MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதலமைச்சராக பதவியேற்ற விஜய் – பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க வாழ்த்து
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதலமைச்சராக பதவியேற்ற விஜய் – பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க வாழ்த்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதலமைச்சராக பதவியேற்ற விஜய் – பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க வாழ்த்து

தமிழ்நாடு

முதலமைச்சராக பதவியேற்ற விஜய் – பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க வாழ்த்து

Admin
Last updated: மே 10, 2026 1:26 மணி
Admin
Share
SHARE

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய், இன்று தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராகப் பதவியேற்றார். முதல் சட்டமன்ற தேர்தலிலேயே 108 தொகுதிகளை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு இன்று முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் அனுர குமர திசநாயக்க ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தமிழ் வாழ்த்துச் செய்தியில்,

“தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு, தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அதிபர் அனுர குமர திசநாயக்க வெளியிட்டுள்ள வாழ்த்துப் பகுதியில்,

“தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாச்சாரம், தொழில்முனைவு மற்றும் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் மக்கள் இடையிலான ஆழமான பிணைப்புகள் ஆகியவற்றின் மூலம் ஒன்றிணைந்துள்ளன.

இலங்கையும், இந்தியாவும் தொடர்ந்து மிக நெருக்கமான உறவுகளையும், வலுவான கூட்டாண்மையையும் வளர்த்து வருவதால், நமது எதிர்காலம் அளப்பரிய பொருளாதார நம்பிக்கையையும் வாய்ப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்தியா–இலங்கை இடையிலான வலுவான கூட்டாண்மையின் கட்டமைப்பிற்குள் நின்று, மிகுந்த செழுமையையும் முன்னேற்றத்தையும் அடைவதை இலக்காகக் கொண்டு, இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

தங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அனைத்து வெற்றிகளும் கிட்ட வேண்டுமென, இலங்கை மக்கள் சார்பாக நானும் இணைந்து வாழ்த்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இரு தொகுதி சென்டிமென்ட்…. முதல்வரான விஜய், புதுச்சேரி முதல்வராகும் ரங்கசாமி
Next Article தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் இருக்கையில் தவெக தலைவர் விஜய் !
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதிய அறிவியல் இதழ்களை அறிமுகப்படுத்துகிறார்

5 மொழிகளில் புதிய அறிவியல் இதழ்கள் வெளியீடு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தமிழ், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட 5…

செப்டம்பர் 26, 2026

பாகிஸ்தான் பிரதமரின் உரைக்கு ஐ.நா.வில் இந்தியா பதிலடி

ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் உரைக்கு இந்தியா பதிலடி.…

செப்டம்பர் 26, 2026

தேர்தல் ஆணையர் சர்ச்சை: இந்தியா கூட்டணி கூட்டம் அடுத்த வாரம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சர்ச்சை…

செப்டம்பர் 26, 2026

மணிப்பூரில் மியான்மர் கும்பலால் 4 பேர் படுகொலை

மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் கும்பலால் 4 பேர்…

செப்டம்பர் 26, 2026

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் சம பங்கு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் பூர்வீகச் சொத்தில் சம…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
தமிழ்நாடு

தீபாவளிக்கு பணம் தருவோம் – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சு

திமுக, அதிமுக இணைந்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டினார். மதுராந்தகத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், திமுக டெபாசிட்…

2 Min Read
தமிழ்நாடு

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்: சவரனுக்கு ரூ.3,360 சரிவு!

சென்னையில் தங்கத்தின் விலை இரண்டு நாட்களில் சவரனுக்கு ரூ.3,360 சரிந்துள்ளது. இது தங்கம் வாங்க சரியான நேரம் என நகை பிரியர்கள் கருதுகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் இன்று நண்பகல் வரை மழை: 11 மாவட்டங்களில் எச்சரிக்கை!

சென்னை உள்பட தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று நண்பகல் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

கோவை அருகே காட்டுப்பகுதியில் இளம்பெண் சடலம்: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா?

கோவை அருகே காட்டுப்பகுதியில் அரை நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம். பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீஸ்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?