MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மேற்கு வங்கத்தில் பணி நியமன ஊழல்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சுஜித் போஸ் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - மேற்கு வங்கத்தில் பணி நியமன ஊழல்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சுஜித் போஸ் கைது

இந்தியா

மேற்கு வங்கத்தில் பணி நியமன ஊழல்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சுஜித் போஸ் கைது

Admin
Last updated: மே 12, 2026 11:26 காலை
Admin
Share
SHARE

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுஜித் போஸை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சுஜித் போஸ், கொல்கத்தாவின் சவுத் டம் டம் நகராட்சியின் துணைத் தலைவராக இருந்த காலத்தில், சுமார் 150 பேருக்குச் சட்டவிரோதமாக வேலை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தொடர் விசாரணைக்குப் பிறகு சுஜித் போஸ் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின்போது சுஜித் போஸ் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்ததோடு, உண்மைகளை மறைக்க முயன்றதாலும் அவரைக் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைக்காகக் காவலில் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் கடந்த சனிக்கிழமை சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த அதிரடி கைது சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பிதான்நகர் தொகுதியில் போட்டியிட்ட சுஜித் போஸ், பாஜக வேட்பாளர் சரத்வத் முகர்ஜியிடம் 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல்வர்கள், சபாநாயகர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள்: முழுமையான பட்டியல்
Next Article ஜாக்குலின் அப்ரூவராக மாற அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவர்களை தேடும் பணி

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்கும்…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550…

ஜூலை 5, 2026

You Might Also Like

இந்தியா

கோவில் ஊழியர் ஊதியம்: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கக் கோரிய மனு, நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

2 Min Read
இந்தியா

அபுதாபியில் நீட் தேர்வு மையம்: தேசிய தேர்வு முகமை விளக்கம்

நாக்பூரைச் சேர்ந்த மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தேசிய தேர்வு முகமை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. வெளிநாடு வாழ் மாணவர்களின்…

1 Min Read
இந்தியா

முலாயம் சிங்கின் இளைய மகன் பிரதீக் யாதவ் காலமானார்: சோகத்தில் சமாஜ்வாடி

சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ் (38) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

1 Min Read
இந்தியா

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு, ரூபாய் மதிப்பு சரியும்!

சர்வதேச சந்தையின் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்துள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி சரிவு மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கம் நிலவுகிறது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?