MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆத்தூர்: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆத்தூர்: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஆத்தூர்: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

தமிழ்நாடு

ஆத்தூர்: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

Admin
Last updated: மே 10, 2026 12:24 மணி
Admin
Share
SHARE

கெங்கவல்லி மண்மலை பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் அகிலன் (வயது 21). இவர் மருத்துவம் சார்ந்த படிப்பு முடித்துவிட்டு பெரம்பலூரில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், அகிலன் செந்தாரப்பட்டியை சேர்ந்த 20 வயது பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்து ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டதற்கு திருமணம் செய்ய அகிலன் மறுத்துவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அகிலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் விரிசல்.. நட்சத்திர வீரர்கள் போர்க்கொடி.. நாட்டை விட்டே வெளியேற திட்டம்?
Next Article சிம்மம்- வார ராசிபலன் 10.5.2026 முதல் 16.5.2026 வரை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழக சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன்
தமிழ்நாடு

கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொலை: சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் குற்றச்சாட்டு

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து தமிழக சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். தமிழர்கள் பாதிக்கப்பட்டால்…

1 Min Read
தங்கத்தின் விலை உயர்வு குறித்த செய்தி
தமிழ்நாடு

தங்கம் விலை ரூ.1.55 லட்சத்தை எட்டிவிடுமா? சந்தை நிபுணர்கள் கணிப்பு!

தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்குள் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.55 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

2 Min Read
வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை
தமிழ்நாடு

வி.எஸ். பாபுவின் உடல்நிலை: மருத்துவமனை கண்காணிப்பு தீவிரம்

வி.எஸ். பாபுவின் உடல்நிலையை பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த சிறப்பு நிபுணர்கள் அடங்கிய குழுவினர் தீவிரமாக கண்காணித்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் இதனை உறுதி…

1 Min Read
திருப்பூர் அருகே கார் மற்றும் டேங்கர் லாரி மோதிய விபத்து நடந்த இடம்
தமிழ்நாடு

திருப்பூரில் கார்-டேங்கர் லாரி மோதல்: 6 பேர் பரிதாப பலி

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே டேங்கர் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து. 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?