தலைமைச் செயலர் சாய்குமார் லஞ்சம் புகார் குறித்த வாட்ஸ்அப் எண்ணை அறிவிக்கிறார்
தமிழ்நாடு

லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க புதிய வாட்ஸ்அப் எண் அறிவிப்பு!

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க புதிய வாட்ஸ்அப் எண் 94981 80936 அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலர் சாய்குமார் அனைத்து அரசு துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?