MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: போர் பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா பயணம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: போர் பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா பயணம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - போர் பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா பயணம்

உலகம்

போர் பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா பயணம்

Admin
Last updated: மே 11, 2026 12:48 மணி
Admin
Share
SHARE

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வருகிற 13-ந்தேதி முதல் 15ந்தேதி வரை சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சந்திப்பின்போது டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஒன்பது ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க அதிபர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

தொடர்ந்து நீடித்து வரும் அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் போர், ஹார்முஸ் ஜலசந்தி மீதான முற்றுகையால் ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடி, மற்றும் தைவான் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் இந்தப் பயணம் நடைபெறுகிறது.

டிரம்பின் இந்த சுற்றுப்பயணத்தின்போது, நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அத்துடன், பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது: முதல்வர் விஜய் உட்பட புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு
Next Article சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் தாமதம் குறித்து கேள்வி எழுப்புகிறார்

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, மத்திய…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

ராகுல் காந்தி ‘ஒன் மேன் ஷோ’ நடத்துகிறாரா? இண்டியா கூட்டணியில் சலசலப்பு

'இண்டியா' கூட்டணியில் நிலவும் உள் முரண்பாடுகள் மற்றும்…

அக்டோபர் 9, 2026

எஜமானரைக் காக்க பாம்புடன் சண்டையிட்டு வென்ற நாய்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், விவசாயி டோனியின்…

அக்டோபர் 9, 2026

குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி: ராகுல் காந்தி அழைப்பு

டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

உலகம்

ஈரான் மீதான தடைகள் நீக்கப்படாது – ட்ரம்ப் திட்டவட்டம்

ஈரான் தனது வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை ஒப்படைப்பதற்குக் கைமாறாக, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் எதுவும் நீக்கப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்…

2 Min Read
உலகம்

நைஜீரியாவில் அமெரிக்க அதிரடி: ஐஎஸ் தலைவர் அபூபக்கர் மனுகி சுட்டுக்கொலை!

நைஜீரியாவில் நடைபெற்ற அமெரிக்க ராணுவ அதிரடி தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவன் அபூ பகர் அல் மனுகி கொல்லப்பட்டான். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதனை…

1 Min Read
உலகம்

ஜி7 மாநாட்டில் மோடி: அமெரிக்க, உக்ரைன் அதிபர்களுடன் சந்திப்பு!

ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இந்தியா இணைந்து…

1 Min Read
உலகம்

தரையிறங்கும் போது திடீரென தீப்பிடித்த விமானம்.! நேபாளத்தில் அதிர்ச்சி சம்பவம்

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து நோபாளம் நோக்கி துருக்கி ஏர்லன்ஸ் விமானம் இன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 277 பயணிகள், 11 விமானப் பணியாளர்கள் என மொத்தம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?