MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 200 எம்.பி கேமரா, 6,200 எம்.ஏ.எச் பேட்டரி: மிரட்டலாகத் தயாராகும் ஒப்போ ரெனோ 16 சீரிஸ்; எப்போது அறிமுகம்?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 200 எம்.பி கேமரா, 6,200 எம்.ஏ.எச் பேட்டரி: மிரட்டலாகத் தயாராகும் ஒப்போ ரெனோ 16 சீரிஸ்; எப்போது அறிமுகம்?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - 200 எம்.பி கேமரா, 6,200 எம்.ஏ.எச் பேட்டரி: மிரட்டலாகத் தயாராகும் ஒப்போ ரெனோ 16 சீரிஸ்; எப்போது அறிமுகம்?

லைஃப் ஸ்டைல்

200 எம்.பி கேமரா, 6,200 எம்.ஏ.எச் பேட்டரி: மிரட்டலாகத் தயாராகும் ஒப்போ ரெனோ 16 சீரிஸ்; எப்போது அறிமுகம்?

Admin
Last updated: மே 12, 2026 5:44 மணி
Admin
Share
SHARE

200 எம்.பி கேமரா, 6,200 எம்.ஏ.எச் பேட்டரி: மிரட்டலாகத் தயாராகும் ஒப்போ ரெனோ 16 சீரிஸ்; எப்போது அறிமுகம்?

Contents
  • சீனாவில் ஜூன் மாதம் வெளியாகி, இந்தியாவில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சந்தையில் உள்ள ரெனோ 15 ப்ரோ மினியின் விலை ரூ.59,999 ஆக இருப்பதால், புதிய மாடலும் இதே பட்ஜெட்டில் வெளியாகலாம்.
      • Admin

சீனாவில் ஜூன் மாதம் வெளியாகி, இந்தியாவில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சந்தையில் உள்ள ரெனோ 15 ப்ரோ மினியின் விலை ரூ.59,999 ஆக இருப்பதால், புதிய மாடலும் இதே பட்ஜெட்டில் வெளியாகலாம்.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் அறிமுகமான ஒப்போ ரெனோ 15 ப்ரோ சீரிஸின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் அடுத்த தலைமுறை மாடல்களான ஒப்போ ரெனோ 16 ப்ரோ, ரெனோ 16 ப்ரோ மினி பற்றிய தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. பிரபல டிப்ஸ்டர் தேபயன் ராய் பகிர்ந்துள்ள தகவல்கள் இந்த போன்களின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

முக்கிய மாற்றங்கள் என்ன?

ரெனோ 15 ப்ரோ மினி மாடலில் ஐபோன் 16 சீரிஸ் போன்ற வட்டமான செவ்வக கேமரா மாட்யூல் இருந்தது. ஆனால் புதிய ரெனோ 16 சீரிஸில், இது ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனைப் போன்ற செங்குத்தான பில்-ஷேப் (Pill-shaped) கேமரா அமைப்பிற்கு மாறுகிறது. இதில் 2 சென்சார்கள் மற்றும் பக்கவாட்டில் ஒரு எல்இடி ஃபிளாஷ் இடம்பெற்றுள்ளது. இந்த சீரிஸில் எதிர்பார்க்கப்படும் ஒரு தனித்துவமான அம்சம் ‘பிளஸ் கீ’ அல்லது ‘ஸ்னாப் கீ’. இந்த ஷார்ட்கட் பட்டன் மூலம் ஒரே அழுத்தத்தில் ஏஐ டூல்ஸ், கேமரா மற்றும் முக்கிய ஷார்ட்கட்களை இயக்க முடியும்.

எப்போது அறிமுகம்?

கசிந்துள்ள தகவல்களின்படி, ஒப்போ ரெனோ 16 சீரிஸ் சீனாவில் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு, இந்தியாவில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரெனோ 15 சீரிஸ் வெளியாகி சுமார் 6 முதல் 7 மாத இடைவெளியில் சந்தைக்கு வரும். புதிய மாடல் வருவதற்கு முன்னதாக, தற்போது சந்தையில் உள்ள ரெனோ 15 ப்ரோ மினி மாடலின் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம். ஆரம்ப விலை ரூ. 59,999, 6.32-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே (120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3,600 நிட்ஸ் பிரைட்னஸ்), மீடியாடெக் டைமென்சிட்டி 8450 சிப்செட், 200MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ராவைடு, 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 50MP செல்ஃபி கேமரா, 6,200mAh பேட்டரி (80W வயர்டு சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங்), IP66 / IP68 / IP69 ரேட்டிங் மற்றும் விண்வெளித் தரத்திலான அலுமினியம் கட்டமைப்பு. ஒப்போ நிறுவனம் இந்த புதிய ரெனோ 16 சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க. அரசுக்கு எதிராக வாக்களிப்போம்: எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பேட்டி
Next Article IPL 2026: சிஎஸ்கே அணியுடன் லக்னோவுக்கு புறப்பட்ட தோனி.. போட்டியில் பங்கேற்க திட்டம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராதது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா 20 நாட்களாக…

ஆகஸ்ட் 13, 2026

இளம் தலைமுறை கடன் வலையில்: RBI எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 25 வயதிற்குட்பட்ட…

ஆகஸ்ட் 13, 2026

வீட்டில் மூவர்ணக் கொடியேற்றி அமித் ஷா: ஹர்கர் திரங்கா பிரசாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஹர்கர்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

நடிகை பிரக்யா ஜெய்ஸ்வாலின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரக்யா ஜெய்ஸ்வால். இவர் கடந்த 2014-இல் 'விரட்டு' என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கால் பதித்தார். இவர்…

0 Min Read
லைஃப் ஸ்டைல்

ஆகஸ்டில் புதுச்சேரி சட்டமன்றம்: மீனவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் மீனவர்களை வாழ்த்தி அனுப்பினார். ஆகஸ்டில் சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் என்றும், நிரந்தர சபாநாயகர் நியமனம் கூட்டணி ஆலோசனைகளுக்குப்…

1 Min Read
ஆன்மிகம்லைஃப் ஸ்டைல்

“தவெக-வை புறக்கணித்து தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது”- நாஞ்சில் சம்பத்

தமிழக வெற்றி கழக பிரிவு செயலாளர் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது:- வஞ்சகம், வன்மம், வக்ரம், அநீதி, அநியாயம், அக்ரமம், சூது, வாது,…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

போக்குவரத்து தொழிலாளர் வேலைவாய்ப்பை பாதுகாக்க ராமதாஸ் வலியுறுத்தல்

வாகன தகுதிச் சான்று புதுப்பித்தல், அனுமதிச் சான்றுகள், கட்டாய உபகரணங்கள் பொருத்துதல், பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் மற்றும் இதர நிர்வாக கட்டணங்கள் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?