MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: “என் கனவை விஜய் நிறைவேற்றியுள்ளார்”- எஸ்.ஏ.சந்திரசேகர் பெருமிதம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: “என் கனவை விஜய் நிறைவேற்றியுள்ளார்”- எஸ்.ஏ.சந்திரசேகர் பெருமிதம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - “என் கனவை விஜய் நிறைவேற்றியுள்ளார்”- எஸ்.ஏ.சந்திரசேகர் பெருமிதம்

சினிமா

“என் கனவை விஜய் நிறைவேற்றியுள்ளார்”- எஸ்.ஏ.சந்திரசேகர் பெருமிதம்

Admin
Last updated: மே 11, 2026 7:57 காலை
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி, பிற கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்த விஜய், நேற்று நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் தமிழகத்தின் முதல்-அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முதல்-அமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாவது:- “என் கனவை விஜய் இன்றைக்கு நிறைவேற்றியுள்ளார். இது எல்லா அப்பாக்களுக்கும் கிடைக்காது. நடிகராக உச்சத்தில் இருந்த சமயம், அதை விட்டு மக்களுக்காக அரசியலுக்கு வந்தார். இடையில் அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. அதையெல்லாம் மீறி, இன்றைய தின பதவியேற்பு விழாவில் ‘ஜோசப் விஜய் ஆகிய நான்…’ என்று அவர் சொல்லும்போது, நான் நெகிழ்ந்து போனேன்”, என்று குறிப்பிட்டார்.

அவரது தாயார் ஷோபா கூறுகையில், “ஒரு தாயாக இதைவிட வேறு என்ன பெருமை இருந்து விட முடியும்? அன்னையர் தினத்தில் இதைவிட ஒரு மகன் என்ன பரிசு தந்துவிட முடியும்?. சிறுவயதில் இருந்தே நினைத்ததை நடத்தி முடிக்கும் திறன் கொண்டவர் விஜய். சினிமாவில் சாதித்து, மக்களுக்காக பணி செய்ய நினைத்து அரசியலுக்கு வந்தார். மக்கள் அவரை கோபுரத்தில் வைத்திருக்கிறார்கள். அவர் நினைத்தது நல்லபடியாக நடக்கும். மக்களுக்காக அவர் சிறப்புடன் செயலாற்ற இறைவனின் ஆசிர்வாதமும், மக்களின் ஆதரவும் அவருக்கு நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
Next Article IPL 2026: 23 பந்தில் 65 ரன் சிஎஸ்கே வீரருக்கு ஒன்னும் இல்லை.. 3 விக்கெட் எடுத்தவருக்கு POTM விருது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்

திருப்பதியில் 22 மணிநேர காத்திருப்பு: பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், சாமி தரிசனம் செய்ய…

ஆகஸ்ட் 17, 2026

அயோத்தி ராமர் கோயில்: அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்

அயோத்தி ராமர் கோயிலில் அர்ச்சகர்களுக்கான புதிய உடை…

ஆகஸ்ட் 17, 2026

ராகுல் காந்தி சொத்து குவிப்பு வழக்கு: இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான சொத்து…

ஆகஸ்ட் 17, 2026

புதிய இளைஞர் இயக்கம் உதயம்: சமூக மாற்றத்திற்கு களம் இறங்கும் புதிய தலைமுறை

சமூக மாற்றத்திற்காக ஒரு புதிய இளைஞர் இயக்கம்…

ஆகஸ்ட் 17, 2026

பான் மசாலா விளம்பரம்: ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃபுக்கு நோட்டீஸ்

மகா​ராஷ்டிராவில் பான் மசாலா விற்​பனைக்கு தடை உள்ள…

ஆகஸ்ட் 17, 2026

You Might Also Like

சினிமா

ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள்: நடிகை ருக்மிணி வசந்த் கண்டனம்

நடிகை ருக்மிணி வசந்த், தனது ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் பரப்பப்படுவது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இது தனியுரிமை மீறல் என்றும், சட்ட நடவடிக்கை…

1 Min Read
நடிகர் ரவி மோகன் பேசுகிறார்
சினிமா

குழந்தைகளுக்கு பெற்றோரின் பாராட்டு அவசியம் – நடிகர் ரவி மோகன்

ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோரின் பாராட்டு அவசியம் என நடிகர் ரவி மோகன் கூறியுள்ளார். அவர் இயக்கிய 'ஆன் ஆர்டினரி மேன்' படத்தில் யோகி பாபு நாயகனாக நடித்துள்ளார்.

1 Min Read
நடிகை பரினீதி சோப்ரா மற்றும் கத்ரீனா கைஃப்
சினிமா

கத்ரீனா கைஃப்-ஐ பார்த்து பயம்: பரினீதி சோப்ராவின் பழைய பேட்டி வைரல்

பரினீதி சோப்ரா, கத்ரீனா கைஃப்-ஐ தனது உடற்பயிற்சிக்கு முன்மாதிரியாகக் கருதுவதாகக் கூறிய பழைய 'காபி வித் கரண்' பேட்டி சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

2 Min Read
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி
சினிமா

ராஜமவுலி வெளியிட்ட ‘வாரணாசி’ குறித்த அசத்தல் அப்டேட்!

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி தனது புதிய படமான 'வாரணாசி' குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?