MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: அரசு ஆணை பிறப்பிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: அரசு ஆணை பிறப்பிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: அரசு ஆணை பிறப்பிப்பு

தமிழ்நாடு

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: அரசு ஆணை பிறப்பிப்பு

Admin
Last updated: மே 12, 2026 8:00 மணி
Admin
Share
SHARE

அமுதா ஐஏஎஸ் வகித்து வந்த கூடுதல் பொறுப்பு மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்று, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்-அமைச்சராக விஜய் கடந்த 10ஆம் தேதி பொறுப்பேற்றார்.

இதனிடையே, தமிழகத்தில் புதிய அரசு அமைந்த நிலையில் நிர்வாக ரீதியில் பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நிதித்துறை செயலாளராக சித்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் தலைமைச் செயலாளர் முருகானந்தம் வருவாய்த்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா வளர்ச்சி மற்றும் கலாசாரத்துறை செயலாளராக சொர்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார். டாஸ்மாக் மேலாண் இயக்குநராக நந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அமுதா ஐஏஎஸ் வகித்து வந்த கூடுதல் பொறுப்பு மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்
Next Article வேலுமணி தரப்பு வாக்குகள் செல்லுமா? சபாநாயகர் முடிவு செய்வார் – திருமாவளவன் பேட்டி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி
தமிழ்நாடு

கோவையில் மாணவர் கொலை: தவெக அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு

கோவையில் மாணவர் கொலை விவகாரத்தில், வழக்கை திசைதிருப்பும் தவெக அரசு மீது திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். மாணவரைப் பாதுகாக்கத் தவறிய காவல்துறை மீதும்…

2 Min Read
முதலமைச்சர் விஜய் தேசியக்கொடி ஏற்றி உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

லஞ்சம், ஊழலில் இருந்து காப்பதே விடுதலைக்கு சமம்: விஜய்

தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து காப்பாற்றுவது விடுதலைக்கு சமம் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றிய பின் உரையாற்றிய அவர்,…

1 Min Read
கொலம்பியாவில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டிடம்
தமிழ்நாடு

கொலம்பியாவில் பயங்கர நிலநடுக்கம்: 224 பேர் உயிரிழப்பு, 3000 பேரின் நிலை கேள்விக்குறி

கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 224 பேர் உயிரிழந்தனர், 3000 பேரின் நிலை என்னவாகுமோ என்ற அச்சம் நிலவுகிறது. பல கட்டிடங்கள்…

2 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் 7 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.27 ஆயிரம் சிக்கியது!

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் நேற்று போல்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?