MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஜனநாயகன் பட சைகை: முதல்வர் விஜய்க்கு முன்பே படத்தில் இருந்தது – இயக்குநர் ஹெச்.வினோத்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஜனநாயகன் பட சைகை: முதல்வர் விஜய்க்கு முன்பே படத்தில் இருந்தது – இயக்குநர் ஹெச்.வினோத்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஜனநாயகன் பட சைகை: முதல்வர் விஜய்க்கு முன்பே படத்தில் இருந்தது – இயக்குநர் ஹெச்.வினோத்

தமிழ்நாடு

ஜனநாயகன் பட சைகை: முதல்வர் விஜய்க்கு முன்பே படத்தில் இருந்தது – இயக்குநர் ஹெச்.வினோத்

Fernandez
Last updated: ஜூலை 21, 2026 5:54 மணி
Fernandez
Share
இயக்குநர் ஹெச். வினோத் ஜனநாயகன் படம் குறித்து விளக்கம் அளிக்கிறார்
ஜனநாயகன் பட விவகாரம் குறித்து இயக்குநர் ஹெச். வினோத் விளக்கம் அளிக்கிறார்
SHARE

ஜனநாயகன் திரைப்படத்தில் முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வருவதற்கு முன்பாகவே அந்த சைகை படத்தில் இடம்பெற்றிருந்ததாக இயக்குநர் ஹெச். வினோத் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வருவதற்கு முன்பாகவே அந்த சைகை படத்தில் இருக்கிறது. அதற்குப் பிறகுதான் அவர் சட்டமன்றத்திற்குள் வந்தார். படத்தில் அவர் செய்த சைகையை வேண்டுமானால் சட்டமன்றத்தில் செய்தார் என்று கூறலாம். 400 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு படத்தை வேண்டுமென்றே லீக் செய்திருந்தால், அதை கண்டுபிடிக்க எவ்வளவு காலம் ஆகியிருக்கும்? அப்போது விஜய் சார் மத்தியிலும், மாநிலத்திலும் எந்த அதிகாரத்திலும் இல்லை. எனவே, விஜய் தரப்பே படத்தை லீக் செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு, வெறும் அரசியல் லாபத்திற்காக செய்யப்படும் விமர்சனம் மட்டுமே' என்று தெரிவித்தார்.

ஜனநாயகன் படத்திற்கு தொடக்கத்தில் இருந்தே பல்வேறு பிரச்சனைகள் வந்தன. படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவான விஜய் சாரும் படக்குழுவினருக்கு எப்போதும் துணையாக நின்றார்கள். 'என்ன ஆனாலும் நான் உங்களோடு நிற்பேன்' என்று விஜய் சாரிடம் தயாரிப்பாளர் உறுதியளித்தார். ஜனநாயகன் பட பிரச்சனைகளுக்கு விஜய் பேசியிருந்தால், அதையும் விமர்சித்திருப்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஜனநாயகன் படத்திற்கு 'A' சான்றிதழ் கிடைத்தது வருத்தமளிப்பதாகவும் இயக்குநர் ஹெச். வினோத் குறிப்பிட்டார். முதலில் 'U/A' சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 'A' சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக முறையிட தங்களுக்கு போதிய அவகாசம் இல்லை என்றும் அவர் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:A CertificateA சான்றிதழ்Chief MinisterH VinothJanaganTamil CinemaVIJAYதமிழ் சினிமாமுதலமைச்சர்விஜய்ஜனநாயகன்ஹெச்.வினோத்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article திருப்பூர் சாலை விபத்து நடந்த பகுதி திருப்பூரில் லாரி மோதி கணவன்-மனைவி பலி: போலீசார் விசாரணை
Next Article வாஷிங் மெஷின் இயங்கிக் கொண்டிருக்கும் காட்சி மின் கட்டணத்தை குறைக்க வாஷிங் மெஷின் டிப்ஸ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் ரஷ்ய தூதர்

ரஷ்ய கப்பல் மீது தாக்குதல்: 4 இந்திய மாலுமிகள் பலி – இந்தியா கண்டனம்

ரஷ்ய வணிகக் கப்பல் மீது நடந்த தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.…

ஜூலை 21, 2026

நாடாளுமன்ற தாக்குதல் அச்சம் – கங்கனா ரணாவத் பேட்டி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய…

ஜூலை 21, 2026

நீட் விவகாரம்: ராகுல் காந்தி வார்த்தை தவறிவிட்டார் – மத்திய அமைச்சர்

டெல்லியில் பிரதமர் மோடி இல்லம் அருகே நீட்…

ஜூலை 21, 2026

பிரியங்கா காந்தி கைது: டெல்லி காவல்துறைக்கு காங்கிரஸ் கேள்வி

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி…

ஜூலை 21, 2026

ஜெனரல் டயரையும் மிஞ்சிய மோடி: கேஜ்ரிவால் கடும் தாக்கு

டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள், பெண்கள் மீது…

ஜூலை 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பூண்டி ஏரி நீர் மட்டம் பாதி குறைந்தது – சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லை!

பூண்டி ஏரியில் நீர் இருப்பு 50 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும், செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என…

1 Min Read
தமிழ்நாடு

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்: அரசியல் களத்தில் பரபரப்பு

திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக பார்க்கப்பட்ட மதிமுக, தற்போது அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

புதிய அரசு அமைக்க குதிரை பேரம் நடந்து விட்டது – வில்சன் எம்.பி.

தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் தி.மு.க. எம்.பி. வழக்கறிஞர் பி.வில்சன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழக அரசியலில் மாற்றத்தை…

0 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜயின் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியீடு!

தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜயின் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இது அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?